Manamellam Un Kovil Song Lyrics is the track from Avalukkendru Oru Manam Tamil Film – 1971, Starring Gemini Ganesan, R. Muthuraman, Major Sundararajan, Kanchana, Bharathi and Others. This song was sung by S. Janaki. The music was composed M. S. Vishwanathan. Lyrics works penned by Kannadasan.
Singer : S. Janaki
Music Director : M. S. Vishwanathan
Lyricist : Kannadasan
Manamellaam un kovil mandapam allavoo
O o o o
Maadevi ullamae karunaithaan allavaoo o o
Ninaiyaadha nenjilum nirpaval allavoo
Nin kaaval illaiyael yaar kaaval ulladhoo
Music : …………………..
Nee thandha kungumam needhiyin sangamam
Nee thandha manjalo neri sollum mandhiram
Malar konda koondhaloo manavaalan mangalam
Mangalam kaakka vaa mangaiyar deivamae
Deivamae …en deivamae…….
Music : …………………..
Endhendha penmaiyil ennenna baavamoo
Paavathai mannithal devikku baaramoo
Deebathai yettruvaen paavathai maattruvaai
Maniyosai kaattinaen arulosai kaattuvaai
Maniyosai kaattinaen arulosai kaattuvaai..devi
பாடகி : எஸ். ஜானகி
இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்
பெண் : மனமெல்லாம் உன் கோவில் மண்டபம் அல்லவோ
ஓ ஓ ஓ ஓ
மாதேவி உள்ளமே கருணைதான் அல்லவோ ஓ ஓ
நினையாத நெஞ்சிலும் நிற்பவள் அல்லவோ
நின் காவல் இல்லையேல் யார் காவல் உள்ளதோ
இசை : ..............
பெண் : நீ தந்த குங்குமம் நீதியின் சங்கமம்
நீ தந்த மஞ்சளோ நெறி சொல்லும் மந்திரம்
மலர் கொண்ட கூந்தலோ மணவாளன் மங்கலம்
மங்கலம் காக்க வா மங்கையர் தெய்வமே....
தெய்வமே.... என் தெய்வமே....
இசை : .............
பெண் : எந்தெந்தப் பெண்மையில் என்னென்ன பாவமோ
பாவத்தை மன்னித்தல் தேவிக்குப் பாரமோ
தீபத்தை ஏற்றுவேன் பாவத்தை மாற்றுவாய்
மணியோசை காட்டினேன் அருளோசை காட்டுவாய்
மணியோசை காட்டினேன் அருளோசை காட்டுவாய்...தேவி