Singers : P. Susheela and Chandrabose

Music by : Chandrabose

Lyrics by : Kannadasan

Chorus : ………………….

Female : Maalai muththu maalai kondu
Maadhavi vanthaal marupadiyum

Female : Kaalam
Male : Laal laa
Female : Sanga kaalam
Male : Laal laa
Female : Angu kaaviya poonguyil paaduthammaa

Female : Maalai muththu maalai…..

Chorus : …………………

Female : Naadaga maadhu
Male : Laal laalaa
Female : Kadhalin thoothu
Male : Laal laalaa
Female : Naal padumpothu kaninthathammaa

Female : Aadaatha oonjal
Male : Laal laalaa
Female : Kovalan tholil
Male : Laal laalaa
Female : Anantha paarvai kalanthathammaa

Female : Ezhunthaal malarnthaal
Siriththaal anaiththaal
Eduththaal koduththaal
Than manamedaiyai

Female : Maalai muththu maalai kondu
Maadhavi vanthaal marupadiyum

Female : Maalai muththu maalai……

Chorus : ……………….

Female : Deviyinaalae
Male : Laal laalaa
Female : Kaaviyam maari
Male : Laal laalaa
Female : Silappathikaram thirumputhammaa

Female : Kovil vaazhum
Male : Laal laalaa
Female : Kulamagal nenjam
Male : Laal laalaa
Female : Vilaimagal endrae mayanguthammaa

Female : Ivarae kanavu ivarae ninaivu
Indrae ulagam pon mayamaanthu

Female : Maalai
Male : Laalaa
Female : Muththu maalai
Male : Laalaa
Female : Kondu maadhavi vanthaal marupadiyum

Female : Kaalam
Male : Laal laa
Female : Sanga kaalam
Male : Laal laa
Female : Angu kaaviya poonguyil paaduthammaa

Female : Maalai muththu maalai…..

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் சந்திரபோஸ்

இசையமைப்பாளர் : சந்திரபோஸ்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

குழு : ………………………

பெண் : மாலை முத்து மாலை கொண்டு
மாதவி வந்தாள் மறுபடியும்

பெண் : காலம்
ஆண் : லால் லா
பெண் : சங்க காலம்
ஆண் : லால் லா
பெண் : அங்கு காவிய பூங்குயில் பாடுதம்மா

பெண் : மாலை முத்து மாலை….

குழு : ……………………….

பெண் : நாடக மாது
ஆண் : லால் லாலா
பெண் : காதலின் தூது
ஆண் : லால் லாலா
பெண் : நாள் படும்போது கனிந்ததம்மா

பெண் : ஆடாத ஊஞ்சல்
ஆண் : லால் லாலா
பெண் : கோவலன் தோளில்
ஆண் : லால் லாலா
பெண் : ஆனந்த பார்வை கலந்ததம்மா

பெண் : எழுந்தாள் மலர்ந்தாள்
சிரித்தாள் அணைத்தாள்
எடுத்தாள் கொடுத்தாள்
தன் மணமேடையை…….

பெண் : மாலை முத்து மாலை கொண்டு
மாதவி வந்தாள் மறுபடியும்

பெண் : மாலை முத்து மாலை…..

குழு : ……………………….

பெண் : தேவியினாலே
ஆண் : லால் லாலா
பெண் : காவியம் மாறி
ஆண் : லால் லாலா
பெண் : சிலப்பதிகாரம் திரும்புதம்மா

பெண் : கோவில் வாழும்
ஆண் : லால் லாலா
பெண் : குலமகள் நெஞ்சம்
ஆண் : லால் லாலா
பெண் : விலைமகள் என்றே மயங்குதம்மா

பெண் : இவரே கனவு இவரே நினைவு
இன்றே உலகம் பொன் மயமானது

பெண் : மாலை
ஆண் : லாலா
பெண் : முத்து மாலை
ஆண் : லாலா
பெண் : கொண்டு மாதவி வந்தாள் மறுபடியும்

பெண் : காலம்
ஆண் : லால் லா
பெண் : சங்க காலம்
ஆண் : லால் லா
பெண் : அங்கு காவிய பூங்குயில் பாடுதம்மா

பெண் : மாலை முத்து மாலை……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Brother" Makkamishi Song: Click Here