Singers : Sreekanth Hariharan and Reshma Raghavendra
Music by : Ronnie Raphael
Lyrics by : Karthik Netha
Maaya maamalare
Maayam kattum perazhagae
Maaya maamalare
Maarbinil pirakkum per uyirae
Paarvai unai paarthathum
Vaazhkkai enai paarthathae
Naettrin nizhal naalaiyil
Thalai saaithu thoonga varudhae
Idhu mounam pularum nimisham
Maaya maamalare
Maayam kattum per uyirae
Naan naana per unarvil
Poothu uraindhen
Ellaam unadha
Uyirai killi koduppen
Velichamae unnai yendhinen
Irul illaa oonaagiren
Paarkkavae unai paarkkavae
Ezhezhu piravi eduppen
Unadharugil karaindhu kidappen
Nidhamum malarndhu malarndhu sirippen
Maaya maamalare
Maayam kattum perazhagae
Maaya maamalare
Maarbinil pirakkum per uyirae
Humming : Haaa…aaaa..
பாடகர்கள் : ஸ்ரீகாந்த் ஹரிஹரன் மற்றும் ரேஷ்மா ராகவேந்திரா
இசை அமைப்பாளர் : ரோனி ராபெல்
பாடல் ஆசிரியர் : கார்த்திக் நேத்தா
ஆண் : மாயா மாமலரே
மாயம் காட்டும் பேரழகே
மாயா மாமலரே
மார்பினில் பிறக்கும் பேருயிரே
ஆண் : பார்வை உனை பார்த்ததும்
வாழ்க்கை எனை பார்த்தே
நேற்றின் நிழல் நாளையின்
தலை சாய்த்த தூங்க வருதே
இது மெளனம் புலரும் நிமிஷம்
ஆண் : மாயா மாமலரே
மார்பினில் பிறக்கும் பேருயிரே
ஆண் : நான் நானா பேர் உணர்வில்
பூத்து உறைந்தேன்
எல்லாம் உனதா
உயிரை கிள்ளி கொடுப்பேன்
ஆண் : வெளிச்சமே உன்னை ஏந்தினேன்
இருளெல்லாம் ஊனாகிறேன்
பெண் : பார்க்கவே உனை பார்க்கவே
ஏழேழு பிறவி எடுப்பேன்
உனதருகில் கரைந்து கிடப்பேன்
நிதமும் மலர்ந்து மலர்ந்து சிரிப்பேன்
ஆண் : மாயா மாமலரே
மாயம் காட்டும் பேரழகே
மாயா மாமலரே
மார்பினில் பிறக்கும் பேருயிரே
முனகல் : ..........