LYRIC

Singers : M. S. Vishwanathan, Vikram, Nassar,

Na. Muthukumar and Ajayan Bala

Music by : G. V. Prakash Kumar

Male : Megamae o megamae
Un mazhaiya konjam thoovaathae
Maalaiyil anthi maalaiyil
Unna marupadi azhaippom pogaathae

Male : Buckingham kaalvaaiyil
Thaneerthaan nam koyil
Annaadam veluthu katti vaazhvom

Male : Ada hoiyaa
Thalli poiyaa
Veiyil pogum munnae
Velaiya seivvom vaayaa

Male : Megamae o megamae
Un mazhaiya konjam thoovaathae
Hey hey hey hey
Maalaiyil anthi maalaiyil
Unna marupadi azhaippom pogaathae
Hey hey hey

Chorus : Sooriyan uthikkum pothu
Saayam poda povom
Sattunu mazhathuli vantha
Naanga thaayam aadaththaan povom

Male : Vaada vaada vaada vaada
Oru thaayam
Male : Aaru
Male : Vaada vaada vaada
Orae oru thaayam
Male : Eeraaru
Male : Vaada vaada vaada
Orae oru pulli
Cha

Chorus : Aaah nondi kazhutha mela
Nooru mootta pola
Vaazhkkai varuthum bothu
Naanga vaanam thedithaan povom

Male : Salavakkaaran vaazhkka kooda
Saamiya polaththaan
Ungaloda paava mootta sumappom

Chorus : Azhukkoda vaazhnthaalum
Nenjilthaan azhukkilla
Aagaayam pola manasum vella

Male : Ada hoiyaa
Thalli poiyaa
Veiyil pogum munnae
Velaiya seivvom vaayaa
Aaa vaayaaa

Chorus : Kaiyila kaasu illa
Manasula vesham illa
Poiyila vaazhkka illa
Athanaal kashtam nasthamthaan illa

Chorus : Hello sir dora
Un satta kara
En kitta vara
Uttaen paar ara

Chorus : Pallikkoodam pakkam
Mazhikkum othungunathilla

Male : Anubhava paadam padichchom
Athanaal vaazhvil tholvi illai

Male : Oru maa kaani maa kaani
Chorus : Oru maa kaani maa kaani
Male : Iru maa kaani araikkaa
Chorus : Iru maa kaani araikkaa
Male : Mum maa kaani mundaani
Chorus : mum maa kaani mundaani
Male : Naa maa kaani kaa
Chorus : Naa maa kaani kaa

Male : Emtan potta gunda pola
Varuma sila neram
Pathungi paanju
Adikkum pothum bayam illa

Male : Thala saanju ponaalum
Thanmaanam saayaathu
Mannoda eeram polae vaazhvom

Male : Ada pooyaa
Thalli poiyaa
Veiyil pogum munnae
Velaiya seivvom vaayaa
Vaa vaayaa.. aaaaah…
Aahh ahhh ho ho ho….
Aaahaaa..aahaaa…aaa…aaa…hoo hoo
………………………………………………..

Male : Megamae o megamae
Un mazhaiyil konjam nanaivomae
Maalaiyil anthi maalaiyil
Enga manasa unakku thanthomae

பாடகர்கள் :  எம்.எஸ். விஸ்வநாதன்,
விக்ரம்  நாசர், ந. முத்துகுமார் மற்றும் அஜயன் பாலா

இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்

ஆண் : மேகமே ஓ மேகமே
உன் மழையை கொஞ்சம் தூவாதே
மாலையில் அந்தி மாலையில்
உன்னை மறுபடி அழைப்போம் போகாதே

ஆண் : பக்கின்காம் கால்வாயில்
தண்ணீர்தான் நாம் கோயில்
அந்நாளும் வெளுத்துக்கட்டி
வாழுவோம்

ஆண் : அட ஹோய்யா தள்ளிப்போயா
வெயில் போகும் முன்னே
வேலைய செய்வோம் வாயா

ஆண் : மேகமே ஓ மேகமே
உன் மழையை கொஞ்சம் தூவாதே
ஹேய் ஹேய்…..
மாலையில் அந்தி மாலையில்
உன்னை மறுபடி அழைப்போம் போகாதே
ஹேய் ஹேய்

குழு : சூரியன் உதிக்கும்போதே
சாயம் போட போவம்
சட்டுன்னு மழைத்துளி வந்தா
நாங்க தாயம் ஆடத்தான் போவோம்

ஆண் : வாடா வாடா வாடா
ஒரு தாயம்
ஆண் : ஆறு
ஆண் : வாடா வாடா வாடா
ஒரே ஒரு தாயம்
ஆண் : ஈராறு
ஆண் : வாடா வாடா வாடா
ஒரே ஒரு புள்ளி சே

குழு : நாங்க நொண்டி கழுதைமேல
நூறு மூட்டைப்போல
வாழ்க்கை வரும்போது நாங்க
வானம் தேடித்தான் போவோம்

ஆண் : சலவைக்காரன் வாழ்க்கை கூட
சாமிபோலதான்
உங்களோட பாவம்மூட்டை சுமப்போம்
அழுக்கோட வாழ்ந்தாலும்
நெஞ்சில்தான் அழுக்கில்லை
ஆகாயம் போல மனசு வெள்ளை

ஆண் : அட ஹோய்யா தள்ளிபோயா
வெயில் போகும் முன்னே வேலைய
செய்வோம் வாயா ஆ வாயா

குழு : கையில காசு இல்ல
மனசுல வேஷம் இல்ல
பொயில வாழ்க்க இல்ல
அதனால் கஷ்ட நஷ்டம்தான் இல்ல

குழு : ஹெலோ சார் டோரா
உன் சட்ட கர
என் கிட்ட வர
உட்டான் பார் அர

குழு : பள்ளிக்கூடம் பக்கம்
மழைக்கும் ஒதுங்கினது இல்ல
ஆண் : அனுபவ பாடம் படிச்சோம்
அதனால் வாழ்வீர் தோல்வி இல்லை

ஆண் : ஒரு மா கானி மா கானி
குழு : ஒரு மா கானி மா கானி
ஆண் : இரு மா கானி அரைக்கா
குழு : இரு மா கானி அரைக்கா
ஆண் : மும் மா கானி முண்டாணி
குழு : மும் மா கானி முண்டாணி
ஆண் : நா மா கானி கா
குழு : நா மா கானி கா

ஆண் : எம்டன் போட்ட குண்ட போல
வருமா சில நேரம்
பதுங்கி பாஞ்சி அடிக்கும்போதும்
பயமில்ல ஹே

ஆண் : தலை சாஞ்சு போனாலும்
தன்மானம் சாயாது
மண்ணோடு ஈரம் போல வாழ்வோம்

ஆண் : அட போய்யா தள்ளிபோயா
வெயில் போகும் முன்னே வேலைய
செய்வோம் வாயா

ஆண் : வாயா வாயா ஆ ஹோ
ஹோ ஹோ…….

ஆண் : …………………..

ஆண் : மேகமே ஓ மேகமே
உன் மழையில் கொஞ்சம் நனைவோமே
மாலையில் அந்தி மாலையில்
எங்க மனச உனக்கு தந்தோமே

Added by

Karthika

SHARE

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

ADVERTISEMENT