Muthu Muthu Naan Song Lyrics is the track from Thangathin Thangam Tamil Film – 1990, Starring Ramarajan, Goundamani, Vinu Chakravarthi, Senthil, Anandraj, Ragasudha, Jayabharathi, Madhuri, Mohanapriya and Others. This song was sung by Asha Bhosle. The music was composed S. A. Raj Kumar. Lyrics works penned by S. A. Raj Kumar.
Singer : Asha Bhosle
Music Director : S. A. Raj Kumar
Lyricist : S. A. Raj Kumar
Aa aa aa aa aa aa….aa aa aa aa aa…
Music : ………………..
Muthu muthu naan kanda muthu
Then paandi seema muthu
Nalla ponnaana nellu muthu
Ada un melae kannu vechaane
Unnai sindhaama alli kondenae
Pandhal pottu vechu
Pongum naalai sollu…..
Muthu muthu naan kanda muthu
Then paandi seema muthu
Nalla ponnaana nellu muthu
Music : ……………..
Ezhooru sandhaikkum naan ponen
Machaan egana mogana pechukkalaanen
Tholodu thozh saera thodhaanen
Un paechu pesi pesi moochaanen
Ooru poora kaathaaven uruvaa enna serkkaama
Paayilae paduthava thoongala
Aa aa aa aa aa….aayiram nenappugal thaangala
Nenjai vittu neengaadhe sittu thalaadhae
Ennai vittu pogaadhe
Muthu muthu naan kanda muthu
Then paandi seema muthu
Nalla ponnaana nellu muthu
Music : …………………..
Machaanukku munnaale
Andha veera paandi thaeru ennaagum
Etti nadai pottu povaaru
Namma kovil yaanai pola ennaalum
Thennnagaattar thoodhaakki saedhi solli naal aachuu
Vaaduma paingili vaadumaa
Aa aa aa aa…vaalibam vaasanai theendumaa
Mottu mullai mottu thottu poovaachu
Un sondhan endraachu
Muthu muthu naan kanda muthu
Then paandi seema muthu
Nalla ponnaana nellu muthu
Ada un melae kannu vechaane
Unnai sindhaama alli kondenae
Pandhal pottu vechu
Pongum naalai sollu…..
Muthu muthu naan kanda muthu
Then paandi seema muthu
Nalla ponnaana nellu muthu
பாடகி : ஆஷா போஸ்லே
இசை அமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ் குமார்
பாடல் ஆசிரியர் : எஸ். ஏ. ராஜ் குமார்
பெண் : ஆஆஆஆஆ.....ஆஆஆஆ...
இசை : ....................
பெண் : முத்து முத்து நான் கண்ட முத்து
தென்பாண்டி சீம முத்து
நல்ல பொன்னான நெல்லு முத்து
அட உன் மேலே கண்ணு வச்சேனே
உன்னை சிந்தாம அள்ளிக் கொண்டேனே
பந்தல் போட்டு வச்சு
பொங்கும் நாளைச் சொல்லு
பெண் : முத்து முத்து நான் கண்ட முத்து
தென்பாண்டி சீம முத்து
நல்ல பொன்னான நெல்லு முத்து...
இசை : .................
பெண் : ஏழூரு சந்தைக்கும் நான் போனேன்
மச்சான் எகன மொகன பேச்சுக்காளானேன்
தோளோடு தோள் சேர தோதானேன்
உன் பேச்சு பேசி பேசி மூச்சானேன்
ஊரு பூரா காத்தாவேன் உருவா என்ன சேர்க்காம
பெண் : பாயிலே படுத்தவ தூங்கல
ஆஆஆஆ....ஆயிரம் நெனப்புகள் தாங்கல
நெஞ்சை விட்டு நீங்காதே சிட்டு தாளாதே
என்னை விட்டு போகாதே
பெண் : முத்து முத்து நான் கண்ட முத்து
தென்பாண்டி சீம முத்து
நல்ல பொன்னான நெல்லு முத்து
இசை : .......................
பெண் : மச்சானுக்கு முன்னாலே
அந்த வீரபாண்டி தேரு என்னாகும்
எட்டி நடை போட்டு போவாரு
நம்ம கோவில் யானைப் போல எந்நாளும்
தென்னங்காற்ற தூதாக்கி சேதி சொல்லி நாளாச்சு
பெண் : வாடுமா பைங்கிளி வாடுமா
ஆஆஆஆ...வாலிபம் வாசனை தீண்டுமா
மொட்டு முல்லை மொட்டு தொட்டு பூவாச்சு
உன் சொந்தம் என்றாச்சு
பெண் : முத்து முத்து நான் கண்ட முத்து
தென்பாண்டி சீம முத்து
நல்ல பொன்னான நெல்லு முத்து
அட உன் மேலே கண்ணு வச்சேனே
உன்னை சிந்தாம அள்ளிக் கொண்டேனே
பந்தல் போட்டு வச்சு
பொங்கும் நாளைச் சொல்லு.....
பெண் : முத்து முத்து நான் கண்ட முத்து
தென்பாண்டி சீம முத்து
நல்ல பொன்னான நெல்லு முத்து...