Singer : S. Varalakshmi
Music by : C. R. Subbaraman
Lyrics by : Thanjai N. Ramaiya Dass
Manamae mayanginen mannavanae
Un sugumaara mugam kandu aasai konden
Manamae mayanginen mannavanae
Un sugumaara mugam kandu aasai konden
Madhavanai pol moganamai
Kaadhalin sugam naadum
Madhuramaana sarasa raaja azhaginil
Manamae mayanginen mannavanae
Yaaro unnai pol paarthanilae
Kaarmugil polae kaavalanae
Neramidhae vandhu vaayamudham thandhu
Nenjinil vilayaadum
Ranjimalar pajanaithanil konjida
Manamae mayanginen mannavanae
Un sugumaara mugam kandu aasai konden
பாடகி : எஸ். விரலட்சுமி
இசை அமைப்பாளர் : சி. ஆர் . சுப்பாராமன்
பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமையா தாஸ்
பெண் : மனமே மயங்கினேன் மன்னவனே
உன் சுகுமார முகம் கண்டு ஆசைக் கொண்டேன்
பெண் : மனமே மயங்கினேன் மன்னவனே
உன் சுகுமார முகம் கண்டு ஆசைக் கொண்டேன்
பெண் : மாதவனைப் போல் மோகனமாய்
காதலின் சுகம் நாடும்
மதுரமான சரச ராஜ அழகினில்
மனமே மயங்கினேன் மன்னவனே.....
பெண் : யாரோ உனைப்போல் பார்தனிலே
கார்முகில் போலே காவலனே
நேரமிதே வந்து வாயமுதம் தந்து
நெஞ்சினில் விளையாடும்
ரஞ்சிமலர் பஞ்சணைதனில் கொஞ்சிட....
பெண் : மனமே மயங்கினேன் மன்னவனே
உன் சுகுமார முகம் கண்டு ஆசைக் கொண்டேன்