Muthu Nagai Sinthi Varum Lyrics
Singer : P. Susheela
Music by : Panchu Arunachalam
Lyrics by : K. Vijaya Bhaskar
……………….
Muththu nagai sinthi varum raja
Muththa mazhai alli tharum roja
Unnai petra annaiyoru kanni
Ulavugindraal un anbai enni
Muththu nagai sinthi varum raja
Muththa mazhai alli tharum roja
Unnai petra annaiyoru kanni
Ulavugindraal un anbai enni
Mangaikku oor podum veli
Maarbodu uravaadum thaali
Mangaikku oor podum veli
Maarbodu uravaadum thaali
Kaaviyam paadum sagunthalai maathu
Kaaviyam paadum sagunthalai maathu
Kathai pola en vaazhvum nadai poduthae
Muththu nagai sinthi varum raja
Muththa mazhai alli tharum roja
Unnai petra annaiyoru kanni
Ulavugindraal un anbai enni
Ellaarukkum vazhi kaattum deva
En vaazhvil oliyaetra vaa vaa
Ellaarukkum vazhi kaattum deva
En vaazhvil oliyaetra vaa vaa
Alai mothum odam karai serum neram
Alai mothum odam karai serum neram
Moovarum serum varam ondru thaa
Muththu nagai sinthi varum raja
Muththa mazhai alli tharum roja
Unnai petra annaiyoru kanni
Ulavugindraal un anbai enni
பாடகி : பி. சுஷீலா
இசையமைப்பாளர் : கே. விஜய பாஸ்கர்
பாடலாசிரியர் : பஞ்சு அருணாசலம்
பெண் : .......................
பெண் : முத்து நகை சிந்தி வரும் ராஜா
முத்த மழை அள்ளி தரும் ரோஜா
உன்னை பெற்ற அன்னையொரு கன்னி
உலவுகின்றாள் உன் அன்பை எண்ணி
பெண் : முத்து நகை சிந்தி வரும் ராஜா
முத்த மழை அள்ளி தரும் ரோஜா
உன்னை பெற்ற அன்னையொரு கன்னி
உலவுகின்றாள் உன் அன்பை எண்ணி
பெண் : மங்கைக்கு ஊர் போடும் வேலி
மார்போடு உறவாடும் தாலி
மங்கைக்கு ஊர் போடும் வேலி
மார்போடு உறவாடும் தாலி
பெண் : காவியம் பாடும் சகுந்தலை மாது
காவியம் பாடும் சகுந்தலை மாது
கதை போல என் வாழ்வும் நடை போடுதே
பெண் : முத்து நகை சிந்தி வரும் ராஜா
முத்த மழை அள்ளி தரும் ரோஜா
உன்னை பெற்ற அன்னையொரு கன்னி
உலவுகின்றாள் உன் அன்பை எண்ணி
பெண் : எல்லார்க்கும் வழிக் காட்டும் தேவா
என் வாழ்வில் ஒளியேற்ற வா வா
எல்லார்க்கும் வழிக் காட்டும் தேவா
என் வாழ்வில் ஒளியேற்ற வா வா
பெண் : அலை மோதும் ஓடம் கரை சேரும் நேரம்
அலை மோதும் ஓடம் கரை சேரும் நேரம்
மூவரும் சேரும் வரம் ஒன்று தா
பெண் : முத்து நகை சிந்தி வரும் ராஜா
முத்த மழை அள்ளி தரும் ரோஜா
உன்னை பெற்ற அன்னையொரு கன்னி
உலவுகின்றாள் உன் அன்பை எண்ணி