Singer : S. Janaki

Music by : Devandran

Female : Ponga veikkirom poosa veikkirom
Engalukku vazhvu kodu muthumaariamma
Chorus : ………………………..

Female : Thottadhellaam tholangidanum
Nattadhellam molachidanum
Ettu thikkum aalbavalae muthumaariamma
Chorus : …………………………….

Female : Vaetti katti velicham podum aanai nambadhinga
Aaga motham meesai vechu aala nambaadhinga
Adi podi innaalum thaan naama ennaalum thaan
Kannalam pannama vaazhnthu paarpom

Female : Vaetti katti velicham podum aanai nambadhinga
Aaga motham meesai vechu aala nambaadhinga
Adi podi innaalum thaan naama ennaalum thaan
Kannalam pannama vaazhnthu paarpom

Female : Loveunnu solvanungha
Adi lailavae enbaanunga
Appathaan sokkathingha
Pinbu amboonnu nikkathingha

Female : Kannalam thaan katta sonna
Ketti melam thaan kotta sonna
Ennaagum yedhaagum naan paarthen
Saayam veluthu pogum

Female : Vaetti katti velicham podum aanai nambadhinga
Aaga motham meesai vechu aala nambaadhinga
Adi podi innaalum thaan naama ennaalum thaan
Kannalam pannama vaazhnthu paarpom

Female : Pen paarkka vaaranunga
Adi polladha maapillaingha
Seer vecha kattikiraan
Illa sollaama vettikkiraan

Female : Sonnaa idhu vetkkakedu
Sollatiyum maanakedu
Ammadi aagadhu aan vaadai
Sonnaa kelu pulla

Female : Vaetti katti velicham podum aanai nambadhinga
Aaga motham meesai vechu aala nambaadhinga
Adi podi innaalum thaan naama ennaalum thaan
Kannalam pannama vaazhnthu paarpom

Chorus : Vaetti katti velicham podum aanai nambadhinga
Aaga motham meesai vechu aala nambaadhinga
Adi podi innaalum thaan naama ennaalum thaan
Kannalam pannama vaazhnthu paarpom

பாடகி : எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : தேவேந்திரன்

பெண் : பொங்க வைக்கிறோம் பூச வைக்கிறோம்
எங்களுக்கு வாழ்வு கொடு முத்துமாரியம்மா
குழு : தந்தனனதானானானே தானே தந்தானா

பெண் : தொட்டதெல்லாம் தொலங்கிடணும்
நட்டதெல்லாம் மொளச்சிடனும்
எட்டுத் திக்கும் ஆள்பவளே முத்துமாரியம்மா
குழு : தந்தனனதானானானே தானே தந்தானா
தந்தனனதானானானே தானே தந்தானா

பெண் : வேட்டிக் கட்டி வெளிச்சம் போடும் ஆணை நம்பாதீங்க
ஆக மொத்தம் மீசை வச்ச ஆள நம்பாதீங்க
அடி போடி இந்நாளும்தான் நாம என்னாளும்தான்
கண்ணாலம் பண்ணாம வாழ்ந்து பாப்போம்

பெண் : வேட்டிக் கட்டி வெளிச்சம் போடும் ஆணை நம்பாதீங்க
ஆக மொத்தம் மீசை வச்ச ஆள நம்பாதீங்க
அடி போடி இந்நாளும்தான் நாம என்னாளும்தான்
கண்ணாலம் பண்ணாம வாழ்ந்து பாப்போம்

பெண் : லவ்வுன்னு சொல்வானுங்க
அடி லைலாவே என்பானுங்க
அப்பத்தான் சொக்காதிங்க
பின்பு அம்போன்னு நிக்காதிங்க

பெண் : கண்ணாலம் தான் கட்டச் சொன்னா
கெட்டி மேளம் கொட்டச் சொன்னா
என்னாகும் ஏதாகும் நான் பார்த்தேன்
சாயம் வெளுத்து போகும்

பெண் : வேட்டிக் கட்டி வெளிச்சம் போடும் ஆணை நம்பாதீங்க
ஆக மொத்தம் மீசை வச்ச ஆள நம்பாதீங்க
அடி போடி இந்நாளும்தான் நாம என்னாளும்தான்
கண்ணாலம் பண்ணாம வாழ்ந்து பாப்போம்

பெண் : பெண் பார்க்க வாராணுங்க
அடி பொல்லாத மாப்பிள்ளைங்க
சீர் வச்சா கட்டிக்கிறான்
இல்ல சொல்லாம வெட்டிக்கிறான்

பெண் : சொன்னா இது வெட்கக்கேடு
சொல்லாட்டியும் மானக்கேடு
அம்மாடி ஆகாது ஆண் வாடை
சொன்னா கேளு புள்ள

பெண் : வேட்டிக் கட்டி வெளிச்சம் போடும் ஆணை நம்பாதீங்க
ஆக மொத்தம் மீசை வச்ச ஆள நம்பாதீங்க
அடி போடி இந்நாளும்தான் நாம என்னாளும்தான்
கண்ணாலம் பண்ணாம வாழ்ந்து பாப்போம்

குழு : வேட்டிக் கட்டி வெளிச்சம் போடும் ஆணை நம்பாதீங்க
ஆக மொத்தம் மீசை வச்ச ஆள நம்பாதீங்க
அடி போடி இந்நாளும்தான் நாம என்னாளும்தான்
கண்ணாலம் பண்ணாம வாழ்ந்து பாப்போம்…..

tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT

"Brother" Makkamishi Song: Click Here