Manathil Manathai Song Lyrics is a track from Sarasa B.A. – Tamil Movie 1965, Starring T. S. Balaiah, P. Bhanumathi, K. Balaji and Others. This song was sung by P. Bhanumathi, music composed by S. Vedhachalam and lyrics written by Kannadasan.

Singer : P. Bhanumathi

Music Director : S. Vedhachalam

Lyricist : Kannadasan

Female : Manadhil manadhai vaitha pinnaal
Maunam kolvadhum yaeno
Maunam kolvadhum yaeno

Female : Manadhil manadhai vaitha pinnaal
Maunam kolvadhum yaeno
Manadhil manadhai vaitha pinnaal
Maunam kolvadhum yaeno
Vandhadhil paadhi enakkau tharaamal
Maraithu nirpadhum yaeno
Vandhadhil paadhi enakkau tharaamal
Maraithu nirpadhum yaeno
Maraithu nirpadhum yaeno

Female : Manadhil manadhai vaitha pinnaal
Maunam kolvadhum yaeno

Female : Aalanthalir pol ullam irukkum
Aduthavar kannil theriyaadhu
Aalanthalir pol ullam irukkum
Aduthavar kannil theriyaadhu
Adhil aayiram aayiram aasaigal irundhum
Vaarthaiyil varuvadhu kidaiyaadhu
Aayiram aayiram aasaigal irundhum
Vaarthaiyil varuvadhu kidaiyaadhu
Vaarthaiyil varuvadhu kidaiyaadhu

Female : Manadhil manadhai vaitha pinnaal
Maunam kolvadhum yaeno

Female : Olimayamaana deepam irundhum
Iravin sindhanai yaeno
Olimayamaana deepam irundhum
Iravin sindhanai yaeno
Unmai vadivam arugil irundhum
Ullam mayanguvadhum yaeno
Ullam mayanguvadhum yaeno

Female : Manadhil manadhai vaitha pinnaal
Maunam kolvadhum yaeno
Vandhadhil paadhi enakkau tharaamal
Maraithu nirpadhum yaeno
Maraithu nirpadhum yaeno

Female : Manadhil manadhai vaitha pinnaal
Maunam kolvadhum yaeno

பாடகி : பி. பானுமதி

இசை அமைப்பாளர் : எஸ். வேதாச்சலம்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : மனதில் மனதை வைத்த பின்னால்
மௌனம் கொள்வதும் ஏனோ
மௌனம் கொள்வதும் ஏனோ

பெண் : மனதில் மனதை வைத்த பின்னால்
மௌனம் கொள்வதும் ஏனோ
மனதில் மனதை வைத்த பின்னால்
மௌனம் கொள்வதும் ஏனோ
வந்ததில் பாதி எனக்கு தராமல்
மறைத்து நிற்பதும் ஏனோ
வந்ததில் பாதி எனக்கு தராமல்
மறைத்து நிற்பதும் ஏனோ
மறைத்து நிற்பதும் ஏனோ

பெண் : மனதில் மனதை வைத்த பின்னால்
மௌனம் கொள்வதும் ஏனோ

பெண் :ஆலந்தளிர் போல் உள்ளம் இருக்கும்
அடுத்தவர் கண்ணில் தெரியாது
ஆலந்தளிர் போல் உள்ளம் இருக்கும்
அடுத்தவர் கண்ணில் தெரியாது
அதில் ஆயிரம் ஆயிரம் ஆசைகளிருந்தும்
வார்த்தையில் வருவது கிடையாது
ஆயிரம் ஆயிரம் ஆசைகளிருந்தும்
வார்த்தையில் வருவது கிடையாது
வார்த்தையில் வருவது கிடையாது

பெண் : மனதில் மனதை வைத்த பின்னால்
மௌனம் கொள்வதும் ஏனோ

பெண் : ஒளிமயமான தீபமிருந்தும்
இரவின் சிந்தனை ஏனோ
ஒளிமயமான தீபமிருந்தும்
இரவின் சிந்தனை ஏனோ
உண்மை வடிவம் அருகிலிருந்தும்
உள்ளம் மயங்குவதும் ஏனோ
உள்ளம் மயங்குவதும் ஏனோ

பெண் : மனதில் மனதை வைத்த பின்னால்
மௌனம் கொள்வதும் ஏனோ
வந்ததில் பாதி எனக்கு தராமல்
மறைத்து நிற்பதும் ஏனோ
மறைத்து நிற்பதும் ஏனோ

பெண் : மனதில் மனதை வைத்த பின்னால்
மௌனம் கொள்வதும் ஏனோ


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Jana Nayagan"Oru Pere Varalaaru Song: Click Here