Singer : S. P. Balasubrahmanyam
Music by : Salil Chowdhury
Naan ennum pozhudhu
Yedho sugam engo dhinam
Sellum manadhu
Naan ennum pozhudhu
Yedho sugam engo dhinam
Sellum manadhu
Naan ennum pozhudhu….
Lalalalaa lalalalaa lalalalaa lalaa
Lalalalaa lalalalaa lalalalaa lalaa
Lalalalaa lalalalaa lalalalaa lalaa
Lalalalaa lalalalaa lalalalaa lalaa
{Nenjil itta kolam ellaam
Azhivadhillai
Endrum adhu kalaivadhillai
Ennangalum maraivadhillai} (2)
Andha naal…
Andha naal ammaa enna aanandhamae
Naan ennum pozhudhu
Yedho sugam engo dhinam
Sellum manadhu
Naan ennum pozhudhu….
Aa… aa… aa… aa… aa… aa…
Aa… aa… aa… aa… aa… aa…
Aa… aa… aa… aa… aa… aa…
Aa… aa… aa… aa… aa… aa…
Naan ennum pozhudhu naa…
Naan ennum pozhudhu
Yedho sugam engo dhinam
Ennai serkkindradho
Naan ennum pozhudhu
Yedho sugam engo dhinam
Ennai serkkindradhu nenjilae
{Aatrilae aatrangarai ootrinilae
Angu vandha kaatrinilae
Thennai ilam keetrinilae} (2)
Ammammaa…aaa..aa…
Ammammaa allum sugam kodi vidham
Naan ennum pozhudhu
Yedho sugam engo dhinam
Sellum manadhu
Naan ennum pozhudhu
Aa… aa… aa… aa… aa… aa…
Aa… aa… aa… aa… aa… aa…
Aa… aa… aa… aa… aa… aa…
Aa… aa… aa… aa… aa… aa…
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : சலில் சௌத்ரி
ஆண் : நான் எண்ணும் பொழுது
ஏதோ சுகம் எங்கோ தினம்
செல்லும் மனது
நான் எண்ணும் பொழுது
ஏதோ சுகம் எங்கோ தினம்
செல்லும் மனது
நான் எண்ணும் பொழுது
குழு : லலலலா லலலலா லலலலா லலா
லலலலா லலலலா லலலலா லலா
லலலலா லலலலா லலலலா லலா
லலலலா லலலலா லலலலா லலா
ஆண் : {நெஞ்சில் இட்ட கோலம் எல்லாம்
அழிவதில்லை
என்றும் அது கலைவதில்லை
எண்ணங்களும் மறைவதில்லை} (2)
அந்த நாள்...
அந்த நாள் அம்மா என்ன ஆனந்தமே
ஆண் : நான் எண்ணும் பொழுது
ஏதோ சுகம் எங்கோ தினம்
செல்லும் மனது
நான் எண்ணும் பொழுது
குழு : ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ...
ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ...
ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ...
ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ...
ஆண் : நான் எண்ணும் பொழுதுனா...
நான் எண்ணும் பொழுது
ஏதோ சுகம் எங்கோ தினம்
என்னைச் சேர்க்கின்றதோ
நான் எண்ணும் பொழுது
ஏதோ சுகம் எங்கோ தினம்
என்னைச் சேர்க்கின்றதோ நெஞ்சிலே
ஆண் : {ஆற்றிலே ஆற்றங்கரை ஊற்றினிலே
அங்கு வந்த காற்றினிலே
தென்னை இளம் கீற்றினிலே} (2)
அம்மம்மா...ஆஆ...ஆ....
அம்மம்மா அள்ளும் சுகம் கோடி விதம்
ஆண் : நான் எண்ணும் பொழுது
ஏதோ சுகம் எங்கோ தினம்
செல்லும் மனது
நான் எண்ணும் பொழுது
குழு : ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ...
ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ...
ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ...
ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ...