Singers : Mu. Ka. Muthu and P. Susheela

Music by : M. S. Vishwanathan

Lyrics by : Vaali

Male : Mogam adhu muppathu naal
Aasai athu arupathu naal
Mogam adhu muppathu naal
Aasai athu arupathu naal
Idhayam kalantha kadhal endraal
Pudhithaai thondrum ovvoru naal

Male : Mogam adhu muppathu naal
Aasai athu arupathu naal

Female : Paruva kaala mazhaiyai polum
Ilamai kaanum uravu
Antha mazhaikku pinnaal thoovaanam pol
Mudhumai kaala ninaivu

Male : Kumariyaaga irukkumpothu
Koodal enbathu inikkum
Antha inippu endrum kasappathillai
Paattiyaagum varaikkum

Male : Mogam adhu muppathu naal
Aasai athu arupathu naal

Male : Oorum thaenai moodi vaiththathu
Udhadu ennum kadhavu
Adhil unakku paathi enakku paathi
Eduththu kolla udhavu

Female : Aasai kadalil aada vanthathu
Azhagu ennum padagu
Adhil mithakkumpothu mayakkam vanthathai
Purinthu kondathu piraku

Male : Mogam adhu muppathu naal
Female : Aasai athu arupathu naal

Female : Chozhan maganai sumantha vannam
Vaazhum enathu ullam
Avan ponni nadhiyai pola
Intha kanni nathiyin vellam

Male : Yaentha vendum aasai theera
Neentha vendum kannae
Yaentha vendum aasai theera
Neentha vendum kannae
Naan muththirai podum maeni azhagu
Paththarai maattru ponnae

Female : Mogam adhu muppathu naal
Aasai athu arupathu naal

Male : Mogam adhu muppathu naal
Aasai athu arupathu naal

Female : ……………….

பாடகர்கள் : மு. க. முத்து மற்றும் பி. சுஷீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : மோகம் அது முப்பது நாள்
ஆசை அது அறுபது நாள்
மோகம் அது முப்பது நாள்
ஆசை அது அறுபது நாள்
இதயம் கலந்த காதல் என்றால்
புதிதாய்த் தோன்றும் ஒவ்வொரு நாள்

ஆண் : மோகம் அது முப்பது நாள்
ஆசை அது அறுபது நாள்

பெண் : பருவக் கால மழையைப் போலும்
இளமை காணும் உறவு
அந்த மழைக்குப் பின்னால் தூவானம் போல்
முதுமைக் கால நினைவு

ஆண் : குமரியாக இருக்கும்போது
கூடல் என்பது இனிக்கும்
அந்த இனிப்பு என்றும் கசப்பதில்லை
பாட்டியாகும் வரைக்கும்

ஆண் : மோகம் அது முப்பது நாள்
ஆசை அது அறுபது நாள்

ஆண் : ஊறும் தேனை மூடி வைத்தது
உதடு என்னும் கதவு
அதில் உனக்குப் பாதி எனக்குப் பாதி
எடுத்துக் கொள்ள உதவு

பெண் : ஆசைக் கடலில் ஆட வந்தது
அழகு என்னும் படகு
அதில் மிதக்கும்போது மயக்கம் வந்ததைப்
புரிந்துக் கொண்டது பிறகு

ஆண் : மோகம் அது முப்பது நாள்
பெண் : ஆசை அது அறுபது நாள்

பெண் : சோழன் மகனைச் சுமந்த வண்ணம்
வாழும் எனது உள்ளம்
அவன் பொன்னி நதியைப் போல
இந்த கன்னி நதியின் வெள்ளம்

ஆண் : ஏந்த வேண்டும் ஆசை தீர
நீந்த வேண்டும் கண்ணே
ஏந்த வேண்டும் ஆசை தீர
நீந்த வேண்டும் கண்ணே
நான் முத்திரை போடும் மேனி அழகு
பத்தரை மாற்றுப் பொன்னே (மோகம்)

பெண் : மோகம் அது முப்பது நாள்
ஆசை அது அறுபது நாள்

ஆண் : மோகம் அது முப்பது நாள்
ஆசை அது அறுபது நாள்

பெண் : …………………………….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Brother" Makkamishi Song: Click Here