Singer : Mano

Music by : T. Rajendar

Lyricist : T. Rajendar

Male : Thalaivar seettu naarkaalikku
Aahaa vote-tu venum thakkaalikku
Thalaivar seettu naarkaalikku
Aahaa vote-tu venum thakkaalikku

Male : Ba bsc ma msc
Ba bsc ma msc
Elloraiyum paarththu salaam pottu kelu
Elloraiyum paarththu salaam pottu kelu

Male : Thalaivar seettu naarkaalikku
Aahaa vote-tu venum thakkaalikku…ee…ee….

Male : Daavuththaan nee adichchaa
Love letter nee koduththaal
Maattikkaama kaappaaththuvom
Naama ellorum kaadhalippom
Release aagum padaththukku nee ketkkum show-kku
Ticket-tuthaan vaangi tharuvom
Un attendants thaan adjust pannuvom

Male : Collage-kku cut adippom
Exammukku bit adippom
Collage-kku cut adippom
Exammukku bit adippom

Male : Question papper out-u pannuvom
Kastam illaama pass-u aakkuvom
Chorus : Question papper out-u pannuvom
Male : Haan
Chorus : Kastam illaama pass-u

Male : Thalaivar seettu naarkaalikku
Aahaa vote-tu venum thakkaalikku…..kikkikikikkiku

Male : Warden-u poraarudaa
Avara vuttuththaan oottungadaa
Warden-u poraarudaa
Avara vuttuththaan oottungadaa

Male : Haang…..punnaakku chutney poduraaru antony
Avaraiththaan thookkiduvom
Veru warden pottiduvom

Male : Aang…….malligaippoo idly thakkaali chutney
Taste-oda pottiduvom
Mess-u bill-ah thaan korachchiduvom

Male : Kudikkum thanneer tumpleril
Chain-u maatti vaikkiraen
Kudikkum thanneer tumpleril
Chain-u maatti vaikkiraen

Male : Jeyichchu naanga kaattiduvom
Vettri kodi naattiduvom
Chorus : Jeyichchu naanga kaattiduvom
Male : Thagathimithaa
Chorus : Vettri kodi naattiduvom
Male : Adadadatdaa

Male : Edhirigal thorka udhirigal aaga
Edhirigal thorka udhirigal aaga
Namma pakkam kaaththu veesuthadaa paaththu
Namma pakkam kaaththu ada veesuthadaa paaththu

Male : Jeyichchu naanga kaattiduvom…
Thakkathimithaa
Aaha vettri kodi naattiduvom
Thakkathimi thagidathagida

Chorus : Jeyichchu naanga kaattiduvom
Male : Thakkathimithaga
Chorus : Vettri kodi naattiduvom
Male : Adadadatdaa
Chorus : Jeyichchu naanga kaattiduvom
Male : Haei haei haei
Chorus : Vettri kodi naattiduvom….oo….

பாடகர் : மனோ

இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர்

பாடலாசிரியர்  : டி. ராஜேந்தர்

ஆண் : தலைவர் சீட்டு நாற்காலிக்கு
ஆஹா ஓட்டு வேணும் தக்காளிக்கு
தலைவர் சீட்டு நாற்காலிக்கு
ஆஹா ஓட்டு வேணும் தக்காளிக்கு

ஆண் : பி.ஏ. பி.எஸ்.சி எம்.ஏ. எம்.எஸ்.சி
பி.ஏ. பி.எஸ்.சி எம்.ஏ. எம்.எஸ்.சி
எல்லோரையும் பார்த்து சலாம் போட்டு கேளு
எல்லோரையும் பார்த்து சலாம் போட்டு கேளு

ஆண் : தலைவர் சீட்டு நாற்காலிக்கு
ஆஹா ஓட்டு வேணும் தக்காளிக்கு…..ஈ…..ஈ….

ஆண் : டாவுத்தான் நீ அடிச்சா
லவ் லெட்டர் நீ கொடுத்தால்
மாட்டிக்காம காப்பாத்துவோம்
நாம எல்லோரும் காதலிப்போம்
ரிலீஸ் ஆகும் படத்துக்கு நீ கேட்கும் ஷோவுக்கு
டிக்கெட்டுதான் வாங்கி தருவோம்
உன் அட்டெண்டென்ஸ்தான் அட்ஜெஸ்ட் பண்ணுவோம்

ஆண் : காலேஜூக்கு கட் அடிப்போம்
எக்ஸாமுக்கு பிட் அடிப்போம்
காலேஜூக்கு கட் அடிப்போம்
எக்ஸாமுக்கு பிட் அடிப்போம்

ஆண் : கொஸ்டீன் பேப்பர அவுட்டு பண்ணுவோம்
கஷ்டம் இல்லாம பாஸூ ஆக்குவோம்
குழு : கொஸ்டீன் பேப்பர அவுட்டு பண்ணுவோம்
ஆண் : ஹான்
குழு : கஷ்டம் இல்லாம பாஸூ ஆக்குவோம்

ஆண் : தலைவர் சீட்டு நாற்காலிக்கு
ஆஹா ஓட்டு வேணும் தக்காளிக்கு……கிக்கிகிக்கிக்கு……

ஆண் : வார்டனு போறாருடா
அவர வுட்டுத்தான் ஓட்டுங்கடா
வார்டனு போறாருடா
அவர வுட்டுத்தான் ஓட்டுங்கடா

ஆண் : ஹாங்…..புண்ணாக்கு சட்டினி போடுறாரு ஆன்டனி
அவரைத்தான் தூக்கிடுவோம்
வேறு வார்டன போட்டிடுவோம்

ஆண் : ஆங்….மல்லிகைப்பூ இட்லி தக்காளி சட்னி
டேஸ்ட்டோட போட்டிடுவோம்
மெஸ்ஸூ பில்லத்தான் கொறச்சிடுவோம்

ஆண் : குடிக்கும் தண்ணீர் டம்பளரில்
ஜெயினு மாட்டி வைக்கிறேன்
குடிக்கும் தண்ணீர் டம்பளரில்
ஜெயினு மாட்டி வைக்கிறேன்……

ஆண் : அவமரியாதையை போக்கப் போகிறோம்
சுயமரியாதையை காக்க துடிக்கிறோம்
குழு : அவமரியாதையை போக்கப் போகிறோம்
ஆண் : ஹான்
குழு : சுயமரியாதையை காக்க துடிக்கிறோம்

ஆண் : ஜெயிச்சு நாங்க காட்டிடுவோம்
வெற்றிக் கொடி நாட்டிடுவோம்
குழு : ஜெயிச்சு நாங்க காட்டிடுவோம்
ஆண் : தகதிமிதா
குழு : வெற்றிக் கொடி நாட்டிடுவோம்
ஆண் : அடடடட்டா

ஆண் : எதிரிகள் தோற்க உதிரிகள் ஆக
எதிரிகள் தோற்க உதிரிகள் ஆக
நம்ம பக்கம் காத்து வீசுதடா பாத்து
நம்ம பக்கம் காத்து அட வீசுதடா பாத்து

ஆண் : ஜெயிச்சு நாங்க காட்டிடுவோம்…….
தக்கதிமிதா
ஆஹ வெற்றிக் கொடி நாட்டிடுவோம்……
தக்கதிமி தகிடதகிட

குழு : ஜெயிச்சு நாங்க காட்டிடுவோம்…….
ஆண் : தக்கதிமிதக
குழு : வெற்றிக் கொடி நாட்டிடுவோம்…
ஆண் : அடடடட்டா
குழு : ஜெயிச்சு நாங்க காட்டிடுவோம்..
ஆண் : ஹேய் ஹேய் ஹேய்
குழு : வெற்றிக் கொடி நாட்டிடுவோம்….ஓ……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Brother" Makkamishi Song: Click Here