Singer : Shoba Chandrasekar

Music by : Shankar Ganesh

Female : Meenodu meen vanthu pesuthu
Adhu thannikku theriyavillaiyae
Meenodu meen vanthu pesuthu
Adhu thannikku theriyavillaiyae

Female : Kadal thodum karaiyai
Karai thodum padagai
Idhai paarththaal sirikkum kaattru

Female : Meenodu meen vanthu pesuthu
Adhu thannikku theriyavillaiyae

Female : Rendu kannula onnu maraikkuthu
Paarvai korainju vittatho
Sendu poovellaam vandu azhaichchatho
Sidhari mannai thottatho

Female : Rendu kannula onnu maraikkuthu
Paarvai korainju vittatho
Sendu poovellaam vandu azhaichchatho
Sidhari mannai thottatho

Female : Rosavin kaaval mulluthaan
Mullukku kaaval edhuthaan
Rosavin kaaval mulluthaan
Mullukku kaaval edhuthaan

Female : Meenodu meen vanthu pesuthu
Adhu thannikku theriyavillaiyae
Meenodu meen vanthu pesuthu
Adhu thannikku theriyavillaiyae

பாடகி : ஷோபா சந்திரசேகர்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பெண் : மீனோடு மீன் வந்து பேசுது
அது தண்ணிக்கு தெரியவில்லையே
மீனோடு மீன் வந்து பேசுது
அது தண்ணிக்கு தெரியவில்லையே

பெண் : கடல் தொடும் கரையை
கரை தொடும் படகை
இதை பார்த்தால் சிரிக்கும் காற்று

பெண் : மீனோடு மீன் வந்து பேசுது
அது தண்ணிக்கு தெரியவில்லையே

பெண் : ரெண்டு கண்ணுல ஒன்னு மறைக்குது
பார்வை கொறைஞ்சு விட்டதோ
செண்டு பூவெல்லாம் வண்டு அழைச்சதோ
சிதறி மண்ணைத் தொட்டதோ

பெண் : ரெண்டு கண்ணுல ஒன்னு மறைக்குது
பார்வை கொறைஞ்சு விட்டதோ
செண்டு பூவெல்லாம் வண்டு அழைச்சதோ
சிதறி மண்ணைத் தொட்டதோ

பெண் : ரோசாவின் காவல் முள்ளுதான்
முள்ளுக்கு காவல் எதுதான்…….
ரோசாவின் காவல் முள்ளுதான்
முள்ளுக்கு காவல் எதுதான்…….

பெண் : மீனோடு மீன் வந்து பேசுது
அது தண்ணிக்கு தெரியவில்லையே
மீனோடு மீன் வந்து பேசுது
அது தண்ணிக்கு தெரியவில்லையே


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


Check New "Namma Satham" song lyrics from Pathu Thala: Click Here