Singers : P. Susheela and P. B. Sreenivas

Music by : Viswanathan – Ramamoorthy

Female : Aaa….aaa….
Male : Aaa….aaa….aaa…

Female : Naan padiya paadal
Mannavan kettaan padiyudanae vandhaan
Padiya paadal
Mannavan kettaan padiyudanae vandhaan
En vaadiya nenjai mannan arindhaan
Malarudanae vandhaan
Vaadiya nenjai mannan arindhaan
Malarudanae vandhaan

Male : Kaadhal thirumagal kanneer vadithaal
Kanavinilae kandaan
Kaadhal thirumagal kanneer vadithaal
Kanavinilae kandaan
Iru kai vel kondaan kan vel kandaan
Kaalathilae vandhaan
Kai vel kondaan kan vel kandaan
Kaalathilae vandhaan

Female : Vandhaan endradhum mangai mugathinil
Senthaen paaindhadhamma
Avan tharuvaan oru naal
Peruvaan thirunaal thaamarai malarndhadhamma
Tharuvaan oru naal
Peruvaan thirunaal thaamarai malarndhadhamma

Both : Haaa…aaa….aaa…

Both : Kaaveri kadalil paainthathu polae
Kalandhu vittaan amma
Ini kaaveri endrum kadal idhu endrum
Baedham illaiyamma
Kaaveri endrum kadal idhu endrum
Baedham illaiyamma

Both : Haaa…aaa….aaa…

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் பி. பீ . ஸ்ரீனிவாஸ்

இசை அமைப்பாளர் : விஸ்வநாதன்-ராமமூர்த்தி

பெண் : ஆஅ….ஆஅ….

ஆண் : ஆஆ….ஆஆ….ஆஅ…

பெண் : நான் பாடிய பாடலை மன்னவன் கேட்டான்
படையுடனே வந்தான்
பாடிய பாடலை மன்னவன் கேட்டான்
படையுடனே வந்தான்
என் வாடிய நெஞ்சை மன்னன் அறிந்தான்
மலருடனே வந்தான்
வாடிய நெஞ்சை மன்னன் அறிந்தான்
மலருடனே வந்தான்

ஆண் : காதல் திருமகள் கண்ணீர் வடித்தாள்
கனவினிலே கண்டான்
காதல் திருமகள் கண்ணீர் வடித்தாள்
கனவினிலே கண்டான்
இரு கைவேல் கொண்டான்
கண் வேல் கண்டான் காலத்திலே வந்தான்
கைவேல் கொண்டான்
கண் வேல் கண்டான் காலத்திலே வந்தான்

பெண் : வந்தான் என்றதும் மங்கை முகத்தில்
செந்தேன் பாய்ந்ததம்மா
அவன் தருவான் ஒருநாள் பெறுவான் திருநாள்
தாமரை மலர்ந்ததம்மா
தருவான் ஒருநாள் பெறுவான் திருநாள்
தாமரை மலர்ந்ததம்மா

இருவர் : ஹா…ஆஅ…..ஆஅ…..

இருவர் : காவிரிக் கடலில் பாய்ந்தது போலே
கலந்து விட்டானம்மா
இனி காவிரி என்றும் கடலிது என்றும்
பேதம் இல்லையம்மா
காவிரி என்றும் கடலிது என்றும்
பேதம் இல்லையம்மா

இருவர் : ஹா…ஆஅ…..ஆஅ…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


Check New "Badass" song lyrics from LEO: Click Here