Singer : S. P. Balasubrahmanyam
Music by : T. Rajendar
Lyrics by : T. Rajendar
Maanae thathathathathaa
Thaenae thuthuthuthuthuthooo
Un iruvizhi malargalilae
En ilakkiyam uruvaaga
Un abhinaya aranginilae
En kaaviyam arangera
Needhaanae en vaanam ammammmammaa
Needhaanae en gaanam ammammmammaa
Needhaanae en vaanam ammammmammaa
Needhaanae en gaanam ammammmammaa
Maanae thathathathathathaa
Thaenae thuthuthuthuthuthooo….haei…ae…ae…
Vizhi jannalai moodathu vaiththaai
Kakaka kaa kudiththaen
Kadai kangalai en meedhu saainthaai
Nenjaththai naan tholaiththaen
Tholaiththitta en nenjai
Unnaidam kaangindraen
Uyirodu naan vaazha
Un nenjai ketkindren
Tharuvaai nee endru
Thavamae puringindren
Varuvaai nee endru
Vaasal thirakkindren
Needhaanae en raagam ammammmammaa
Needhaanae en thaalam
Thathigina thathigina thom
…………..
Ulagenpathum uravenpathum
Naanum neeyumthaan
Vaazhvenpathum saavenpathum
Unthan nizhalilthaan
Jenmangal eduppommae
Ondraaga naam saera
Santhangal padippomae
Panthangalthaan thodara
Devathai vaazhththattumae
Kadhalai pottarattumae
…………..
Maanae thathathathathaa
Thaenae thuthuthuthuthuthooo
Un iruvizhi malargalilae
En ilakkiyam uruvaaga
Un abhinaya aranginilae
En kaaviyam arangera
…………..
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர்
பாடலாசிரியர் : டி. ராஜேந்தர்
ஆண் : மானே தததததா
தேனே துதுதுதுதுதூ.....
உன் இருவிழி மலர்களிலே
என் இலக்கியம் உருவாக
உன் அபிநய அரங்கினிலே
என் காவியம் அரங்கேற
ஆண் : நீதானே என் வானம் அம்மம்மம்ம்மா
நீதானே என் கானம் அம்மம்மம்ம்மா
நீதானே என் வானம் அம்மம்மம்ம்மா
நீதானே என் கானம் அம்மம்மம்ம்மா
ஆண் : மானே தததததா
தேனே துதுதுதுதுதூ.....ஹேய்....ஏ....ஏ.....
ஆண் : விழி ஜன்னலை மூடாது வைத்தாய்
ககக கா குடித்தேன்
கடை கண்களை என் மீது சாய்த்தாய்
நெஞ்சத்தை நான் தொலைத்தேன்
ஆண் : தொலைத்திட்ட என் நெஞ்சை
உன்னிடம் காண்கின்றேன்
உயிரோடு நான் வாழ
உன் நெஞ்சை கேட்கின்றேன்
ஆண் : தருவாய் நீ என்று
தவமே புரிகின்றேன்
வருவாய் நீ என்று
வாசல் திறக்கின்றேன்
ஆண் : நீதானே என் ராகம் அம்மம்மம்ம்மா
நீதானே என் தாளம்
ததிகின ததிகின தோம்
குழு : .........................
ஆண் : உலகென்பதும் உறவென்பதும்
நானும் நீயும்தான்
வாழ்வென்பதும் சாவென்பதும்
உந்தன் நிழலில்தான்
ஆண் : ஜென்மங்கள் எடுப்போம்மே
ஒன்றாக நாம் சேர
சந்தங்கள் படிப்போமே
பந்தங்கள்தான் தொடர
தேவதை வாழ்த்தட்டுமே
காதலை போற்றட்டுமே
குழு : .........................
ஆண் : மானே தததததா
தேனே துதுதுதுதுதூ.....
உன் இருவிழி மலர்களிலே
என் இலக்கியம் உருவாக
உன் அபிநய அரங்கினிலே
என் காவியம் அரங்கேற
குழு : .........................