Malarodu Vilaiyadum (Sad) Song Lyrics is a track from Deiva Balam Tamil Film– 1959, Starring K. Balaji,
Jayashree, K. Sarangapani, Girija and Others. This song was sung by P. B. Srinivas and S. Janaki and the music was composed by G. Aswathama. Lyrics works are penned by A. Maruthakasi.
Singers : P. B. Srinivas and S. Janaki
Music by : G. Aswathama
Lyrics by : A. Maruthakasi
Female : Malarodu vilaiyaadum thendralae vaaraai
Malarodu vilaiyaadum thendralae vaaraai
Nilai maariyindru vaazhnthum
Vaazhaa en mugam paaraai
En kathaiyai nee kelaai
Female : Malarodu vilaiyaadum thendralae vaaraai
Female : Vaan mazhai kaanaa payir polae
Vaadugindraenae innaalae
Kaanbathu ellaam kanneerthaan
Idhai kandum avaridam solvaayo
Malarodu vilaiyaadum thendralae vaaraai
Male : Malarodu vilaiyaadum thendralae vaaraai
Maaraatha kadhal ninaivil vaadum
Ennaiyae paaraai en vaarththaiyai kelaai
Malarodu vilaiyaadum thendralae vaaraai
Male : Mangai Engo irunthaalum
Vaazhugindraalae en manathil
Anbe endrum azhiyaathu
Adaiyum jeyamena sollaayo
Male : Malarodu vilaiyaadum thendralae vaaraai…
பாடகர்கள் : பி. பி. ஸ்ரீநிவாஸ் மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : ஜி. அஸ்வத்தமா
பாடலாசிரியர் : ஏ. மருதகாசி
பெண் : மலரோடு விளையாடும் தென்றலே வாராய்
மலரோடு விளையாடும் தென்றலே வாராய்
நிலை மாறியின்று வாழ்ந்தும்
வாழா என் முகம் பாராய்
என் கதையை நீ கேளாய்
மலரோடு விளையாடும் தென்றலே வாராய்…..
பெண் : வான் மழை காணா பயிர் போலே
வாடுகின்றேனே இந்நாளே
காண்பது எல்லாம் கண்ணீர்தான்
இதைக் கண்டும் அவரிடம் சொல்வாயோ…..
மலரோடு விளையாடும் தென்றலே வாராய்…..
ஆண் : மலரோடு விளையாடும் தென்றலே வாராய்
மாறாத காதல் நினைவில் வாடும்
என்னையே பாராய் என் வார்த்தையை கேளாய்
மலரோடு விளையாடும் தென்றலே வாராய்..
ஆண் : மங்கை எங்கோ இருந்தாலும்
வாழுகின்றாளே என் மனதில்
அன்பே என்றும் அழியாது
அடையும் ஜெயமெனச் சொல்லாயோ…..
மலரோடு விளையாடும் தென்றலே வாராய்