Singer : Ramya Behara

Music by : Manisharma

Lyrics by : Kabilan

Female : Malligaa malligaa
Maalathi maalai thaa!
Sooda vaa! sooda vaa!
Engae en raajanae?

Female : Malligaa malligaa
Maalathi maalai thaa!
Sooda vaa! sooda vaa!
Engae en raajanae?

Female : Hamsikaa hamsikaa
Kaalamae neeluthae
Poyi vaa poyi vaa!
Rajanai thedi vaa!

Female : Avanukkor kanikkai
Naan thara vendumae!
Kaathalae naanadaa
Yaadhumaai aanen

Chorus : Aahaa neelaveni
Boomi pookkum kaalamae!
Rajan unai sera
Rajiyamaalum rani nee

Chorus : Munikal vasikkum
Thava vanamaayin
Kaaman ambu pugumae!
Kaadhal poovin vaasam
Kaatru thaduthaal thagumo!

Female : Swapnika chaitrika
En priyaa netrikaa
Sooda vaa! sooda vaa!
Maamalar rajanae!

Female : Maamazhai megamae!
Maamazhai megamae!
Swamiyai kooti vaa
Vaanamae veenaiyaai
Enkadhai meettavaa!

Female : Thozhiyae! thozhiyae!
Thalaivannal thaayaanen
Sekkiram varachcholli
Vazhiyinai kaattammaa!

Female : Minmini polavee
Miliruthae aagaayamae!
Azhagiya vennilaa
Veguthae kaadhalae!

Female Chorus : Kaadhal vinmeengal
Vaanin vazhikaatiyae!
Thedum kan oliyil
Nirambum kaadhal deepamae!

Female Chorus : Malarum kaadhal
Neerveezhchiyilae
Manathai nanaitha mangaiyae!
Kaandha kanni kaadhaliyae
Idhuthaan idhaya valiyo!

Female : Ilaiyudhir kaalathalin
Aasirama vaasiyai
Aasaiyaai paarkavaa
Ennuyir rajanae!

Female : O pani! o pani!
Yen indha kadumpani
Aayenum aayenum
Unmadai naan ini

Female : Sirusiru pani vizhum
Azhagiya velaithan
Annavan nyabagam
Veppathai veesuthae!

Female : Kulir vanam pogida
Malarvanam aagida
Thulirkkerenae aasaiyil
Vasanthamai naan

Female Chorus : Pani kaalam ini yeno?
Seemanthakaala nerathilae
Varunthathae vannappennae
Eni vasandham varukaiyiniyae

Female Chorus : Masakkai kadanthathmmaa manappennae
Nagarum kadalai polae
Ariya kamala malarai
Maganaai pirakka kadavaai

Female : Kangalin thedalae
Kanumo kaachalae
Maalaiyum kaalaiyum
Mannavan nyabagam

பாடகி : ரம்யா பெஹாரா

இசை அமைப்பாளர் : மணிசர்மா

பாடல் ஆசிரியர் : கபிலன்

பெண் : மல்லிகா மல்லிகா
மாலதி மாலை தா
சூடா வா சூடா வா
எங்கே என் ராஜனே

பெண் : மல்லிகா மல்லிகா
மாலதி மாலை தா
சூடா வா சூடா வா
எங்கே என் ராஜனே

பெண் : ஹம்சிகா ஹம்சிகா
காலமே நீளுதே
போய் வா போய் வா
ராஜனை தேடி வா

பெண் : அவனுக்கோர் காணிக்கை
நான் தர வேண்டுமே
காதலே நானடா
யாதுமாய் ஆனேன்

குழு : ஆஹா நீலவேணி
பூமி பூக்கும் காலமே
ராஜன் உனை சேர
ராஜியமாளும் ராணி நீ

குழு : முனிகள் வசிக்கும் தவ வனமாயின்
காமன் அம்பு புகுமே
காதல் பூவின் வாசம்
காற்று தடுத்தால் தகுமோ

பெண் : ஸ்வப்னிகா சைத்ரிகா
என் பிரிய நேத்ரிக்கா
சூட வா சூட வா
மாமலர் ராஜனே

பெண் : மாமழை மேகமே

பெண் : மாமழை மேகமே
சுவாமியை கூட்டி வா
வானமே வீணையாய்
என்கதை மீட்டவா

பெண் : தோழியே தோழியே
தலைவனால் தாயானேன்
சீக்கிரம் வரச்சொல்லி
வழியினை காட்டம்மா

பெண் : மின்மினி போலவே
மிளிருதே ஆகாயமே
அழகிய வெண்ணிலா
வேகுதே காதலே

பெண் மற்றும் குழு : காதல் விண்மீன்கள்
வானின் வழிகாட்டியே
தேடும் கண் ஒளியில்
நிரம்பும் காதல் தீபமே

பெண் மற்றும் குழு : மலரும் காதல் நீர்வீழ்ச்சியிலே
மனதை நனைத்த மங்கையே
காந்த கன்னி காதலியே
இதுதான் இதய வலியோ

பெண் : இலையுதிர் காலத்தின்
ஆசிரம வாசியை
ஆசையாய் பார்க்கவா
என்னுயிர் ராஜனே

பெண் : ஓ பனி ஓ பனி
ஏன் இந்த கடும்பனி
ஆயினும் ஆயினும்
உன்மடி நான் இனி

பெண் : சிறுசிறு பனி விழும்
அழகிய வேளை தான்
அன்னவன் ஞாபகம்
வெப்பத்தை வீசுதே

பெண் : குளிர் வனம் போகிட
மலர்வனம் ஆகிட
துளிர்க்கிறேனே ஆசையில்
வசந்தமாய் நான்

பெண் மற்றும் குழு : பனி காலம் இனி ஏனோ
சீமந்தகால நேரத்திலே
வருந்தாதே வண்ணப்பெண்ணே
இனிய வசந்தம் வருகையினியே

பெண் மற்றும் குழு : மசக்கை கடந்ததம்மா மணப்பெண்ணே
நகரும் கடலை போலே
அரிய கமல மலரை
மகனாய் பிறக்க கடவாய்

பெண் : கண்களின் தேடலே
காணுமோ காச்சலே
மாலையும் காலையும்
மன்னவன் ஞாபகம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


Check New "COOLIE" title release video : Click Here