Singer : B. S. Sasireka
Music by : Shankar Ganesh
Lyrics by : A. Maruthakasi
Mathyaana velai mayakkam sugam
Manak kannil soppanangal kandaal sugam
Urakkampol anantha mayakkam sugam
Ullam kalanthaal adhu unmai sugam
Mathyaana velai mayakkam sugam
Manak kannil soppanangal kandaal sugam
Unmaiyil aayiram idhzh viriyum
Orror idhazhilum madhu soriyum
Minnaln alaiyaadum vizhigalilae
Penn kaattum kalaigalae padiththa sugam
Mathyaana velai mayakkam sugam
Manak kannil soppanangal kandaal sugam
Jeevanin oliyulla raagam sugam
Poovudal anaiyapol yaedhu sugam
Mangala saamanthi malar vanamaam
Sengani yevanam sorkka sugam
Mathyaana velai mayakkam sugam
Manak kannil soppanangal kandaal sugam
பாடகி : பி. எஸ். சசிரேகா
இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
பாடலாசிரியர் : ஏ. மருதகாசி
பெண் : மத்யான வேளை மயக்கம் சுகம்
மனக் கண்ணில் சொப்பனங்கள் கண்டால் சுகம்
உறக்கம்போல் ஆனந்த மயக்கம் சுகம்
உள்ளம் கலந்தால் அது உண்மை சுகம்
பெண் : மத்யான வேளை மயக்கம் சுகம்
மனக் கண்ணில் சொப்பனங்கள் கண்டால் சுகம்
பெண் : உண்மையில் ஆயிரம் இதழ் விரியும்
ஓரோர் இதழிலும் மது சொரியும்
மின்னலின் அலையாடும் விழிகளிலே
பெண் காட்டும் கலைகளே படித்த சுகம்
பெண் : மத்யான வேளை மயக்கம் சுகம்
மனக் கண்ணில் சொப்பனங்கள் கண்டால் சுகம்
பெண் : ஜீவனின் ஒலியுள்ள ராகம் சுகம்
பூவுடல் அணையப்போல் ஏது சுகம்
மங்கல சாமந்தி மலர் வனமாம்
செங்கனி யௌவனம் சொர்க்க சுகம்
பெண் : மத்யான வேளை மயக்கம் சுகம்
மனக் கண்ணில் சொப்பனங்கள் கண்டால் சுகம்