Malar Thaara Song Lyrics is a track from Jayasimma Tamil Film– 1955, Starring N. T. Rama Rao, S. V. Ranga Rao, Relangi, Anjalidevi, Kusalakumari, Rushyendramani and Waheeda Rehman. This song was sung by R. Balasaraswathy and A. P. Komala and the music was composed by T. V. Raju. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass.
Singers : R. Balasaraswathy and A. P. Komala
Music Director : T. V. Raju
Lyricist : Thanjai N. Ramaiah Dass
Female : Hoo o o o hoo o
Malar thara innum mogamo
Malar thara innum mogamo
Vinnil vilaiyadavoo
Indha premai
Malar thara innum mogamo
Vinnil vilaiyadavoo
Indha premai
Malar thara innum mogamo
Female : Malaraaginen thaen vandaaginaar
Madhan yaevum malar banamum
Malaraaginen thaen vandaaginaar
Madhan yaevum malar banamum o o
Enai theduthae
Kannil kanindhadudhae
Valar kaadhal tharum anbilae hoo o o
Female : Adho vinn maevum ezhil jothi
Adho vinn maevum ezhil jothi
Kanindhu ivvelai
Kalaiyodu unai polae
Adho vinn maevum ezhil jothi
Female : Thaen konjuthae vanduthaan kenjuthae
Ullang kanindhae indrae theduthae
Thaen konjuthae vanduthaan kenjuthae
Ullang kanindhae indrae theduthae
Female : Anbae innaal
Malar ambaal innaal
Madhan edhanaalo kaanamal
Uyir vanguraan
Female : Hoo o o o o
Malar thara innum mogamo
Malar thara innum mogamo
Vinnil vilaiyadavoo
Indha premai
Malar thara innum mogamo
பாடகர்கள் : ஆர். பாலசரஸ்வதி மற்றும் ஏ. பி. கோமளா
இசை அமைப்பாளர் : டி. வி. ராஜு
பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ்
பெண் : ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ
மலர் தாரா இன்னும் மோகமோ
மலர் தாரா இன்னும் மோகமோ
விண்ணில் விளையாடவோ
இந்த பிரேமை
மலர் தாரா இன்னும் மோகமோ
விண்ணில் விளையாடவோ
இந்த பிரேமை
மலர் தாரா இன்னும் மோகமோ
பெண் : மலராகினேன் தேன் வண்டாகினார்
மதன் ஏவும் மலர் பாணமும்
மலராகினேன் தேன் வண்டாகினார்
மதன் ஏவும் மலர் பாணமும் ஓஓ
எனைத் தேடுதே
கண்ணில் கனிந்தோடுதே
வளர் காதல் தரும் அன்பிலே ஹோ ஓஒ
பெண் : அதோ விண் மேவும் எழில் ஜோதி
அதோ விண் மேவும் எழில் ஜோதி
கனிந்து இவ்வேளை
கலையோடு உனைப் போலே
அதோ விண் மேவும் எழில் ஜோதி
பெண் : தேன் கொஞ்சுதே வண்டுதான் கெஞ்சுதே
உள்ளங் கனிந்தே இன்றே தேடுதே
தேன் கொஞ்சுதே வண்டுதான் கெஞ்சுதே
உள்ளங் கனிந்தே இன்றே தேடுதே ஹோ ஓஓ
பெண் : அன்பே இந்நாள்
மலர் அம்பால் இந்நாள்
மதன் எதனாலோ காணாமல்
உயிர் வாங்குறான்..
பெண் : ஹோ ஓஓஓஒ
மலர் தாரா இன்னும் மோகமோ
மலர் தாரா இன்னும் மோகமோ
விண்ணில் விளையாடவோ
இந்த பிரேமை
மலர் தாரா இன்னும் மோகமோ