Maiyalanen Maharajane Song Lyrics is the track from Pandavar Vanavasam Tamil Film– 1961, Starring N. T. Rama Rao, Savitri and S. V. Ranga Rao. This song was sung by L. R. Eswari and P. Leela and the music was composed by Ghantasala. Lyrics works are penned by Kuyilan.

Singers : L. R. Eswari and P. Leela

Music Director : Ghantasala

Lyricist : Kuyilan

Females : Haa…aaa…aaa…
Haa…aaa…aaa…
Mayil aanen maharajanae vaa
Manandhalaen ninadhaasaiyaalae
Mayil aanen maharajanae vaa
Manandhalaen ninadhaasaiyaalae
Mayil aanen maharajanae vaa
Malar paavaiyai sarasa raaniyai
Premai meera yettru kolga ye..rajaa
Mayil aanen maharajanae vaa

Female : Ha…aaa..aa
Indha thandha silaiyoda vilaiyaadum
Madhuvendra kannal idhazhundae kali theerum

Female : Indha thandha silaiyoda
Female : Vilaiyaadum
Female : Madhuvendra kannal idhazhundae
Female : Kali theerum

Female : Kalaithaettilae kavingar paatile
Kalaithaettilae kavingar paatile
Unakkeedu solla veru yaaroo
Mayil aanen maharajanae vaa
Manandhalaen ninadhaasaiyaalae
Mayil aanen maharajanae vaa

Female : Ha…aaa..aa
Ivalai kandeyandro …ho o o
Female : Idaiyai kaanenendroo
Ha…aaa..aa haa…aaa..aa

Female : Azhagil vendraar aridhae endroo
Arungaadhal pesa varadhendro

Females : Pottiyillaamalae rambhai maenagaiyai
Amaralogam yeghinaargal raaja
Mayil aanen maharajanae vaa
Manandhalaen ninadhaasaiyaalae
Mayil aanen maharajanae vaa


Carnatic : ……………….

Females : Mayil aanen maharajanae vaa
Manandhalaen ninadhaasaiyaalae
Mayil aanen maharajanae vaa

பாடகர்கள் : எல். ஆர். ஈஸ்வரி மற்றும் பி. லீலா

இசை அமைப்பாளர் : கண்டசாலா

பாடல் ஆசிரியர் : குயிலன்

பெண்கள் : ஹா ..ஆஅ..ஆஅ…
ஹா …ஆஅ..ஆஅ
மையலானேன் மஹாராஜனே வா
மனந்தாளேன் நினதாசையாலே
மையலானேன் மஹாராஜனே வா
மனந்தாளேன் நினதாசையாலே
மையலானேன் மஹாராஜனே வா
மலர்ப் பாவையை சரஸ ராணியை
ப்ரேமை மீரா ஏற்றுக் கொள்க ஏ..ராஜா
மையலானேன் மஹாராஜனே வா

பெண் : ஹா ..ஆ..ஆ
இந்த தந்தச் சிலையோடே விளையாடும்
மதுவென்ற கன்னல் இதழுண்டே கலி தீரும்

பெண் : இந்த தந்தச் சிலையோடே
பெண் : விளையாடும்
பெண் : மதுவென்ற கன்னல் இதழுண்டே
பெண் : கலி தீரும்

பெண்கள் : கலைத்தேட்டிலே கவிஞர் பாட்டிலே
கலைத்தேட்டிலே கவிஞர் பாட்டிலே
உனக்கீடு சொல்ல வேறு யாரோ
மையலானேன் மஹாராஜனே வா
மனந்தாளேன் நினதாசையாலே
மையலானேன் மஹாராஜனே வா

பெண் : ஹா..ஆஆ …
இவளைக் கண்டேயன்றோ..ஹோ ஓ ஓ
பெண் : இடையைக் காணேனென்றோ
ஹா..ஆஆ … ஹா..ஆஆ …

பெண் : அழகில் வென்றார் அரிதே என்றோ
அருங்காதல் பேச வராதென்றோ

பெண்கள் : போட்டியில்லாமலே ரம்பை மேனகையை
அமரலோகம் ஏகினார்கள் ராஜா……
மையலானேன் மஹாராஜனே வா
மனந்தாளேன் நினதாசையாலே
மையலானேன் மஹாராஜனே வா

கர்நாடிக் : ………………

பெண்கள் : மையலானேன் மஹாராஜனே வா
மனந்தாளேன் நினதாசையாலே
மையலானேன் மஹாராஜனே வா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Coolie"Chikitu Song: Click Here