Oli Vazhangi Maraikindra Song Lyrics is the track from Avalukkendru Oru Manam Tamil Film – 1971, Starring Gemini Ganesan, R. Muthuraman, Major Sundararajan, Kanchana, Bharathi and Others. This song was sung by S. Janaki and S. P. Balasubrahmanyam. The music was composed M. S. Vishwanathan. Lyrics works penned by Kannadasan.
Singers : S. Janaki and S. P. Balasubrahmanyam
Music Director : M. S. Vishwanathan
Lyricist : Kannadasan
Oli vazhangi maraikkindra karpooram
Both : Udal urugi oli veesum meluguvarthi
Oli vazhangi maraikkindra karpooram
Udal urugi oli veesum meluguvarthi
Paavathil punniyathai valartha deebam
Both : Palar vaazha thannai tahndha thiyaaga deebam
Music : …………………..
Mudivaana nanmaiyena mudiveduthaal
Both : Thodar adivaanam thanai nokki adi eduthaal
Female : Pennaaga piranthadhilae perumai kandaal
Both : Penn vaazhvuthiyaagamaana urimai kondaal
Nimmadhiyaanaal…thiyaaga sannidhiyaanaal
Nimmadhiyaanaal…thiyaaga sannidhiyaanaal
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி
இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்
ஆண் : ஒளி வழங்கி மறைகின்ற கற்பூரம்
இருவர் : உடல் உருகி ஒளிவீசும் மெழுகுவர்த்தி
ஒளி வழங்கி மறைகின்ற கற்பூரம்
உடல் உருகி ஒளிவீசும் மெழுகுவர்த்தி
பெண் : பாவத்தில் புண்ணியத்தை வளர்த்த தீபம்
இருவர் : பலர் வாழத் தன்னைத் தந்த தியாக தீபம்
இசை : ..................
ஆண் : முடிவான நன்மையென முடிவெடுத்தாள்
இருவர் : தொடர் அடிவானம் தனை நோக்கி அடி எடுத்தாள்
பெண் : பெண்ணாகப் பிறந்ததிலே பெருமை கண்டாள்
இருவர் : பெண் வாழ்வு தியாகமென உரிமைக் கொண்டாள்
நிம்மதியானாள் .....தியாக சந்நிதியானாள்
நிம்மதியானாள் .....தியாக சந்நிதியானாள்....