Singers : P. Susheela and  S. Janaki

Music by : K. V. Mahadevan

Female : Maathooru raamakka
Mappillai yaarakka
Aathukku pakkama
Alainjathu yen akka

Female : Maathooru raamakka
Mappillai yaarakka
Aathukku pakkama
Alainjathu yen akka

Female : Hoo hoo ooo ooo hoo ooo oo
Chorus : Hoo hoo ooo ooo hoo ooo oo

Female : Aathooram yaarumillae chinnakka
Naan ariyaatha appavi pennakka
Aathooram yaarumillae chinnakka
Naan ariyaatha appavi pennakka
Yendi ponaaal enna parthaal enna
Pombalathaanae sollakka

Female : Maathooru raamakka
Mappillai yaarakka
Aathukku pakkama
Alainjathu yen akka

Female : Hoo hoo ooo ooo hoo ooo oo
Chorus : Hoo hoo ooo ooo hoo ooo oo

Female : Vellai vaetti paiyan vandhu
Kaiyai thottu paarthaana
Kallan pola angum ingum thottaana

Female : Illai vendam vendam endraen
Kaiyai paadhiyil vittaana
Idhaiyum vandhu unidathil sonnaanaa
Chorus : Sonnaana

Female : Kaariyam ambalam aagaatha
Female : Ungakitta sonnadhu podhaadha

Female : Kaariyam ambalam aagaatha
Female : Ungakitta sonnadhu podhaadha

Female : Ponaa poguthu kalyaanatha
Pottunnu mudikka koodaatha

Female : Maathooru raamakka
Mappillai yaarakka
Aathukku pakkama
Alainjathu yen akka

Female : Hoo hoo ooo ooo hoo ooo oo
Chorus : Hoo hoo ooo ooo hoo ooo oo

Female : Malligai poopol mella eduthu
Madiyil unnai vaiththaana
Maanae endrum maambalam endrum
Sonnaana

Female : Sonnadhu onnaa rendaa adiyae
Sorgam paarka ponnen naan
Vetkam naanam ellam
Konjam marandhen naan

Female : Innoru thadavai sollakka
Female : Ellam therinjava neeyakka
Female : Innoru thadavai sollakka
Female : Ellam therinjava neeyakka
Female : Thaaliyai pottu mudikkira varaikkum
Vaeliyai pottu veiyakka

Female : Akka akka Chorus : Aahaa ahaa haa
Female : Hoo hoo ooo ooo hoo ooo oo
Chorus : Hoo hoo ooo ooo hoo ooo oo
Female : Hoo hoo ooo ooo hoo ooo oo
Chorus : Hoo hoo ooo ooo hoo ooo oo

பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பெண் : மாத்தூரு ராமக்கா
மாப்பிள்ளை யாரக்கா
ஆத்துக்கு பக்கம்மா
அலைஞ்சது ஏனக்கா

பெண் : மாத்தூரு ராமக்கா
மாப்பிள்ளை யாரக்கா
ஆத்துக்கு பக்கம்மா
அலைஞ்சது ஏனக்கா

பெண் : ஹோ ஹோ ஓஒ ஓஒ ஹோ ஓஒ ஓ
குழு : ஹோ ஹோ ஓஒ ஓஒ ஹோ ஓஒ ஓ

பெண் : ஆத்தோரம் யாருமில்லை சின்னக்கா
நான் அறியாத அப்பாவி பெண்ணக்கா
ஆத்தோரம் யாருமில்லை சின்னக்கா
நான் அறியாத அப்பாவி பெண்ணக்கா
ஏன்டி போனால் என்ன பார்த்தால் என்ன
பொம்பளதானே சொல்லக்கா

பெண் : மாத்தூரு ராமக்கா
மாப்பிள்ளை யாரக்கா
ஆத்துக்கு பக்கம்மா
அலைஞ்சது ஏனக்கா

பெண் : ஹோ ஹோ ஓஒ ஓஒ ஹோ ஓஒ ஓ
குழு : ஹோ ஹோ ஓஒ ஓஒ ஹோ ஓஒ ஓ

பெண் : வெள்ளை வேட்டி பையன் வந்து
கையைத்தொட்டு பார்த்தானா
கள்ளன் போலே அங்கும் இங்கும் தொட்டானா

பெண் : இல்லை வேண்டாம் வேண்டாம் என்றேன்
கையை பாதியில் விட்டானா
இதையும் வந்து சொன்னானா சொன்னானா
குழு : சொன்னானா

பெண் : காரியம் அம்பலம் ஆகாதா
பெண் : உங்கிட்ட சொன்னது போதாதா

பெண் : காரியம் அம்பலம் ஆகாதா
பெண் : உங்கிட்ட சொன்னது போதாதா

பெண் : போனா போகுது கல்யாணத்த
பொட்டுன்னு முடிக்க கூடாதா

பெண் : மாத்தூரு ராமக்கா
மாப்பிள்ளை யாரக்கா
ஆத்துக்கு பக்கம்மா
அலைஞ்சது ஏனக்கா

பெண் : ஹோ ஹோ ஓஒ ஓஒ ஹோ ஓஒ ஓ
குழு : ஹோ ஹோ ஓஒ ஓஒ ஹோ ஓஒ ஓ

பெண் : மல்லிகை பூப்போல் மெல்ல எடுத்து
மடியில் உன்னை வைத்தானா
மானே என்றும் மாம்பழம் என்றும்
சொன்னானா

பெண் : சொன்னது ஒன்னா ரெண்டா அடியே
சொர்க்கம் பார்க்க போனேன் நான்
வெட்கம் நாணம் எல்லாம்
கொஞ்சம் மறந்தேன் நான்

பெண் : இன்னொரு தடவை சொல்லக்கா
பெண் : எல்லாம் தெரிஞ்சவ நீயக்கா
பெண் : இன்னொரு தடவை சொல்லக்கா
பெண் : எல்லாம் தெரிஞ்சவ நீயக்கா
பெண் : தாலியைப் போட்டு முடிக்கிற வரைக்கும்
வேலியைப் போட்டு வையக்கா

பெண் : அக்கா அக்கா
குழு : ஆஹா ஆஹா ஹா……
பெண் : ஹோ ஹோ ஓஒ ஓஒ ஹோ ஓஒ ஓ
குழு : ஹோ ஹோ ஓஒ ஓஒ ஹோ ஓஒ ஓ
பெண் : ஹோ ஹோ ஓஒ ஓஒ ஹோ ஓஒ ஓ
குழு : ஹோ ஹோ ஓஒ ஓஒ ஹோ ஓஒ ஓ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Brother" Makkamishi Song: Click Here