Singer : Latha Krishnan
Music Director : Sam C. S
Lyricist : Sam C. S
Music : ………….
Maayoney
Marupadi nee vandhadhaeno..ooo
Uyir vali thandhadhaeno
Music : .……………….
Maayoney
Marupadi nee vandhadhaeno..
Uyir vali thandhadhaeno
Unnodu naan vaazhndha orr
Kaalam marupadi serumoo
Yaarumae thandhidaa un
Kaadhal marumurai serumoo
Dialogue : I promise u priya
Nee thirumbi paarthaalum iruppen
Music : ……………………..
பாடகி : லதா கிருஷ்ணன்
இசையமைப்பாளர் : சாம் சி.எஸ்
பாடலாசிரியர் : சாம் சி.எஸ்
இசை : .........................
பெண் : மாயோனே
மறுபடி நீ வந்தாதேனோ....ஓஓஓ....
உயிர் வலி தந்ததேனோ....
இசை : .............................
பெண் : மாயோனே
மறுபடி நீ வந்தாதேனோ....ஓஓஓ
உயிர் வலி தந்ததேனோ.....
பெண் : உன்னோடு நான் வாழ்ந்த ஓர்
காலம் மறுபடி சேருமோ
யாருமே தந்திடா
உன் காதல் மறுமுறை சேருமோ
உரையாடல் :
ஐ ப்ராமிஸ் யூ பிரியா
நீ திரும்பி பார்த்தாலும் இருப்பேன்
இசை : .....................................