Singer : Sujatha

Music by : Deva

Female : Ooo……oo…oo….oo…..
Ooo……oo…oo….oo…..

Chorus : Ekki ekki ekkuvaa
Ekki ekki ekkuvaa
Saksikkuchchaa saksikkuchchaa
Ekki ekki ekkuvaa
Ekki ekki ekkuvaa
Saksikkuchchaa saksikkuchchaa

Female : Muththu muththaa pooththirukkum
Mulla poova pudichchirukku
Koththu koththaa kaaichchirukkum
Thiraatchai pazham pudichchirukku

Female : Antha malai maelae oodum
Vellai megam pudichchirukku
Intha nadhiyoram neenthum
Chinna meenum pudichchirukku
Innum ennennavo pudichchirukku
Ellaamae rompa rompa pudichchirukku

Female : Manja manja palvarisai
Makkaa cholam pidichchirukku
Chinna chinna thannikudam
Ilaneerum pidichchirukku

Chorus : Oo…..yae…..oo…..yae
Oo…..yae…..oo…..yae

Female : Puththagaththai polae rekkai viriththaadum
Pattaampoochchi pudichchirukku
Kadhal kavithaanoyaarariya koodum
Aattuthaadi pudicchhirukku

Female : Mannil vizhunthaalum endrum uyir vaazhum
Antha malaiyaruvi enakku pudichchirukku
Nandri kadanodu mannil thalai saayum
Nellin mariyaathai kooda pudichchirukku

Female : Antha thogaimayil pudichchirukku
Intha vellai muyal pudichchirukku
Innum ennennavo pudichchirukku
Ellaamae rompa rompa pudichchirukku

Female : Mutti mutti paal kudikkum
Kannukkutti pudichchirukku
Katti katti vachchirkkum
Kaaval bommai pudichchirukku

Female : Kaippidi neenda kudai pol
Panai maram pudichchirukku
Kai veesaamal nadakkum
Kaattraiyum pudichchirukku
Innum ennennavo pudichchirukku
Ellaamae rompa rompa pudichchirukku

Female : Natchaththira kaal padhikkum
Vaaththu koottam pudichchirukku
Sembaruththi konda potta
Sevalaiyum pudichirukku

Female : Ooo……oo…oo….oo…..
Ooo……oo…oo….oo…..

பாடகி : சுஜாதா

இசையமைப்பாளர் : தேவா

பெண் : ஓஒ……ஓ…….ஓ….ஓ……
ஓஒ……ஓ…….ஓ….ஓ……

குழு : எக்கி எக்கி எக்குவா
எக்கி எக்கி எக்குவா
சக்சிக்குச்சா சக்சிக்குச்சா….
எக்கி எக்கி எக்குவா
எக்கி எக்கி எக்குவா
சக்சிக்குச்சா சக்சிக்குச்சா….

பெண் : முத்து முத்தா பூத்திருக்கும்
முல்லப் பூவ புடிச்சிருக்கு
கொத்து கொத்தா காய்ச்சிருக்கும்
திராட்சைப் பழம் புடிச்சிருக்கு

பெண் : அந்த மலை மேலே ஓடும்
வெள்ளை மேகம் புடிச்சிருக்கு
இந்த நதியோரம் நீந்தும்
சின்ன மீனும் புடிச்சிருக்கு……
இன்னும் என்னென்னவோ புடிச்சிருக்கு
எல்லாமே ரொம்ப ரொம்ப புடிச்சிருக்கு

பெண் : மஞ்ச மஞ்ச பல்வரிசை
மக்காசோளம் பிடிச்சிருக்கு
சின்ன சின்ன தண்ணிகுடம்
இளநீரும் பிடிச்சிருக்கு

குழு : ஓ……யே……. ஓ……யே…….
ஓ……யே……. ஓ……யே…….

பெண் : புத்தகத்தை போலே ரெக்கை விரித்தாடும்
பட்டாம்பூச்சி புடிச்சிருக்கு
காதல் கவிதானோ யாரறிய கூடும்
ஆட்டுத்தாடி புடிச்சிருக்கு

பெண் : மண்ணில் விழுந்தாலும் என்றும் உயிர் வாழும்
அந்த மலையருவி எனக்கு புடிச்சிருக்கு
நன்றி கடனோடு மண்ணில் தலை சாயும்
நெல்லின் மரியாதை கூட புடிச்சிருக்கு

பெண் : அந்த தோகைமயில் புடிச்சிருக்கு
இந்த வெள்ளை முயல் புடிச்சிருக்கு
இன்னும் என்னென்னவோ புடிச்சிருக்கு
எல்லாமே ரொம்ப ரொம்ப புடிச்சிருக்கு

பெண் : முட்டி முட்டி பால் குடிக்கும்
கன்னுக்குட்டி புடிச்சிருக்கு
கட்டி கட்டி வச்சிருக்கும்
காவல் பொம்மை புடிச்சிருக்கு

பெண் : கைப்பிடி நீண்ட குடை போல்
பனை மரம் புடிச்சிருக்கு
கை வீசாமல் நடக்கும்
காற்றையும் புடிச்சிருக்கு
இன்னும் என்னென்னவோ புடிச்சிருக்கு
எல்லாமே ரொம்ப ரொம்ப புடிச்சிருக்கு…

பெண் : நட்சத்திர கால் பதிக்கும்
வாத்து கூட்டம் புடிச்சிருக்கு
செம்பருத்தி கொண்ட போட்ட
சேவலையும் புடிச்சிருக்கு

பெண் : ஓஒ……ஓ…….ஓ….ஓ……
ஓஒ……ஓ…….ஓ….ஓ……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


Check New "Annaatthe Annaatthe" song lyrics from Annaatthe: Click Here