Malligai Hoi Song Lyrics is a track from Bhavani Tamil Film– 1967, Starring Jai Sankar, S. A. Ashokan, C. K. Nagesh, Major Sundararajan, C. R. Vijayakumari, L. Vijayalakshmi, Vanishree, M. V. Rajamma and Manorama. This song was sung by L. R. Eswari and the music was composed by M. S. Vishwanathan. Lyrics works are penned by Kannadasan.

Singer : L. R. Eswari

Music Director : M. S. Vishwanathan

Lyricist : Kannadasan

Female : Malligai…..hoi
Maan vizhi thaen mozhi kaadhali
Endrellaam kooruvaar keladi
Malligai…..
Malligai…..hoi
Maan vizhi thaen mozhi kaadhali
Endrellaam kooruvaar keladi
Malligai…..

Female : Valarpirai idhai kaanumbothu
Aruginil vara koorum bothu
Kanirasa idazh thedum bothu
Oru vagai sugam naadum bothu
Valarpirai idhai kaanumbothu
Aruginil vara koorum bothu
Kanirasa idazh thedum bothu
Oru vagai sugam naadum bothu

Female : Malligai…..hoi
Anaithaal thaduppen
Koduthaal sirippen
Anaithaal thaduppen
Koduthaal sirippen
Iniyadhu pudhiyadhu tharuvadhu
Oru vidhamoo hoo hooi

Female : Malligai…..hoi
Maan vizhi thaen mozhi kaadhali
Endrellaam kooruvaar keladi
Malligai…..

Female : Haa haa haa haa
Haa haa aa aa ahaa

Female : Ninaivadhu sugam aagum bothu
Kanavinil radham odum bothu
Ninaivinil adhai kaanum bothu
Vizhigalil ini thookkam yedhu
Ninaivadhu sugam aagum bothu
Kanavinil radham odum bothu
Ninaivinil adhai kaanum bothu
Vizhigalil ini thookkam yedhu

Female : Malligai…..hoi
Enaithaan padaithaan
Avarkkae koduthaan
Enaithaan padaithaan
Avarkkae koduthaan
Vara vara ninaivugal edhuvarai
Poividumooo hoo hooi

Female : Malligai…..hoi
Maan vizhi thaen mozhi kaadhali
Endrellaam kooruvaar keladi
Malligai…..

பாடகி : எல். ஆர். ஈஸ்வரி

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : மல்லிகை…………..ஹோய்…………
மான்விழி தேன்மொழி காதலி
என்றெல்லாம் கூறுவார் கேளடி…….
மல்லிகை…………..ஹோய்…………
மல்லிகை…………..ஹோய்…………
மான்விழி தேன்மொழி காதலி
என்றெல்லாம் கூறுவார் கேளடி…….
மல்லிகை…………..ஹோய்………

பெண் : வளர்பிறை இதைக் காணும்போது
அருகினில் வரக் கூறும்போது
கனிரச இதழ் தேடும்போது…….
வருவதை சுகம் நாடும்போது
வளர்பிறை இதைக் காணும்போது
அருகினில் வரக் கூறும்போது
கனிரச இதழ் தேடும்போது…….
வருவதை சுகம் நாடும்போது

பெண் : மல்லிகை….ஹோய்………
அணைத்தால் தடுப்பேன்
கொடுத்தால் சிரிப்பேன்
அணைத்தால் தடுப்பேன்
கொடுத்தால் சிரிப்பேன்
இனியது புதியது தருவது
ஒரு விதமோ ஹோஹோய்…

பெண் : மல்லிகை…………..ஹோய்…………
மான்விழி தேன்மொழி காதலி
என்றெல்லாம் கூறுவார் கேளடி…….
மல்லிகை…………..ஹோய்………

பெண் : நினைவது சுகம் ஆகும்போது
கனவினில் ரதம் ஓடும்போது
நினைவினில் அதைக் காணும்போது
விழிகளில் இனி தூக்கம் ஏது
நினைவது சுகம் ஆகும்போது
கனவினில் ரதம் ஓடும்போது
நினைவினில் அதைக் காணும்போது
விழிகளில் இனி தூக்கம் ஏது

பெண் : மல்லிகை…………..ஹோய்…………
எனைத்தான் படைத்தான்
அவர்க்கே கொடுத்தான்
எனைத்தான் படைத்தான்
அவர்க்கே கொடுத்தான்
வரவர நினைவுகள் எதுவரை
போய்விடுமோ ஹோஹோய்

பெண் : மல்லிகை…………..ஹோய்…………
மான்விழி தேன்மொழி காதலி
என்றெல்லாம் கூறுவார் கேளடி…….
மல்லிகை…………..ஹோய்………


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Coolie"Chikitu Song: Click Here