Naadu Nam Naadu Song Lyrics is the track from Ulavuthurai Tamil Film – 1998, Starring Vijayakanth, Meena, Sanghavi and Others. This song was sung by Mano. The music was composed by Shah. Lyrics works penned by Vairamuthu.
Singer : Mano
Music Director : Shah
Lyricist : Vairamuthu
Naadu nam naadu
India thaai thirunaadu
Dhesam mozhi kaaththu
Tamizh maganae nee poraadu
Veeram thanmaanam rendum
Engal dhesiya geedham
Kobam kondu naangal ezhunthaal
Vanthu vanangum paaram
Engal raththam
Saththam podum india
Endrum vellum
Edhilum vellum india
Chorus : Ooo….oo…oo..ooh…oo…ooh….
பாடகர் : மனோ
இசையமைப்பாளர் : ஷா
பாடலாசிரியர் : வைரமுத்து
ஆண் : நாடு நம் நாடு
இந்திய தாய் திருநாடு
தேசம் மொழி காத்து
தமிழ் மகனே நீ போராடு
ஆண் : வீரம் தன்மானம் ரெண்டும்
எங்கள் தேசிய கீதம்
கோபம் கொண்டு நாங்கள் எழுந்தால்
வந்து வணங்கும் பாரம்
ஆண் : எங்கள் ரத்தம்
சத்தம் போடும் இந்தியா
என்றும் வெல்லும்
எதிலும் வெல்லும் இந்தியா
குழு : ஓஒ....ஓ...ஓ....ஓ....ஓஹ்....ஓ....ஓஹ்....