Singer : Vani Jairam

Music by : Shankar Ganesh

Male : ………………….

Female : Munthaa naal raaththiri mama
Vanthaayae maappillai aamaam
Munthaa naal raaththiri mama
Vanthaayae maappillai aamaam

Female : Kanavuthaan unnoda nenavuthaan
Ilasuthaan ennoda vayasuthaan
Vaammaa mama vaammaa mama

Female : Munthaa naal raaththiri mama
Vanthaayae maappillai aamaam

Female : Mottuvita roja morachchu paakkuthu
Katti vachcha sendu kanna simittuthu
Alaipaayum ilamaeni azhagaana sugaraani
Hae hae…..hae….hae….hae…
Asaraathae mayangaathu paavam
Intha aalaana ponnu unai thaedum

Female : Munthaa naal raaththiri mama
Vanthaayae maappillai aamaam
Munthaa naal raaththiri mama
Vanthaayae maappillai aamaam

Female : Kanavuthaan unnoda nenavuthaan
Ilasuthaan ennoda vayasuthaan
Vaammaa mama vaammaa mama

Female : Munthaa naal raaththiri mama
Vanthaayae maappillai aamaam

Female : Aasai vantha naeram aalu illaiyae
Aalu vatha naeram naalum illaiyae
Pazhachchaaru parimaara idam paaru idhamaaga
Hae hae…..hae….hae….hae…
Soodaaga irukku intha dhegam
Athu sollaama sollum pudhu mogam

Female : Munthaa naal raaththiri mama
Vanthaayae maappillai aamaam
Munthaa naal raaththiri mama
Vanthaayae maappillai aamaam

Female : Kanavuthaan unnoda nenavuthaan
Ilasuthaan ennoda vayasuthaan
Vaammaa mama vaammaa mama

Female : Munthaa naal raaththiri mama
Vanthaayae maappillai aamaam

Male : ……………..

பாடகி : வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

ஆண் : …………………….

பெண் : முந்தா நாள் ராத்திரி மாமா
வந்தாயே மாப்பிள்ளை ஆமாம்
முந்தா நாள் ராத்திரி மாமா
வந்தாயே மாப்பிள்ளை ஆமாம்

பெண் : கனவுதான் உன்னோட நெனவுதான்
இளசுதான் என்னோட வயசுதான்
வாம்மா மாமா வாம்மா மாமா

பெண் : முந்தா நாள் ராத்திரி மாமா
வந்தாயே மாப்பிள்ளை ஆமாம்

பெண் : மொட்டுவிட்ட ரோஜா மொறச்சு பாக்குது
கட்டி வச்ச செண்டு கண்ண சிமிட்டுது
அலைபாயும் இளமேனி அழகான சுகராணி
ஹே…….ஹே…..ஹே……ஹே…..ஹே….
அசராதே மயங்காது பாவம்
இந்த ஆளான பொண்ணு உனைத் தேடும்

பெண் : முந்தா நாள் ராத்திரி மாமா
வந்தாயே மாப்பிள்ளை ஆமாம்
முந்தா நாள் ராத்திரி மாமா
வந்தாயே மாப்பிள்ளை ஆமாம்

பெண் : கனவுதான் உன்னோட நெனவுதான்
இளசுதான் என்னோட வயசுதான்
வாம்மா மாமா வாம்மா மாமா

பெண் : முந்தா நாள் ராத்திரி மாமா
வந்தாயே மாப்பிள்ளை ஆமாம்

பெண் : ஆசை வந்த நேரம் ஆளு இல்லையே
ஆளு வந்த நேரம் நாளு இல்லையே
பழச்சாறு பரிமாற இடம் பாரு இதமாக
ஹே…….ஹே…..ஹே……ஹே…..ஹே….
சூடாக இருக்கு இந்த தேகம்
அது சொல்லாம சொல்லும் புது மோகம்

பெண் : முந்தா நாள் ராத்திரி மாமா
வந்தாயே மாப்பிள்ளை ஆமாம்
ஹா முந்தா நாள் ராத்திரி மாமா
வந்தாயே மாப்பிள்ளை ஆமாம்

பெண் : கனவுதான் உன்னோட நெனவுதான்
இளசுதான் என்னோட வயசுதான்
வாம்மா மாமா வாம்மா மாமா

பெண் : முந்தா நாள் ராத்திரி மாமா
வந்தாயே மாப்பிள்ளை ஆமாம்

ஆண் : …………………………..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


Check New "COOLIE" title release video : Click Here