Singers : Vani Jairam and P. Jayachandran
Music by : Shankar Ganesh
Sugamaana neram idhamaaa unnai
Medhuvaaga rasippaen
Female : Iravalla sariyalla idhu pagal neram
Yaeno sabalam
Male : Sabalangal nooru sarasangal paaru
Vaa….en rathiyae vaa….
Sugamaana neram idhamaaa unnai
Medhuvaaga rasippaen
Female : Iravalla sariyalla idhu pagal neram
Yaeno sabalam….mm….mm…
Edhirpaarkkum mudhaliravu namakkedhu pagaliravu
Aanantham ondrey ninaivu…oo….
Thaenaana neramithu thigattaatha nenjamithu
Nerangal veenaaguthae…ae…ae…
Female : Paarththavudan pazhaanumaa avasaram avasiyama
Sugamana neram idhamaaa unnai
Medhuvaaga rasippaen
Female : Iravalla sariyalla idhu pagal neram
Yaeno sabalam
Kannaa nee yaaeniyathum kanavodu thoongiyathum
Idharkkaagaththaan allavaa
Inbaththin vaasalilae iravukku kaaththiruppom
Nee solla naan ketkiraen
Male : Naadagamum avasiyamaa namakkul ragasiyamaa…aa..
Sugamana neram idhamaaa unnai
Medhuvaaga rasippaen
Female : Iravalla sariyalla idhu pagal neram
Yaeno sabalam….haa….
பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் பி. ஜெயச்சந்திரன்
இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
ஆண் : சுகமான நேரம் இதமாக உன்னை
மெதுவாக ரசிப்பேன்
பெண் : இரவல்ல சரியல்ல இது பகல் நேரம்
ஏனோ சபலம்
ஆண் : சபலங்கள் நூறு சரசங்கள் பாரு
வா.....என் ரதியே வா.......
ஆண் : சுகமான நேரம் இதமாக உன்னை
மெதுவாக ரசிப்பேன்.......
பெண் : இரவல்ல சரியல்ல இது பகல் நேரம்
ஏனோ சபலம்....ம்ம்....ம்ம்....
ஆண் : எதிர்பார்க்கும் முதலிரவு நமக்கேது பகலிரவு
ஆனந்தம் ஒன்றே நினைவு......ஊ.....
தேனான நேரமிது திகட்டாத நெஞ்சமிது
நேரங்கள் வீணாகுதே....ஏ....ஏ.....
பெண் : பார்த்தவுடன் பழகணுமா அவசரம் அவசியமா
ஆண் : சுகமான நேரம் இதமாக உன்னை
மெதுவாக ரசிப்பேன்.......
பெண் : இரவல்ல சரியல்ல இது பகல் நேரம்
ஏனோ சபலம்....ம்ம்....ஹா....
பெண் : கண்ணா நீ ஏங்கியதும் கனவோடு தூங்கியதும்
இதற்காகத்தான் அல்லவா
இன்பத்தின் வாசலிலே இரவுக்கு காத்திருப்போம்
நீ சொல்ல நான் கேட்கிறேன்
ஆண் : நாடகமும் அவசியமா நமக்குள் ரகசியமா....ஆ.....
ஆண் : சுகமான நேரம் இதமாக உன்னை
மெதுவாக ரசிப்பேன்
பெண் : இரவல்ல சரியல்ல இது பகல் நேரம்
ஏனோ சபலம்....ஹா....