Maaradha Song Lyrics – Sangathamizhan Lyrics
Singer : Shankar Mahadevan
Music by : Vivek-Mervin
Hey aayiram kodigal
Adithavanai
Kaathida vazhi irukku
Pasiyinil yengidum
Ezhaikku thaan
Siraiyinil edam irukku
Vinkalam padaithida
Nidhi irukku
Kazhivarai
Nammakketharkku
Aalaigal amaithida
Nilam irukku
Vayal veli namakkedharkku
Male & Chorus : Keezh vaanam vaanam
Vidiyaathaa
Unnaaal unnaal mudiyaathaa
Unmai undhan thunai endraal
Vetri unnai adaiyaathaa
Ezhadaa…….
Male & Chorus : Hey kaaalm maaratha
Kaatchi maarathaa
Ondraai naam nindraal
Aatchi maarathaa
Vaazhkai maarathaa
Sogam maarathaa
Maatram naam endraal
Ellaam maarathaa….
Male : Aaaaa….aaa……
Pala pala aayiram kodigal
Adithavanai
Kaathida vazhi irukku
Pasiyinil yengidum
Ezhaikku thaan
Siraiyinil edam irukku
Vinkalam padaithida
Nidhi irukku
Kazhivarai
Nammakketharkku
Aalaigal amaithida
Nilam irukku
Vayal veli namakkedharkku
{Hmm mm mm hmm mm mm mm
Hmm hmm hmm hmm mm mm} (2)
Hoo hoo hoo ooo hoo hoo
Hoo hoo hoo ooo hoo hoo
Kanneerin artham maara kandom
Inbangal nenjil yera kandom
Male & Chorus : Siru siru siru
Vizhiyilae
Perum perum perum
Kanavugal
Adhai thaduthidum thadaigalai
Udaipomaaa udanae….
Male & Chorus : Pala pala pala
Arasiyal
Adhai ethirthida purapadu
Pudhithena oru sarithiram
Padaithida ezhadaaa udanae
Male & Chorus : Naan endru sollum bothu
Ottadhu udhadu
Naam endru kaththi solli…poraadadaa
Poraali inamada..
Oo hhoo oo naalai namadhadaa
Male & Chorus : Hey kaaalm maaratha
Kaatchi maarathaa
Ondraai naam nindraal
Aatchi maarathaa
Vaazhkai maarathaa
Sogam maarathaa
Maatram naam endraal
Ellaam maarathaa….
Poraali inamada..
Chorus : Oo hhoo oo
Male : Nalai namadhadaa
Chorus : Oo hhoo oo
பாடகர் : ஷங்கர் மகாதேவன்
இசையமைப்பாளர் : விவேக் - மெர்வின்
ஆண் : ஹேய் ஆயிரம் கோடிகள்
அடித்தவனை
காத்திட வழி இருக்கு
பசியினில் ஏங்கிடும்
ஏழைக்குதான்
சிறையினில் இடம் இருக்கு
ஆண் : விண்கலம் படைத்திட
நிதி இருக்கு
கழிவறை
நமக்கெதற்கு
ஆண் : ஆலைகள் அமைத்திட
நிலம் இருக்கு
வயல் வெளி நமக்கெதற்கு
ஆண் மற்றும் குழு : கீழ் வானம் வானம்
விடியாதா
உன்னால் உன்னால் முடியாதா
உண்மை உந்தன் துணை என்றால்
வெற்றி உன்னை அடையாதா
எழடா.......
ஆண் மற்றும் குழு : ஹேய் காலம் மாறாதா
காட்சி மாறாதா
ஒன்றாய் நாம் நின்றால்
ஆட்சி மாறாதா
வாழ்க்கை மாறதா
சோகம் மாறாதா
மாற்றம் நாம் என்றால்
எல்லாம் மாறாதா.......
ஆண் : ஆஆ......ஆஅ.....
ஆண் : பல பல ஆயிரம் கோடிகள்
அடித்தவனை
காத்திட வழி இருக்கு
பசியினில் ஏங்கிடும்
ஏழைக்குதான்
சிறையினில் இடம் இருக்கு
ஆண் : விண்கலம் படைத்திட
நிதி இருக்கு
கழிவறை
நமக்கெதற்கு
ஆண் : ஆலைகள் அமைத்திட
நிலம் இருக்கு
வயல் வெளி நமக்கெதற்கு
குழு : {ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்} (2)
ஹோ ஹோ ஹோ ஓஒ ஹோ ஹோ
ஹோ ஹோ ஹோ ஓஒ ஹோ ஹோ
ஆண் : கண்ணீரின் அர்த்தம் மாற கண்டோம்
இன்பங்கள் நெஞ்சில் ஏற கண்டோம்
ஆண் மற்றும் குழு : சிறு சிறு சிறு
விழியிலே
பெரும் பெரும் பெரும்
கனவுகள்
அதை தடுத்திடும் தடைகளை
உடைப்போமா உடனே
ஆண் மற்றும் குழு : பல பல பல அரசியல்
அதை எதிர்த்திட புறப்படு
புதிதென ஒரு சரித்திரம்
படைத்திட எழடா உடனே
ஆண் மற்றும் குழு : நான் என்று சொல்லும்போது
ஒட்டாது உதடு
நாம் என்று கத்தி சொல்லி போராடடா
போராளி இனமடா......
ஓ ஹோ ஓ நாளை நமதடா
ஆண் மற்றும் குழு : ஹேய் காலம் மாறாதா
காட்சி மாறாதா
ஒன்றாய் நாம் நின்றால்
ஆட்சி மாறாதா
வாழ்க்கை மாறதா
சோகம் மாறாதா
மாற்றம் நாம் என்றால்
எல்லாம் மாறாதா.......
ஆண் : போராளி இனமடா......
குழு : ஓ ஹோ ஓ
ஆண் : நாளை நமதடா
குழு : ஓ ஹோ ஓ