Singers : P. B. Srinivas and S. P. Sailaja
Music by : Shankar Ganesh
Lyrics by : Pulavar Mari
Maalai mayanginaal
Female : Iravaagum
Male : Ilamangai mayanginaal
Female : Uravaagum
Maalai mayanginaal
Female : Iravaagum
Male : Ilamangai mayanginaal
Female : Uravaagum
Irandum mayanginaal edhuvaagum
Female : Oru inbalogamae uruvaagum
Maalai mayanginaal
Female : Iravaagum
Male : Ilamangai mayanginaal
Female : Uravaagum
Vanavillin vannam yaezhu
Yaen valainthathu en kannae
Female : Naanam vanthu thaalam poda
Thalai kuninthathu un munnae
Aa….aa…vanavillin vannam yaezhu
Yaen valainthathu en kannae
Female : Naanam vanthu thaalam poda
Thalai kuninthathu un munnae
Kamanidam radhidevi kattrathu enna
Female : Ammammaa sugamallavo
Male : Kamanidam radhidevi kattrathu enna
Female : Ammammaa sugamallavo
Maalai mayanginaal
Male : Iravaagum
Female : Ilamangai mayanginaal
Male : Uravaagum
Vaanam bhoomi inaiyum neram
Mazhaiyum vanthathaa en kannae
Female : Naanum neeyumnanaiyum pothu
Kudaiyum vendumaa en kannaa
Vaadaiyilae aada moodi vantha thendralaa
Female : Ammammaa naan sollavaa
Maalai mayanginaal
Female : Iravaagum
Male : Ilamangai mayanginaal
Female : Uravaagum
Mouna raagam paadum velai
Arththam purinthathaa sol kannaa….aa…
Male : edha geetham mudiyumpothu
Villakkam purinthathathu en kannae….ae….
Mouna raagam paadum velai
Arththam purinthathaa sol kannaa….aa…
Male : Vedha geetham mudiyumpothu
Villakkam purinthathathu en kannae….ae….
Nyaana ratham yaeri kadhal sorkkam pogalaam
Male : Ammammaa suvayallavaa
Female : Nyaana ratham yaeri kadhal sorkkam pogalaam
Male : Ammammaa suvayallavaa
Both : Maalai mayanginaal
Iravaagum
Ilamangai mayanginaal
Uravaagum
Both : Irandum mayanginaal edhuvaagum
Oru inbalogamae uruvaagum
பாடகர்கள் : பி. பி. ஸ்ரீநிவாஸ் மற்றும் எஸ். பி. சைலஜா
இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
பாடலாசிரியர் : புலவர் மாரி
ஆண் : மாலை மயங்கினால்....
பெண் : இரவாகும்
ஆண் : இளமங்கை மயங்கினால்.....
பெண் : உறவாகும்
ஆண் : மாலை மயங்கினால்....
பெண் : இரவாகும்
ஆண் : இளமங்கை மயங்கினால்.....
பெண் : உறவாகும்
ஆண் : இரண்டும் மயங்கினால் எதுவாகும்
பெண் : ஒரு இன்பலோகமே உருவாகும்....
ஆண் : மாலை மயங்கினால்....
பெண் : இரவாகும்
ஆண் : இளமங்கை மயங்கினால்.....
பெண் : உறவாகும்
ஆண் : வானவில்லின் வண்ணம் ஏழு
ஏன் வளைந்தது..என் .கண்ணே....
பெண் : நாணம் வந்து தாளம் போட
தலை குனிந்தது உன் முன்னே...
ஆண் : ஆ...ஆ....வானவில்லின் வண்ணம் ஏழு
ஏன் வளைந்தது..என் .கண்ணே....
பெண் : நாணம் வந்து தாளம் போட
தலை குனிந்தது உன் முன்னே...
ஆண் : காமனிடம் ரதிதேவி கற்றது என்ன
பெண் : அம்மம்மா சுகமல்லவோ...
ஆண் : காமனிடம் ரதிதேவி கற்றது என்ன
பெண் : அம்மம்மா சுகமல்லவோ...
பெண் : மாலை மயங்கினால்....
ஆண் : இரவாகும்
பெண் : இளமங்கை மயங்கினால்.....
ஆண் : உறவாகும்
ஆண் : வானம் பூமி இணையும் நேரம்
மழையும் வந்ததா என் கண்ணே
பெண் : நானும் நீயும் நனையும் போது
குடையும் வேண்டுமா என் கண்ணா
ஆண் : வாடையிலே ஆட மூடி வந்த தென்றலா
பெண் : அம்மம்மா நான் சொல்லவா......
ஆண் : மாலை மயங்கினால்....
பெண் : இரவாகும்
ஆண் : இளமங்கை மயங்கினால்.....
பெண் : உறவாகும்
பெண் : மௌன ராகம் பாடும் வேளை
அர்த்தம் புரிந்ததா சொல் கண்ணா....ஆ...
ஆண் : வேத கீதம் முடியும்போது
விளக்கம் புரிந்தது என் கண்ணே...ஏ....
பெண் : மௌன ராகம் பாடும் வேளை
அர்த்தம் புரிந்ததா சொல் கண்ணா....ஆ...
ஆண் : வேத கீதம் முடியும்போது
விளக்கம் புரிந்தது என் கண்ணே...ஏ....
பெண் : ஞான ரதம் ஏரி காதல் சொர்க்கம் போகலாம்
ஆண் : அம்மம்மா சுவையல்லவா
பெண் : ஞான ரதம் ஏரி காதல் சொர்க்கம் போகலாம்
ஆண் : அம்மம்மா சுவையல்லவா
இருவர் : மாலை மயங்கினால்....
இரவாகும்
இளமங்கை மயங்கினால்.....
உறவாகும்
இருவர் : இரண்டும் மயங்கினால் எதுவாகும்
ஒரு இன்பலோகமே உருவாகும்....