Singers : Malaysia Vasudevan and S. Janaki
Music by : M. S. Viswanathan
Lyrics by : Kannadasan
Muththu maanikka kangal
Raththina meni neer vilaiyaadal
Ezhil moga ratham oorvalaththil paadidum paadal
Muththu maanikka kangal
Raththina meni neer vilaiyaadal
Ezhil moga ratham oorvalaththil paadidum paadal
Sangathamiz thottam vanna mayil aattam
Sangathamiz thottam vanna mayil aattam
Thamarayin mottu udal kattu athu thangathattu
Thaazhai madal polae neenthum koondhal
Adhai mella mella alli kolvaen thottu
Muththu maanikka kangal
Raththina meni neer vilaiyaadal
Ezhil moga ratham oorvalaththil paadidum paadal
Muththu maanikka kangal
Raththina meni neer vilaiyaadal
Ezhil moga ratham oorvalaththil paadidum paadal
Nettri ilavannam suttrum vizhi kinnam
Nettri ilavannam suttrum vizhi kinnam
Neenthi vanthu mella kadhai solla
Unai suttri kolla
Neenthi vanthu mella kadhai solla
Unai suttri kolla
Aasai mazhai vellaam enai alla
Udal ankkumingum thullum kollai kolla
Muththu maanikka kangal
Raththina meni neer vilaiyaadal
Ezhil moga ratham oorvalaththil paadidum paadal
Muththu maanikka kangal
Raththina meni neer vilaiyaadal
Ezhil moga ratham oorvalaththil paadidum paadal
Both : ……………….
Vaazhai ilang kaalgal vanjikkodi kaigal
Vaazhai ilang kaalgal vanjikkodi kaigal
Medaiyilla sorkkam adhil vetkkam
Adhu inthapakkam
Medaiyilla sorkkam adhil vetkkam
Adhu inthapakkam
Pothumena solla manamillai
Naan thangam polae angam konda mullai
Both : {Muththu maanikka kangal
Raththina meni neer vilaiyaadal
Ezhil moga ratham oorvalaththil paadidum paadal} (2)
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
ஆண் : முத்து மாணிக்க கண்கள்
ரத்தின மேனி நீர் விளையாடல்
எழில் மோக ரதம் ஊர்வலத்தில் பாடிடும் பாடல்
ஆண் : முத்து மாணிக்க கண்கள்
ரத்தின மேனி நீர் விளையாடல்
எழில் மோக ரதம் ஊர்வலத்தில் பாடிடும் பாடல்
ஆண் : சங்கத் தமிழ் தோட்டம் வண்ண மயில் ஆட்டம்
சங்கத் தமிழ் தோட்டம் வண்ண மயில் ஆட்டம்
தாமரையின் மொட்டு உடல் கட்டு அது தங்கத்தட்டு
தாழை மடல் போலே நீந்தும் கூந்தல்
அதை மெல்ல மெல்ல அள்ளிக் கொள்வேன் தொட்டு
ஆண் : முத்து மாணிக்க கண்கள்
ரத்தின மேனி நீர் விளையாடல்
எழில் மோக ரதம் ஊர்வலத்தில் பாடிடும் பாடல்
ஆண் : முத்து மாணிக்க கண்கள்
ரத்தின மேனி நீர் விளையாடல்
எழில் மோக ரதம் ஊர்வலத்தில் பாடிடும் பாடல்
பெண் : நெற்றி இளவண்ணம் சுற்றும் விழி கிண்ணம்
நெற்றி இளவண்ணம் சுற்றும் விழி கிண்ணம்
நீந்தி வந்து மெல்ல கதை சொல்ல
உனைச் சுற்றிக் கொள்ள
நீந்தி வந்து மெல்ல கதை சொல்ல
உனைச் சுற்றிக் கொள்ள
பெண் : ஆசை மழை வெள்ளம் எனை அள்ள
உடல் அங்குமிங்கும் துள்ளும் கொள்ளை கொள்ள
பெண் : முத்து மாணிக்க கண்கள்
ரத்தின மேனி நீர் விளையாடல்
எழில் மோக ரதம் ஊர்வலத்தில் பாடிடும் பாடல்
பெண் : முத்து மாணிக்க கண்கள்
ரத்தின மேனி நீர் விளையாடல்
எழில் மோக ரதம் ஊர்வலத்தில் பாடிடும் பாடல்
இருவர் : ..............................
ஆண் : வாழை இளங்கால்கள் வஞ்சிக்கொடி கைகள்
வாழை இளங்கால்கள் வஞ்சிக்கொடி கைகள்
மேடையிட்ட சொர்க்கம் அதில் வெட்கம்
அது இந்தப் பக்கம்
மேடையிட்ட சொர்க்கம் அதில் வெட்கம்
அது இந்தப் பக்கம்
பெண் : போதுமென சொல்ல மனமில்லை
நான் தங்கம் போலே அங்கம் கொண்ட முல்லை
இருவர் : {முத்து மாணிக்க கண்கள்
ரத்தின மேனி நீர் விளையாடல்
எழில் மோக ரதம் ஊர்வலத்தில் பாடிடும் பாடல்} (2)