Singer : P. Susheela
Music by : Jaya Vijaya
Lyrics by : Kannadasan
Mayilaadum paaraiyil un mayil nadakka
Valar seval mannulagil vazhi nadakka
Kayalaadum punalodu nadhi nadakka
Kandha nee padiththathuthaan kaal nadakka
Peruyirgal ellaamum nadakkavittu
Pinju magan asaiyaathu saainthirukka
Thedugiraen angangal ezhunthu nirkka
Thirumuruga asaiyaatho unathu ullam
Asaiyaatho unathu ullam
Asaiyaatho pillai angam muruga
பாடகி : பி. சுஷீலா
இசையமைப்பாளர் : ஜெயா விஜயா
பாடலாசிரியர் : கண்ணதாசன்
பெண் : மயிலாடும் பாறையில் உன் மயில் நடக்க
வளர் சேவல் மண்ணுலகில் வழி நடக்க
கயலாடும் புனலோடு நதி நடக்க
கந்தா நீ படித்ததுதான் கால் நடக்க
பெண் : பேருயிர்கள் எல்லாமும் நடக்கவிட்டு
பிஞ்சு மகன் அசையாது சாய்ந்திருக்க
தேடுகிறேன் அங்கங்கள் எழுந்து நிற்க
திருமுருகா அசையாதோ உனது உள்ளம்
பெண் : அசையாதோ உனது உள்ளம்
அசையாதோ பிள்ளை அங்கம் முருகா......