Singers : Malasiya Vasudevan and S. P. Shailaja
Music by : Devandran
…………………….
Madhurakkaran thaana
Deewana aavaana manasu maaruvaana
Male : Madhurakkaran thaandi vaayendi
Naanthandi un manasukethavandi
Kummalam hoi kondattam
Male : Paruva paattu padippom padichikittu
Urumi melam adippom
Female : Adikadi vizhiyai kaatti nadippom
Ilaya nenjai valaiyai veesi pidippom
Sithaada kothaaga munnadi sarinchida
Sittattam siragadikka
Female : Parisam vaikkum
Male : Madhurakkaran thandi Female : Haang
Male : Vaayendi Female : Hahaan
Male : Naanthaandi un manasukkethavandi
Female : Hoi
Madhurakkaran thaana
………………………..
Sendhoora podi thoovum anganthaan hoi
Sivakaadha silirkaadha
Male : Muthaaram padhikkadha kannanthaan
Minnukkadha mayakkadha
Nenachadhum thaan kedachidumaa
Vedhachadhum thaan molachidumaa
Male : Kandaal kaadhal mayakkam
Thannaal yerum pon maanae
Madhurakkaran thaana
Chorus : Deewana aavaana
Female : Manasu maaruvaana
Male : Naan madhurakkaran thaandi
……………………….
Vandhaalae vadanattu ponnuthaan
Chorus : Hoi edhukaaga… adhukkaaga
Female : Aa…aaa mundhaana moodum vetkathaal
Chorus : Sirippaalae…. erithaalae
Adikarumbaa inikkiriyae
Anaichidathaan thadukkiriyae
Female : Vittaa podhum medhuvaa
Kettu pogum poomaeni
Madhurakkaran thaana
Deewana aavaana manasu maaruvaana
Male : Parisam vaikkum
Madhurakkaran thandi Female : Haang
Male : Vaayendi Female : Hahaan
Male : Naanthaandi un manasukkethavandi
Hoi kummalam hoi kondattam
Male : Paruva paattu padippom padichikittu
Urumi melam adippom
Female : Adikadi vizhiyai kaatti nadippom
Ilaya nenjai valaiyai veesi pidippom
Sithaada kothaaga munnadi sarinchida
Sittattam siragadikka
Female : Parisam vaikkum
Male : Madhurakkaran thandi vaayendi
Naanthaandi un manasukkethavandi
Adadaadada madhurakkaran thaandi
பாடகர்கள் : மலேஷியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. ஷைலஜா
இசை அமைப்பாளர் : தேவேந்திரன்
குழு : ................................
பெண் : மதுரக்காரன் தானா
தீவானா ஆவானா மனசு மாறுவானா
ஆண் : மதுரக்காரன் தான்டி வாயேண்டி
நான்தான்டி உன் மனசுக்கேத்தவன்டி
குழு : கும்மாளம் ஹோய் கொண்டாட்டாட்டம்
ஆண் : பருவ பாட்டு படிப்போம் படிச்சிக்கிட்டு
உறுமி மேளம் அடிப்போம்
பெண் : அடிக்கடி விழியை காட்டி நடிப்போம்
இளைய நெஞ்சை வலையை வீசிப் பிடிப்போம்
ஆண் : சித்தாட கொத்தாக முன்னாடி சரிஞ்சிட
சிட்டாட்டம் சிறகடிக்க
பெண் : பரிசம் வைக்கும்....
ஆண் : மதுரக்காரன் தான்டி...பெண் : ஹாங்.....
ஆண் : வாயேன்டி......பெண் : ஹாஹாங்....
ஆண் : நான்தான்டி உன் மனசுக்கேத்தவன்டி.....
பெண் : ஹோய்....
மதுரக்காரன் தானா....
குழு : ...........................
பெண் : செந்தூரப் பொடித் தூவும் அங்கந்தான்
சிவக்காதா சிலிர்க்காதா...
ஆண் : முத்தாரம் பதிக்காத கன்னந்தான்
மினுக்காதா மயக்காதா
பெண் : நெனச்சதும்தான் கெடச்சிடுமா
வெதச்சதும்தான் மொளச்சிடுமா
ஆண் : கண்டால் காதல் மயக்கம்
தன்னால் ஏறும் பொன் மானே
பெண் : மதுரக்காரன் தானா
குரு : தீவானா ஆவானா
பெண் : மனசு மாறுவானா
ஆண் : நான் மதுரக்காரன் தான்டி
குழு : ..................................
ஆண் : வந்தாளே வடநாட்டு பொண்ணுதான்
குழு : ஹோய்...எதுக்காக... அதுக்காக.....
பெண் : ஓஒ முந்தான மூடும் வெட்கத்தால்...
குழு : சிரிப்பாலே.....எரித்தாளே..
ஆண் : அடிக்கரும்பா இனிக்கிறியே
அணைச்சிடத்தான் தடுக்கிறியே
பெண் : விட்டாப் போதும் மெதுவா...
கெட்டுப் போகும் பூமேனி...
பெண் : மதுரக்காரன் தானா
தீவானா ஆவானா மனசு மாறுவானா
ஆண் : பரிசம் வைக்கும்....
மதுரக்காரன் தான்டி...பெண் : ஹாங்.....
ஆண் : வாயேன்டி......பெண் : ஹாஹாங்....
ஆண் : நான்தான்டி உன் மனசுக்கேத்தவன்டி.....
குழு : கும்மாளம் ஹோய் கொண்டாட்டாட்டம்
ஆண் : பருவ பாட்டு படிப்போம் படிச்சிக்கிட்டு
உறுமி மேளம் அடிப்போம்
பெண் : அடிக்கடி விழியை காட்டி நடிப்போம்
இளைய நெஞ்சை வலையை வீசிப் பிடிப்போம்
ஆண் : சித்தாட கொத்தாக முன்னாடி சரிஞ்சிட
சிட்டாட்டம் சிறகடிக்க
பெண் : பரிசம் வைக்கும்....
ஆண் : மதுரக்காரன் தான்டி..வாயேன்டி.
நான்தான்டி உன் மனசுக்கேத்தவன்டி.....அடடடா
மதுரக்காரன் தான்டி......