Singers : T. M. Soundarajan and P. Susheela

Music by : M. S. Vishwanathan

Lyrics by : Kannadasan

Female : Nigaryedhu enakku nigar yedhu
Nigaryedhu enakku nigar yedhu
Indha nilam engum paarthaalum
Enakeedu kidaiyaadhu
Nilam engum paarthaalum
Enakeedu kidaiyaadhu
Nigar yedhu enakku nigar yedhu

Female : Dhisai naangum naan aadum medaiyandroo
Haaa…aaa..aa
Dhisai naangum naan aadum medaiyandroo
Alai vilaiyaadum kadal endhan aadaiyandro
Alai vilaiyaadum kadal endhan aadaiyandro
Azhagaana puvi endhan jaadai androo
En attathai pirar aada mudiyathandro
En attathai pirar aada mudiyathandro

Female : Nigaryedhu enakku nigar yedhu

Female : Malarum vizhiyil indha ulagam muzhuthum
Enai mandraadi nindraadumandroo
Malarum vizhiyil indha ulagam muzhuthum
Enai mandraadi nindraadumandroo
Odiyum idaiyil pala kodigal pirandha kalai
Pandhadi pandhadum andro
Odiyum idaiyil pala kodigal pirandha kalai
Pandhadi pandhadum andro
Padai veettu maakaali naanae andro
Kodi pottu nadaalum maanaeyandro
Padai veettu maakaali naanae andro
Kodi pottu nadaalum maanaeyandro

Female : Nigaryedhu enakku nigar yedhu

Male : Sakthi thandavam nettri kannanai
Vittu povadhu aagathu..haaa..aaa..aa..aa
Sakthi thandavam nettri kannanai
Vittu povadhu aagathu
Thannai pondravar illai endroru
Pennin aanavam koodathu
Thannai pondravar illai endroru
Pennin aanavam koodathu

Male : Ethikkum kodhikkum nadanamidum
Sakthikkum enakkum idaiyil oru
Ethikkum kodhikkum nadanamidum
Sakthikkum enakkum idaiyil oru
Vegam vara ragam vara thalam vara
Baavam vara thudikkum

Male : Aanava penmaiyai adakkum
Aayiram nadagam nadathum
Aanava penmaiyai adakkum
Aayiram nadagam nadathum
Sakthikkum padhikkum nadakkum kadhaiyai
Mudikkum oruvan naan

பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : எம். எஸ் .விஸ்வநாதன்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : நிகரேது எனக்கு நிகரேது
நிகரேது எனக்கு நிகரேது
இந்த உலகமெங்கும் பார்த்தாலும்
எனக்கீடு கிடையாது
நிகரேது எனக்கு நிகரேது………..

பெண் : திசை நான்கும் நான்ஆடும் மேடையன்றோ
ஹா..ஆஅ..ஆ
திசை நான்கும் நான்ஆடும் மேடையன்றோ
அலை விளையாடும் கடல் எந்தன் ஆடையன்றோ
அலை விளையாடும் கடல் எந்தன் ஆடையன்றோ
அழகான புவி எந்தன் ஜாடையன்றோ
என் ஆட்டத்தை பிறர் ஆட முடியாதன்றோ….
என் ஆட்டத்தை பிறர் ஆட முடியாதன்றோ..

பெண் : நிகரேது எனக்கு நிகரேது………..

பெண் : மலரும் விழியில் இந்த உலகம் முழுதும்
எனை மன்றாடி நின்றாடுமன்றோ
மலரும் விழியில் இந்த உலகம் முழுதும்
எனை மன்றாடி நின்றாடுமன்றோ
ஓடியும் இடையில் பல கொடிகள் பிறந்த கலை
பந்தாடி பந்தாடும் அன்றோ
ஓடியும் இடையில் பல கொடிகள் பிறந்த கலை
பந்தாடி பந்தாடும் அன்றோ
படை வீட்டு மாகாளி நானேயன்றோ
கொடி போட்டு நாடாளும் மானேயன்றோ
படை வீட்டு மாகாளி நானேயன்றோ
கொடி போட்டு நாடாளும் மானேயன்றோ

பெண் : நிகரேது எனக்கு நிகரேது………..

ஆண் : சக்தி தாண்டவம் நெற்றிக் கண்ணனை
விட்டுப் போவது ஆகாது..ஹா…ஆஅ
சக்தி தாண்டவம் நெற்றிக் கண்ணனை
விட்டுப் போவது ஆகாது..
தன்னைப் போன்றவர் இல்லை என்றொரு
பெண்ணின் ஆணவம் கூடாது
தன்னைப் போன்றவர் இல்லை என்றொரு
பெண்ணின் ஆணவம் கூடாது

ஆண் : எத்திக்கும் கொதிக்கும் நடனமிடும்
சக்திக்கும் எனக்கும் இடையில் ஒரு
எத்திக்கும் கொதிக்கும் நடனமிடும்
சக்திக்கும் எனக்கும் இடையில் ஒரு
வேகம் வர ராகம் வர தாளம் வர
பாவம் வரத் துடிக்கும்

ஆண் : ஆணவப் பெண்மையை அடக்கும்
ஆயிரம் நாடகம் நடத்தும்
ஆணவப் பெண்மையை அடக்கும்
ஆயிரம் நாடகம் நடத்தும்
சக்திக்கும் பதிக்கும் நடக்கும் கதையை
முடிக்கும் ஒருவன் நான்…….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here