Mogamada Thaaladha Lyrics
Mogamada Thaaladha Song Lyrics is a track from Manalane Mangaiyin Bakkiam – Tamil Movie 1957, Starring Gemini Ganesan, S. V. Subbaiah, T. S. Durairaj, A. Karunanidhi, K. Balaji, Anjalidevi, Rajasulochana, C. S. Girija, E. V. Saroja and Madhuri Devi. This song was sung by P. Leela and M. S. Ramarao, music composed by P. Aadhinarayana Rao and lyrics written by Thanjai N. Ramaiah Dass.
Singers : P. Leela and M. S. Ramarao
Music Director : P. Aadhinarayana Rao
Lyricist : Thanjai N. Ramaiah Dass
Mogamada thaaladha mogamada
Mogamada thaaladha mogamada
Kannaala unnalae kaadhal thaagamada
Maaradha yogamada
En vaazhvil inbam needhaanae
Sodhanai seivadhaen kaadhala
En vaazhvil inbam needhaanae
Sodhanai seivadhaen kaadhala
Hoo ooo oo
Kannilae vilaiyaadum kattazaga
Kalavai sandhana maevm pottazhaga..aa
Vinnilae vilaiyaadum madhiyazhga..aaaa
Villoonin rathi magizhum vizhiyazhaga..haaa
En vaazhvil inbam needhaanae
Sodhanai seivadhaen kaadhala
En vaazhvil inbam needhaanae
Sodhanai seivadhaen kaadhala
Mangaiyar poojikkum manmadha raaja
Raaja manmadha raaja
Manasai konjam puriyanum
En manasai konjam puriyanum
Indha mammudhan magizhum madhanarajan
Manasai naanum theriyanum
Kannu manasai naanum theriyanum
Anbu kaninthidum azhagu raaja
Amudha jalamae kodukkanum
Andha amudha jalamae kodukkanum
Inbam kanindhidum innamudhae
Unakkindrae adhuvum kidaikkanum
Kannam sivakanum
Hahahaha
Amudha jalame koduthidu
Ye kamandalamae
Kamandalam kamandalam
Mann meedhil endhan manam polae
Aasaiyum therndhadhae vaazhvilae
Female : Mann meedhil endhan manam polae
Male : Aasaiyum therndhadhae vaazhvilae
Mann meedhil endhan manam polae
Aasaiyum therndhadhae vaazhvilae
பாடகர்கள் : பி. லீலா மற்றும் எம். எஸ். ராமராவ்
இசை அமைப்பாளர் : பி. ஆதிநாராயண ராவ்
பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமையா தாஸ்
பெண் : மோகமடா தாளாத மோகமடா
மோகமடா தாளாத மோகமடா
கண்ணாளா உன்னாலே காதல் தாகமடா
மாறாத யோகமடா
என் வாழ்விலின்பம் நீதானே
சோதனை செய்வதேன் காதலா
என் வாழ்விலின்பம் நீதானே
சோதனை செய்வதேன் காதலா
பெண் : ஹோ ஓ ஓ ஓ
கண்ணிலே விளையாடும் கட்டழகா
கலவை சந்தன மேவும் பொட்டழகா..ஆ
விண்ணிலே விளையாடும் மதியழகா..ஆஅ
வில்லோனின் ரதி மகிழும் விழியழகா..ஹா
பெண் : என் வாழ்விலின்பம் நீதானே
சோதனை செய்வதேன் காதலா
என் வாழ்விலின்பம் நீதானே
சோதனை செய்வதேன் காதலா
பெண் : மங்கையர் பூஜிக்கும் மன்மத ராஜா
ராஜா மன்மத ராஜா
மனசை கொஞ்சம் புரியணும்
என் மனசை கொஞ்சம் புரியணும்
ஆண் : இந்த மம்முதன் மகிழும் மதனராஜன்
மனசை நானும் தெரியணும்
கண்ணு மனசை நானும் தெரியணும்
பெண் : அன்பு கனிந்திடும் அழகு ராஜா
அமுத ஜலமே கொடுக்கணும்
அந்த அமுத ஜலமே கொடுக்கணும்
ஆண் : இன்பம் கனிந்திடும் இன்னமுதே
உனக்கின்றே அதுவும் கிடைக்கணும்
கன்னம் சிவக்கணும்
ஹாஹாஹா
ஆண் : அமுத ஜலமே கொடுத்திடு
ஏ கமண்டலம்
கமண்டலம் கமண்டலம்
பெண் : மண் மீதில் எந்தன் மனம் போல்
ஆசையும் தீர்ந்ததே வாழ்விலே....!
பெண் : மண் மீதில் எந்தன் மனம் போல்
ஆண் : ஆசையும் தீர்ந்ததே வாழ்விலே....!
ஆண் : மண் மீதில் எந்தன் மனம் போல்
ஆசையும் தீர்ந்ததே வாழ்விலே....!