Singer : Gopal Rao

Music by : Deva

Male : Singa nada pottu vantha thanga magaraasaa
Pangam vanthu saernthirumo padharuthaiyaa lesaa
Manasu padharuthaiyaa lesaa….

Male : Kollaiyilae vachcha mullai
Konjam kooda vaasamilla
Pasam vachchu nesam vachchu
Anboda valarththa pulla
Vachchathaiyaa nenjukkullae nerunchi mulla
Vachchathaiyaa nenjukkullae nerunchi mulla

Male : Singa nada pottu vantha thanga magaraasaa
Pangam vanthu saernthirumo padharuthaiyaa lesaa
Manasu padharuthaiyaa lesaa…

Male : Nenjilae yaeruzhuthu nesam vedhachchavanae
Mannula perirukkum marupadi varum varaikkum
Uravukku nee koduththa uyir irukkum
Anbu namba bhoomi engum pooththirukkum

Male : Singa nada pottu vantha thanga magaraasaa
Pangam vanthu saernthirumo padharuthaiyaa lesaa
Manasu padharuthaiyaa lesaa….

பாடகர் : கோபால் ராவ்

இசையமைப்பாளர் : தேவா

ஆண் : சிங்க நட போட்டு வந்த தங்க மகராசா
பங்கம் வந்து சேர்ந்திருமோ பதறுதய்யா லேசா
மனசு பதறுதய்யா லேசா….

ஆண் : கொல்லையிலே வச்ச முல்லை
கொஞ்சம் கூட வாசமில்ல
பாசம் வச்சு நேசம் வச்சு
அன்போட வளர்த்த புள்ள
வச்சதய்யா நெஞ்சுக்குள்ளே நெருஞ்சி முள்ள
வச்சதய்யா நெஞ்சுக்குள்ளே நெருஞ்சி முள்ள

ஆண் : சிங்க நட போட்டு வந்த தங்க மகராசா
பங்கம் வந்து சேர்ந்திருமோ பதறுதய்யா லேசா
மனசு பதறுதய்யா லேசா….

ஆண் : நெஞ்சிலே ஏருழுது நேசம் வெதச்சவனே
மண்ணுல பேரிருக்கும் மறுபடி வரும் வரைக்கும்
உறவுக்கு நீ கொடுத்த உயிர் இருக்கும்
அன்பு நம்ப பூமி எங்கும் பூத்திருக்கும்

ஆண் : சிங்க நட போட்டு வந்த தங்க மகராசா
கண்ணுல நீர் எதுக்கு கலங்கலாமா லேசா
மனசு கலங்கலாமா லேசா…..

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

Check New "Namma Satham" song lyrics from Pathu Thala: Click Here