Singer : L. R. Eswari
Music by : M. S. Viswanathan
Lyrics by : Kannadasan
Aa…. raja maganae ingu vaaiyaa
Unakkoru roja malar irukku rasikka
Aa…. raja maganae ingu vaaiyaa
Unakkoru roja malar irukku rasikka
Naalai pozhuthu pattri nalla mudivedukka
Kaalam thunaiyirukka kalikka
Naalai pozhuthu pattri nalla mudivedukka
Kaalam thunaiyirukka kalikka
Aahaa roja malarirukku rasikka
Kaalam thunaiyirukku kalilkka
Aahaa roja malarirukku rasikka
Kaalam thunaiyirukku kalilkka
Aa…. raja maganae ingu vaaiyaa
Unakkoru roja malar irukku rasikka
Ho meenukku thevai kulamallavaa
Kalai maanukku thevai valamallavaa
Aha meenukku thevai kulamallavaa
Kalai maanukku thevai valamallavaa
Thenirukkum idaththai thaenee maranthuvittaal
Thindaadum neram ondru varumallavaa
Thenirukkum idaththai thaenee maranthuvittaal
Thindaadum neram ondru varumallavaa
Thindaadum neram ondru varumallavaa
Intha idam nee vantha idam
Un sontha idam miga nalla idam
Hae…. raja maganae ingu vaaiyaa
Unakkoru roja malar irukku rasikka
Naalai pozhuthu patri nalla mudivedukka
Kaalam thunaiyirukka kalikka….aahaahna
Thevaigal theernthaal sugamallavaa
Athai theerkkum karangal ivaiyallavaa
Aa….thevaigal theernthaal sugamallavaa
Athai theerkkum karangal ivaiyallavaa
Paavangal punniyangal paarththaalae labamilaai
Bhagavaan namakku ivarallavaa
Paavangal punniyangal paarththaalae labamilaai
Bhagavaan namakku ivarallavaa
Bhagavaan namakku ivarallavaa
Nee paarththu nada nalla palanirukkum
Solli kettu nada nalla sugamirukkum
Hae…..raja maganae ingu vaaiyaa
Unakkoru roja malar irukku rasikka
Naalai pozhuthu pattri nalla mudivedukka
Kaalam thunaiyirukka kalikka….
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
பெண் : அ.....ராஜா மகனே இங்கு வாய்யா
உனக்கொரு ரோஜா மலர் இருக்கு ரசிக்க
பெண் : அ.....ராஜா மகனே இங்கு வாய்யா
உனக்கொரு ரோஜா மலர் இருக்கு ரசிக்க
பெண் : நாளை பொழுது பற்றி நல்ல முடிவெடுக்க
காலம் துணையிருக்கு களிக்க
நாளை பொழுது பற்றி நல்ல முடிவெடுக்க
காலம் துணையிருக்கு களிக்க
பெண் : ஆஹா ரோஜா மலரிருக்கு ரசிக்க
காலம் துணையிருக்கு களிக்க....
ஆஹா ரோஜா மலரிருக்கு ரசிக்க
காலம் துணையிருக்கு களிக்க....
பெண் : அ.....ராஜா மகனே இங்கு வாய்யா
உனக்கொரு ரோஜா மலர் இருக்கு ரசிக்க
பெண் : ஹோ மீனுக்கு தேவை குளமல்லவா
கலை மானுக்கு தேவை வனமல்லவா
அஹ மீனுக்கு தேவை குளமல்லவா
கலை மானுக்கு தேவை வனமல்லவா
பெண் : தேனிருக்கும் இடத்தை தேனீ மறந்துவிட்டால்
திண்டாடும் நேரம் ஒன்று வருமல்லவா
தேனிருக்கும் இடத்தை தேனீ மறந்துவிட்டால்
திண்டாடும் நேரம் ஒன்று வருமல்லவா
திண்டாடும் நேரம் ஒன்று வருமல்லவா
பெண் : இந்த இடம் நீ வந்த இடம்
உன் சொந்த இடம் மிக நல்ல இடம்
பெண் : ஹே.....ராஜா மகனே இங்கு வாய்யா
உனக்கொரு ரோஜா மலர் இருக்கு ரசிக்க
நாளை பொழுது பற்றி நல்ல முடிவெடுக்க
காலம் துணையிருக்கு களிக்க....ஆஹாஹ்ன....
பெண் : தேவைகள் தீர்ந்தால் சுகமல்லவா
அதை தீர்க்கும் கரங்கள் இவையல்லவா
ஆ.....தேவைகள் தீர்ந்தால் சுகமல்லவா
அதை தீர்க்கும் கரங்கள் இவையல்லவா
பெண் : பாவங்கள் புண்ணியங்கள் பார்த்தாலே லாபமில்லை
பகவான் நமக்கு இவரல்லவா
பாவங்கள் புண்ணியங்கள் பார்த்தாலே லாபமில்லை
பகவான் நமக்கு இவரல்லவா
பகவான் நமக்கு இவரல்லவா
பெண் : நீ பார்த்து நட நல்ல பலனிருக்கும்
சொல்லி கேட்டு நட நல்ல சுகமிருக்கும்
பெண் : ஹே.....ராஜா மகனே இங்கு வாய்யா
உனக்கொரு ரோஜா மலர் இருக்கு ரசிக்க
நாளை பொழுது பற்றி நல்ல முடிவெடுக்க
காலம் துணையிருக்கு களிக்க....