Mangiyathor Nilavinile Song Lyrics is a track from Paavai Vilakku Tamil Film – 1960, Starring Sivaji Ganesan, V. K. Ramasamy, K. Balaji, Prem Nazeer, Sriram, K. S. Sarangapani, S. A. Ashokan, A. Karunanidhi, Sowkar Janaki, M. N. Rajam, Pandari Bai and Kamala. This song was sung by C. S. Jayaraman and the music was composed by K. V. Mahadevan. Lyrics works are penned by Mahakavi Subramanya Bharthiyaar.

Singer : C. S. Jayaraman

Music Director : K. V. Mahadevan

Lyricist : Mahakavi Subramanya Bharthiyaar

Male : Mangiyathor nilavinilae
Kanavil idhu kanden…kanden

Male : Mangiyathor nilavinilae
Kanavil idhu kanden…
Mangiyathor nilavinilae
Kanavil idhu kanden…

Male : Vayadhu padhinaaru irukkum
Ilavayasu mangai
Vayadhu padhinaaru irukkum
Ilavayasu mangai
Pongi varum perunilavu
Pondra oli mugamum
Punnagaiyin pudhu nilavum
Pottra varum thottram
Mangiyathor nilavinilae
Kanavil idhu kanden…

Male : Thungamani minn polum
Vadivathaal vandhu
Thungamani minn polum
Vadivathaal vandhu
Thoongaadhae ezhundhennai
Paar endru sonnaal

Male : Angadhanil kann vizhithen
Adadaa o ada daa
Azhagennum deivam thaan
Adhuvendrae arindhen
Mangiyathor nilavinilae
Kanavil idhu kanden…

Male : Kaalathin vidhi madhiyai
Kadanthidumoo endraen..hae
Kaalathin vidhi madhiyai
Kadanthidumoo endraen
Kaalamae madhiyinukorr
Karuviyaam endraal
Gnyalathil virumbhiyadhu
Nannumoo endraen
Naalilae ondrirandu
Palithidalaam endraal
Mangiyathor nilavinilae
Kanavil idhu kanden…

பாடகர் : சி. எஸ். ஜெயராமன்

இசை அமைப்பாளர் : கே. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : மஹாகவி சுப்பிரமணிய பாரதியார்

ஆண் : மங்கியதோர் நிலவினிலே
கனவில் இது கண்டேன்…கண்டேன்

ஆண் : மங்கியதோர் நிலவினிலே
கனவில் இது கண்டேன்
மங்கியதோர் நிலவினிலே
கனவில் இது கண்டேன்

ஆண் : வயது பதினாறு இருக்கும்
இளவயது மங்கை
வயது பதினாறு இருக்கும்
இளவயது மங்கை
பொங்கி வரும் பெருநிலவு
போன்ற ஒலி முகமும்
புன்னகையின் புது நிலவும்
போற்ற வரும் தோற்றம்
மங்கியதோர் நிலவினிலே
கனவில் இது கண்டேன்

ஆண் : துங்கமணி மின் போலும்
வடிவத்தால் வந்து
துங்கமணி மின் போலும்
வடிவத்தால் வந்து
தூங்காதே எழுந்தென்னைப்
பார் என்று சொன்னாள்

ஆண் : அங்கதனில் கண் விழித்தேன்
அடடா ஒ அட டா
அழகென்னும் தெய்வம்தான்
அதுவென்றே அறிந்தேன் !
மங்கியதோர் நிலவினிலே
கனவில் இது கண்டேன்

ஆண் : காலத்தின் விதி மதியை
கடந்திடுமோ என்றேன் …ஹே
காலத்தின் விதி மதியை
கடந்திடுமோ என்றேன்
காலமே மதியினுக்கோர்
கருவியாம் என்றாள்
ஞாலத்தில் விரும்பியது
நண்ணுமோ என்றேன்
நாளிலே ஒன்றிரண்டு
பலித்திடலாம் என்றாள்
மங்கியதோர் நிலவினிலே
கனவில் இது கண்டேன்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Coolie"Chikitu Song: Click Here