Naadhar Mudi Song Lyrics is a track from Digambara Samiyar Tamil Film– 1950, Starring M. N. Nambiyar, P. V. Narasimma Bharathi, M. G. Chakrapani, M. S. Draupathi, C. K. Saraswathi, Lalitha, Padmini and Kamala. This song was sung by P. Leela and K. V. Janaki and the music was composed by G. Ramanathan. Lyrics works are penned by Pampatti Sithar.

Singers : P. Leela and K. V. Janaki

Music Director : G. Ramanathan

Lyricist : Pampatti Sithar

Female : Naadhar mudi mel irukkum nagapaambae
Naadhar mudi mel irukkum nagapaambae
Nachu paiyai vaithirukkum nalla paambae…ye
Naadhar mudi mel irukkum nagapaambae

Female : Baadhalathil kudi pugum paikkum paambae
Paadi paadi vilaiyaadu paambae
Baadhalathil kudi pugum paikkum paambae
Paadi paadi vilaiyaadu paambae
Naadhar mudi mel irukkum nagapaambae

Female : Kuttramatra sivanukku kundalamaanaai
Koorum thirumaalanukku kudai aanaai
Kuttramatra sivanukku kundalamaanaai
Koorum thirumaalanukku kudai aanaai
Kattrai kuzhal paarvathikku kanganamaai
Kattrai kuzhal paarvathikku kanganamaai
Karavaamal ullang kalithaadu paambae

Female : Aadu paambae vilayaadu paambae
Aadu paambae vilayaadu paambae
Nee aadu paambae vilayaadu paambae
Aadu paambae nee aadu paambae

பாடகர்கள் : பி. லீலா மற்றும் கே. வி. ஜானகி

இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன்

பாடல் ஆசிரியர் : பாம்பாட்டி சித்தர்

பெண் : நாதர் முடி மேலிருக்கும் நாகப்பாம்பே
நாதர் முடி மேலிருக்கும் நாகப்பாம்பே
நச்சுப் பையை வைத்திருக்கும் நல்ல பாம்பே..ஏ
நாதர் முடி மேலிருக்கும் நாகப்பாம்பே….

பெண் : பாதாளத்தில் குடிபுகும் பைக்குள் பாம்பே
பாடி பாடி விளையாடு பாம்பே
பாதாளத்தில் குடிபுகும் பைக்குள் பாம்பே
பாடி பாடி விளையாடு பாம்பே….
நாதர் முடி மேலிருக்கும் நாகப்பாம்பே….

பெண் : குற்றமற்ற சிவனுக்கு குண்டலமானாய்
கூறும் திருமாலனுக்குக் குடை ஆனாய்
குற்றமற்ற சிவனுக்கு குண்டலமானாய்
கூறும் திருமாலனுக்குக் குடை ஆனாய்
கற்றை குழல் பார்வதிக்குக் கங்கணமானாய்
கற்றை குழல் பார்வதிக்குக் கங்கணமானாய்
கரவாமல் உள்ளங் களித்தாடு பாம்பே

பெண் : ஆடு பாம்பே விளையாடு பாம்பே
ஆடு பாம்பே விளையாடு பாம்பே
நீ ஆடு பாம்பே விளையாடு பாம்பே
ஆடு பாம்பே நீ ஆடு பாம்பே….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Coolie"Chikitu Song: Click Here