Singer : L. R. Eswari
Music by : Jaya Vijaya
Lyrics by : Kannadasan
Mappillai pottu vitta maanikka mookuththi
Mappillai kannathodu pesattum sangathi
Mappillai pottu vitta maanikka mookuththi
Mappillai kannathodu pesattum sangathi
Uruluthu uruluthu mangaiyin ennam
Pazhaguthu pazhaguthu mappillai kannam
Adhisayam adhisayam nadakkattum munnam
Ragasiyam ragasiyam yaenadi innum
Mappillai pottu vitta maanikka mookuththi
Mappillai kannathodu pesattum sangathi
Ponnunga veettai vittu maruveedu ponaa
Ennenna ketkkuminnu yaar solla naanaa
Ponnunga veettai vittu maruveedu ponaa
Ennenna ketkkuminnu yaar solla naanaa
Aththaan endraal aayiram muththu
Aththaan thaanae avalukku soththu
Illaram ondre pennukku needhi
Inbam thunbam aalukku paathi
Mappillai pottu vitta maanikka mookuththi
Mappillai kannathodu pesattum sangathi
Vetkamum nananum engal thaai thantha veli
Vaelikkum veli indru nee thantha thaali
Vetkamum nananum engal thaai thantha veli
Vaelikkum veli indru nee thantha thaali
Paazhum manamae vetkathai vittu
Naayagan munnae sorkkathai kaattu
Raagam….aa…aa…aa….
Thaalam aa….aa….aa….a….alavudan pottu
Raagam thaalam alavudan pottu
Naalum iravum paadadi paattu
Mappillai pottu vitta maanikka mookuththi
Mappillai kannathodu pesattum sangathi
Mappillai pottu vitta maanikka mookuththi
Mappillai kannathodu pesattum sangathi
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி
இசையமைப்பாளர் : ஜெயா விஜயா
பாடலாசிரியர் : கண்ணதாசன்
பெண் : மாப்பிள்ளை போட்டு விட்ட மாணிக்க மூக்குத்தி
மாப்பிள்ளை கன்னத்தோடு பேசட்டும் சங்கதி.....
பெண் : மாப்பிள்ளை போட்டு விட்ட மாணிக்க மூக்குத்தி
மாப்பிள்ளை கன்னத்தோடு பேசட்டும் சங்கதி.....
பெண் : உருளுது உருளுது மங்கையின் எண்ணம்
பழகுது பழகுது மாப்பிள்ளை கன்னம்
அதிசயம் அதிசயம் நடக்கட்டும் முன்னம்
ரகசியம் ரகசியம் ஏனடி இன்னும்
பெண் : மாப்பிள்ளை போட்டு விட்ட மாணிக்க மூக்குத்தி
மாப்பிள்ளை கன்னத்தோடு பேசட்டும் சங்கதி.....
பெண் : பொண்ணுங்க வீட்டை விட்டு மறுவீடு போனா
என்னென்ன கேட்குமின்னு யார் சொல்ல நானா
பொண்ணுங்க வீட்டை விட்டு மறுவீடு போனா
என்னென்ன கேட்குமின்னு யார் சொல்ல நானா
பெண் : அத்தான் என்றால் ஆயிரம் முத்து
அத்தான் தானே அவளுக்குச் சொத்து
இல்லறம் ஒன்றே பெண்ணுக்கு நீதி
இன்பம் துன்பம் ஆளுக்குப் பாதி
பெண் : மாப்பிள்ளை போட்டு விட்ட மாணிக்க மூக்குத்தி
மாப்பிள்ளை கன்னத்தோடு பேசட்டும் சங்கதி.....
பெண் : வெட்கமும் நாணமும் எங்கள் தாய் தந்த வேலி
வேலிக்கும் வேலி இன்று நீ தந்த தாலி
வெட்கமும் நாணமும் எங்கள் தாய் தந்த வேலி
வேலிக்கும் வேலி இன்று நீ தந்த தாலி
பெண் : பாழும் மனமே வெட்கத்தை விட்டு
நாயகன் முன்னே சொர்க்கத்தைக் காட்டு
ராகம்....ஆ......ஆ.....ஆ......
தாளம்......ஆஅ...ஆ...அ....அ.....அளவுடன் போட்டு
ராகம் தாளம் அளவுடன் போட்டு
நாளும் இரவும் பாடடி பாட்டு........
பெண் : மாப்பிள்ளை போட்டு விட்ட மாணிக்க மூக்குத்தி
மாப்பிள்ளை கன்னத்தோடு பேசட்டும் சங்கதி.....
மாப்பிள்ளை போட்டு விட்ட மாணிக்க மூக்குத்தி
மாப்பிள்ளை கன்னத்தோடு பேசட்டும் சங்கதி.....