Naagareegama Idhu Naagareegama Song Lyrics is a track from Kalyanam Panniyum Brahmachari Tamil Film – 1954, Starring T. R. Ramachandran, Sivaji Ganesan, Padmini and Ragini and Others. This song was sung by T. V. Rathnam and the music was composed by T. G. Lingappa. Lyrics works are penned by K. D. Santhanam.

Singer : T. V. Rathnam

Music Director : T. G. Lingappa

Lyricist : K. D. Santhanam

Female : Naagareegamaa idhu naagareegamaa
Naagareegamaa idhu naagareegamaa
Poga poga verum poli azhagaiyae
Poga poga verum poli azhagaiyae
Pudhumaiyaaga ennum mathiyillaatha seyal

Female : Naagareegamaa idhu naagareegamaa

Female : Ulla thooimaiyodu nalla pengalaai
Ozhukkaththai valarppathu naagareegamaa verum
Udaigalinaalae udalai minukkiyae
Udaigalinaalae udalai minukkiyae
Oorai suttruvathu naagareegamaa idhu naagareegamaa

Female : Mangalakaramaai manjalai poosi
Kungumam anivathu naagareegamaa adhu naagareegamaa
Mangalakaramaai manjalai poosi
Kungumam anivathu naagareegamaa
Maida maavai pola face powderai mugaththil
Maida maavai pola face powderai mugaththil
Poosik kolvathu naagareegamaa idhu naagareegamaa

Female : Paadupattu panam thedum kanavanukku
Panividai seivathu naagareegamaa athu naagareegamaa
Paadupattu panam thedum kanavanukku
Panividai seivathu naagareegamaa athu naagareegamaa
Avar veedu thedi varum maalai velaiyil
Ulaava povathu naagareegamaa
Avar veedu thedi varum maalai velaiyil
Ulaava povathu naagareegamaa idhu naagareegamaa

Female : Thaan pettra kuzhanthaiyai thaalaatti paalootti
Thaanae valarppathu naagareegamaa
Thaan pettra kuzhanthaiyai thaalaatti paalootti
Thaanae valarppathu naagareegamaa
Adhu thaanae valarppathu naagareegamaa
Adhai thaayattra pillai pol aayaalidaththilae
Adhai thaayattra pillai pol aayaalidaththilae
Thaarai vaarppathu nagareegamaa idhu naagareegamaa

Male : Achcham naanam madam payirppu
Amaintha thanmai naagareegamaa
Achcham naanam madam payirppu
Amaintha thanmai naagareegamaa
Aringayargal pirantha naattil pengal
Azhagai pottrinaal naagareegamaa
Aringayargal pirantha naattil pengal
Azhagai pottrinaal naagareegamaa idhu naagareegamaa
Idhu naagareegamaa

Female : Kanni tamilnaattin panpai ennaalum
Kann pol kaappathu naagareegamaa
Verum kannmoodithanamaai menaattu muraiyai
Kannmoodithanamaai menaattu muraiyai
Copy adippathu naagareegamaa idhu naagareegamaa
Naagareegamaa idhu naagareegamaa

பாடகி : டி. வி. ரத்னம்

இசையமைப்பாளர் : டி. ஜி. லிங்கப்பா

பாடலாசிரியர் : கே. டி சந்தானம்

பெண் : நாகரீகமா இது நாகரீகமா
நாகரீகமா இது நாகரீகமா
போக போக வெறும் போலி அழகையே
போக போக வெறும் போலி அழகையே
புதுமையாக எண்ணும் மதியில்லாத செயல்

பெண் : நாகரீகமா இது நாகரீகமா…

பெண் : உள்ள தூய்மையோடு நல்ல பெண்களாய்
ஒழுக்கத்தை வளர்ப்பது நாகரீகமா வெறும்
உடைகளினாலே உடலை மினுக்கியே
உடைகளினாலே உடலை மினுக்கியே
ஊரைச் சுற்றுவது நாகரீகமா இது நாகரீகமா

பெண் : மங்களகரமாய் மஞ்சளைப் பூசி
குங்குமம் அணிவது நாகரீகமா அது நாகரீகமா
மங்களகரமாய் மஞ்சளைப் பூசி
குங்குமம் அணிவது நாகரீகமா
மைதா மாவைப் போல பேஸ் பௌடரை முகத்தில்
மைதா மாவைப் போல பேஸ் பௌடரை முகத்தில்
பூசிக் கொள்வது நாகரீகமா இது நாகரீகமா

பெண் : பாடுபட்டு பணம் தேடும் கணவனுக்கு
பணிவிடை செய்வது நாகரீகமா அது நாகரீகமா
பாடுபட்டு பணம் தேடும் கணவனுக்கு
பணிவிடை செய்வது நாகரீகமா அது நாகரீகமா
அவர் வீடு தேடி வரும் மாலை வேளையில்
உலாவப் போவது நாகரீகமா
அவர் வீடு தேடி வரும் மாலை வேளையில்
உலாவப் போவது நாகரீகமா இது நாகரீகமா

பெண் : தான் பெற்ற குழந்தையை தாலாட்டி பாலூட்டி
தானே வளர்ப்பது நாகரீகமா
தான் பெற்ற குழந்தையை தாலாட்டி பாலூட்டி
தானே வளர்ப்பது நாகரீகமா
அது தானே வளர்ப்பது நாகரீகமா
அதை தாயற்ற பிள்ளைப் போல் ஆயாளிடத்திலே
அதை தாயற்ற பிள்ளைப் போல் ஆயாளிடத்திலே
தாரை வார்ப்பது நாகரீகமா இது நாகரீகமா

பெண் : அச்சம் நாணம் மடம் பயிர்ப்பு
அமைந்த தன்மை நாகரீகமா
அச்சம் நாணம் மடம் பயிர்ப்பு
அமைந்த தன்மை நாகரீகமா
அறிஞர்கள் பிறந்த நாட்டில் பெண்கள்
அழகை போற்றினால் நாகரீகமா
அறிஞர்கள் பிறந்த நாட்டில் பெண்கள்
அழகை போற்றினால் நாகரீகமா இது நாகரீகமா
இது நாகரீகமா

பெண் : கன்னித் தமிழ்நாட்டின் பண்பை எந்நாளும்
கண் போல் காப்பது நாகரீகமா
வெறும் கண்மூடித்தனமாய் மேனாட்டு முறையை
ண்மூடித்தனமாய் மேனாட்டு முறையை
காப்பி அடிப்பது நாகரீகமா இது நாகரீகமா
நாகரீகமா இது நாகரீகமா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Jana Nayagan"Thalapathy Kacheri Song: Click Here