Nitham Uzhaikindra Song Lyrics is the track from Ulavuthurai Tamil Film – 1998, Starring Vijayakanth, Meena, Sanghavi and Others. This song was sung by S. P. Balasubrahmanyam. The music was composed by Shah. Lyrics works penned by Vairamuthu.
Singer : S. P. Balasubrahmanyam
Music Director : Shah
Lyricist : Vairamuthu
Oh ooo…oo….oo….oh….
Oh ooo…oo….oo….oh….
Oh ooo…oo….oo….oh….
Oh ooo…oo….oo….oh….
Niththam uzhaikkindra thozhargalae
Enthan oru sollai kelungalaen
Vervai thuligalai yaen vithaiththom
Kanneer thuligalai arupatharkkaa
Ungal aduppugal
Poonaiyin padukkai arai
Antha thuyaraththai
Maattrattum pudhiya murai
Ondraai searvathuthaan nam kadamai
Niththam uzhaikkindra thozhargalae
…………………….
Paarkadal moozhgi kulikkindra pothum
Kaakkaigal veluppathillai
Palamurai theeyil sudugindra pothum
Thangam olirnthuvidu
Sanmaanam thanthaalum
Thanmaanam pogaamal
Uzhaippinil uyarnthuvidu
Oo….ooh…yae….yaeyaeyeah….
Niththam uzhaikkindra thozhargalae
Enthan oru sollai kelungalaen
Vervai thuligalai yaen vithaiththom
Kanneer thuligalai arupatharkkaa
Ovvoru aalukkum
Oru sakthi undu
Yaaraiyum verukkaathae
Veppam Poovilum
Thaen unnum vandu
Manithaa marakkaathae
Oru naalil sila neram
Pirarkaaga vaazhnthaalae
Kaalam unthan peyarai sollum
Ooo…oohho….aaa….aayaeh….
Niththam uzhaikkindra thozhargalae
Enthan oru sollai kelungalaen
Vervai thuligalai yaen vithaiththom
Kanneer thuligalai arupatharkkaa
Ungal aduppugal
Poonaiyin padukkai arai
Antha thuraththai
Maattrattum pudhiya murai
Ondraai searvathuthaan nam kadamai
Niththam uzhaikkindra thozhargalae
Ooh….oo….ooh….ooh….oo….
Ooh….oo….ooh….ooh….oo….
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : ஷா
பாடலாசிரியர் : வைரமுத்து
குழு : ஓஹ் ஓஒ...ஓஒ....ஓ....ஓஹ்.....
ஓஹ் ஓஒ...ஓஒ....ஓ....ஓஹ்.....
ஓஹ் ஓஒ...ஓஒ....ஓ....ஓஹ்.....
ஓஹ் ஓஒ...ஓஒ....ஓ....ஓஹ்.....
ஆண் : நித்தம் உழைக்கின்ற தோழர்களே
எந்தன் ஒரு சொல்லைக் கேளுங்களேன்
வேர்வை துளிகளை ஏன் விதைத்தோம்
கண்ணீர் துளிகளை அறுப்பதற்கா
ஆண் : உங்கள் அடுப்புகள்
பூனையின் படுக்கை அறை
அந்த துயரத்தை
மாற்றட்டடும் புதிய முறை
ஆண் : ஒன்றாய் சேர்வதுதான் நம் கடமை
நித்தம் உழைக்கின்ற தோழர்களே
குழு : .......................................
ஆண் : பாற்கடல் மூழ்கி குளிக்கின்ற போதும்
காக்கைகள் வெளுப்பதில்லை
பலமுறை தீயில் சுடுகின்ற போதும்
தங்கம் கறுப்பதில்லை
ஆண் : துன்பங்கள் துயரங்கள்
வந்தாலும் தங்கம் போல்
சுடச்சுட ஒளிர்ந்து விடு
ஆண் : சன்மானம் தந்தாலும்
தன்மானம் போகாமல்
உழைப்பினில் உயர்ந்து விடு
ஓஓ....ஒஹோ....ஏ....ஏஏயெஹ்......
ஆண் : நித்தம் உழைக்கின்ற தோழர்களே
எந்தன் ஒரு சொல்லைக் கேளுங்களேன்
வேர்வை துளிகளை ஏன் விதைத்தோம்
கண்ணீர் துளிகளை அறுப்பதற்கா
ஆண் : ஒவ்வொரு ஆளுக்கும்
ஒரு சக்தி உண்டு
யாரையும் வெறுக்காதே
ஆண் : வேப்பம் பூவிலும்
தேன் உண்ணும் வண்டு
மனிதா மறக்காதே
ஆண் : ஒரு நாளில் சில நேரம்
பிறர்காக வாழ்ந்தாலே
காலம் உந்தன் பெயரை சொல்லும்
ஆண் : கைம்மாறு கருதாமல்
செய்கின்ற உதவிக்கு
சொர்க்கங்களும் திறந்துக் கொள்ளும்
ஓஓ....ஒஹோ....ஆஆ.....ஆயெஹ் ......
ஆண் : நித்தம் உழைக்கின்ற தோழர்களே
எந்தன் ஒரு சொல்லைக் கேளுங்களேன்
வேர்வை துளிகளை ஏன் விதைத்தோம்
கண்ணீர் துளிகளை அறுப்பதற்கா
ஆண் : உங்கள் அடுப்புகள்
பூனையின் படுக்கை அறை
அந்த துயரத்தை
மாற்றட்டடும் புதிய முறை
ஆண் : ஒன்றாய் சேர்வதுதான் நம் கடமை
நித்தம் உழைக்கின்ற தோழர்களே
ஓஹ்....ஓ.....ஓஹ்....ஓஹ்....ஓ.....
ஓஹ்....ஓ.....ஓஹ்....ஓஹ்....ஓ.....