Pookkalathan Parikkatheenga Lyrics
Singer : Malaysia Vasudevan
Music by : T. Rajendar
Lyrics by : T. Rajendar
Poo onnu vaaduthammaa
Adhan jodi poova theduthammaa
Veli onnu thadukkuthamma
Adhan vizhigalunthan thavikkuthammaa
Pookkalaththaan parikkaatheenga
Kadhalaththaan murikkaatheenga
Pookkalaththaan parikkaatheenga
Kadhalaththaan murikkaatheenga
Kangalunthaan paaththu kondaa
Kadhalungae oottredukum
Kangalunthaan paaththu kondaa
Kadhalungae oottredukum
Idhayamathai koduththuvitaa
Yaar thaduththu adhuvum nikkum
Idhayamathai koduththuvitaa
Yaar thaduththu adhuvum nikkum
Pookkalaththaan parikkaatheenga
Kadhalaththaan murikkaatheenga
Pookkalaththaan parikkaatheenga
Kadhalaththaan murikkaatheenga
Koottukkul paravai vachachaan
Vaanaththil nilava vachchaan
Malarukkul thaena vachchaan
Madhuvukkul bodhai vachchaan
Manasukkul kadhal vachchaan
Manushanthaan adhana pirichchaan
Manasukkul kadhal vachchaan
Manushanthaan adhana pirichchaan
Iyarkkaiyavan padaikkaiyilae
Idaiyil ivan piraippathenna
Ila manasu thavikkaiyilae
Irakkamattru thaduppathenna
Kangalunthaan paaththukondaa
Kadhalangae oottrdukkum
Idhayamathai koduththu vittaa
Yaar thaduththu adhuvum nikkum
Pookkalaththaan parikkaatheenga
Kadhalaththaan murikkaatheenga
Pookkalaththaan parikkaatheenga
Kadhalaththaan murikkaatheenga
Chedi valanthaa poovaa pookkum
Poo pooththaa kaayaa kaaikkum
Kaai kaninjaa pazhamaa maarum
Pazham virinjaa vidhaiyaa thoovum
Vidhai meendum poovai kodukkum
Poo meendum vidhaiya kodukkum
Vidhai meendum poovai kodukkum
Poo meendum vidhaiya kodukkum
Idhuvum oru sakkaram aiyyaa
Idha niruththa mudiyaathaiyyaa
Adha pola kadhalumaiyya
Adha thadukka mudiyaathaiyyaa
Kangalunthaan paaththu kondaa
Kadhalungae oottredukum
Idhayamathai koduththuvitaa
Yaar thaduththu adhuvum nikkum
Pookkalaththaan parikkaatheenga
Kadhalaththaan murikkaatheenga
Pookkalaththaan parikkaatheenga
Kadhalaththaan murikkaatheenga
பாடகர் : மலேசியா வாசுதேவன்
இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர்
பாடலாசிரியர் : டி. ராஜேந்தர்
ஆண் : பூ ஒன்னு வாடுதம்மா….
அதன் ஜோடி பூவ தேடுதம்மா….
வேலி ஒன்னு தடுக்குதம்மா…
அதன் விழிகளுந்தான் தவிக்குதம்மா….
ஆண் : பூக்களத்தான் பறிக்காதீங்க
காதலத்தான் முறிக்காதீங்க
பூக்களத்தான் பறிக்காதீங்க
காதலத்தான் முறிக்காதீங்க
ஆண் : கண்களுந்தான் பாத்துக்கொண்டா
காதலங்கே ஊற்றெடுக்கும்
கண்களுந்தான் பாத்துக்கொண்டா
காதலங்கே ஊற்றெடுக்கும்
ஆண் : இதயமதை கொடுத்து விட்டா
யார் தடுத்து அதுவும் நிக்கும்..
இதயமதை கொடுத்து விட்டா
யார் தடுத்து அதுவும் நிக்கும்.....
ஆண் : பூக்களத்தான் பறிக்காதீங்க
காதலத்தான் முறிக்காதீங்க
பூக்களத்தான் பறிக்காதீங்க
காதலத்தான் முறிக்காதீங்க
ஆண் : கூட்டுக்குள் பறவை வச்சான்
வானத்தில் நிலவ வச்சான்
மலருக்குள் தேன வச்சான்
மதுவுக்குள் போதை வச்சான்
ஆண் : மனசுக்குள் காதல் வச்சான்
மனுஷன் தான் அதன பிரிச்சான்
மனசுக்குள் காதல் வச்சான்
மனுஷன் தான் அதன பிரிச்சான்
ஆண் : இயற்கையவன் படைக்கையிலே
இடையில் இவன் பிரிப்பதென்ன
இள மனசு தவிக்கையிலே
இரக்கமற்று தடுப்பதென்ன.....
ஆண் : கண்களுந்தான் பாத்துக்கொண்டா
காதலங்கே ஊற்றெடுக்கும்
இதயமதை கொடுத்து விட்டா
யார் தடுத்து அதுவும் நிக்கும்.....
ஆண் : பூக்களத்தான் பறிக்காதீங்க
காதலத்தான் முறிக்காதீங்க
பூக்களத்தான் பறிக்காதீங்க
காதலத்தான் முறிக்காதீங்க
ஆண் : செடி வளந்தா பூவா பூக்கும்
பூ பூத்தா காயா காய்க்கும்
காய் கனிஞ்ச பழமா மாறும்
பழம் விரிஞ்ச விதையா தூவும்
ஆண் : விதை மீண்டும் பூவை கொடுக்கும்
பூ மீண்டும் விதைய கொடுக்கும்
விதை மீண்டும் பூவை கொடுக்கும்
பூ மீண்டும் விதைய கொடுக்கும்
ஆண் : இதுவும் ஒரு சக்கரம் அய்யா
இத நிறுத்த முடியாதைய்யா
அத போல காதலுமைய்யா
அத தடுக்க முடியாதைய்யா.......
ஆண் : கண்களுந்தான் பாத்துக்கொண்டா
காதலங்கே ஊற்றெடுக்கும்
இதயமதை கொடுத்து விட்டா
யார் தடுத்து அதுவும் நிக்கும்.....
ஆண் : பூக்களத்தான் பறிக்காதீங்க
காதலத்தான் முறிக்காதீங்க
பூக்களத்தான் பறிக்காதீங்க
காதலத்தான் முறிக்காதீங்க