Malaiye Un Nilaiye Song Lyrics is the track from Vanangamudi Tamil Film– 1957, Starring Sivaji Ganesan, M. K. Radha, M. N. Nambiyar, K. A. Thangavelu, V. Nagaiah, Mahalingam, Savithiri, P. Kannamba, Rajasulochana, M. Saroja and Helen. This song was sung by Seerkazhi Govindarajan and the music was composed by G. Ramanathan. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass.

Singer : Seerkazhi Govindarajan

Music Director : G. Ramanathan

Lyricist : Thanjai N. Ramaiah Dass

Male : Haa…aaa…aaa…aaa…aaa
Malaiyae un nilaiyae nee paaraai
Malaiyae un nilaiyae nee paaraai
Kalaingan kai uliyaalae
Kaaviya silaiyaana
Kalaingan kai uliyaalae
Kaaviya silaiyaana
Malaiyae un nilaiyae nee paaraai

Male : Alai pondra manameedhil amaidhiyum needhaanae
Alai pondra manameedhil amaidhiyum needhaanae
Palanaalum unai seidha palanae adaivenae
Aalaiyam unakkaaga aandavan enakkaaga
Aalaiyam unakkaaga aandavan enakkaaga
Aanandham kaanbaen endhan vaazhvilae
Malaiyae un nilaiyae nee paaraai

Male : Kannilae bavani varum kalaimaniyae
En kanavum ninaivaagha
Karppanai idhayathil pudhaiyalaanaai
En kavalai theeravae

Male : Thozhilaali uzhaipaalae thondridum silaiyae
Thozhilaali uzhaipaalae thondridum silaiyae
Ulagorum unai naadi ullam magizhvaarae
Kalainganum unakkaaga kaaviyam enakkaaga
Kalainganum unakkaaga kaaviyam enakkaaga
Vilai madhiyaa selvam neeyallavoo
Malaiyae un nilaiyae nee paaraai
Kalaingan kai uliyaalae
Kaaviya silaiyaana
Malaiyae un nilaiyae nee paaraai

பாடகர்  : சீர்காழி கோவிந்தராஜன்

இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன்

பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ்

ஆண் : ஹா…ஆஅ..ஆஅ..ஆஅ..ஆஅ..ஆ
மலையே உன் நிலையே நீ பாராய்
மலையே உன் நிலையே நீ பாராய்
கலைஞன் கை உளியாலே
காவியச் சிலையான……..
கலைஞன் கை உளியாலே
காவியச் சிலையான
மலையே உன் நிலையே நீ பாராய்

ஆண் : அலை போன்ற மனமீதில் அமைதியும் நீதானே
அலை போன்ற மனமீதில் அமைதியும் நீதானே
பலநாளும் உனைச் செய்த பலனே அடைவேனே
ஆலயம் உனக்காக ஆண்டவன் எனக்காக
ஆலயம் உனக்காக ஆண்டவன் எனக்காக
ஆனந்தம் காண்பேன் எந்தன் வாழ்விலே..
மலையே உன் நிலையே நீ பாராய்

ஆண் : கண்ணிலே பவனி வரும் கலைமணியே
என் கனவும் நினைவாக
கற்பனை இதயத்தில் புதையலானாய்
என் கவலை தீரவே

ஆண் : தொழிலாளி உழைப்பாலே தோன்றிடும் சிலையே
தொழிலாளி உழைப்பாலே தோன்றிடும் சிலையே
உலகோரும் உனை நாடி உள்ளம் மகிழ்வாரே
கலைஞனும் உனக்காக காவியம் எனக்காக
கலைஞனும் உனக்காக காவியம் எனக்காக
விலை மதியாச் செல்வம் நீயல்லவோ
மலையே உன் நிலையே நீ பாராய்
கலைஞன் கை உளியாலே
காவியச் சிலையான……..
மலையே உன் நிலையே நீ பாராய்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Thug Life"Anju Vanna Poove Song: Click Here