Naan Paadum Paattile Song Lyrics is a track from Bhavani Tamil Film– 1967, Starring Jai Sankar, S. A. Ashokan, C. K. Nagesh, Major Sundararajan, C. R. Vijayakumari, L. Vijayalakshmi, Vanishree, M. V. Rajamma and Manorama. This song was sung by P. Susheela and the music was composed by M. S. Vishwanathan. Lyrics works are penned by Kannadasan.
Singer : P. Susheela
Music Director : M. S. Vishwanathan
Lyricist : Kannadasan
Female : Humming….
Female : Naan paadum paatile vaan meenum thoongume
Vaan meenum thoongume
Naan paadum paatile vaan meenum thoongume
Adhu en kanne naan thaai andro
Adhu en kanne naan thaai andro
Aariraaro Aarariro Aariraaro Aarariro
Female : Kodiyondru kaniyondru inge
Mazhai tharum kaar mugil enge
Kodiyondru kaniyondru inge
Mazhai tharum kaar mugil enge
Vizhigalai imai thodum munne
Vidi velli thondruvathu ange
Adhu yean kanne naan thani andro
Aariraaro Aarariro Aariraaro Aarariro
Female : Iravukku naan mattum kaaval
Enakkoru thunai intha paadal
Uravukku manam konda aaval
Unnudan mudinthathu kanne
Adhu yaen kanne naan pennendro
Aariraaro Aarariro Aariraaro Aarariro
Female : Naan paadum paatile vaanmeenum thoongume
Adhu en kanne naan thaai andro
Aariraaro Aarariro Aariraaro Aarariro
Female : Thavikkum idahayangal enge
En thalattu pogatuum ange
Thavikkum idahayangal enge
En thalattu pogatuum ange
Sirikkum ulagangal enge
Theadi varatho inge
Ennai paar kanne naan thaai andro
Aariraaro Aarariro Aariraaro Aarariro
Aariraaro ululaayilaayilaayi
Aarariro ululaayilaayilaayi
Ululaayilaayilaayi ululaayilaayilaayi
பாடகி : பி. சுஷீலா
இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்
பெண் : முனங்கல் ………….
பெண் : நான் பாடும் பாட்டிலே வான்மீனும் தூங்குமே
வான்மீனும் தூங்குமே
நான் பாடும் பாட்டிலே வான்மீனும் தூங்குமே
அது ஏன் கண்ணே நான் தாயன்றோ
அது ஏன் கண்ணே நான் தாயன்றோ
ஆரிரரோ ஆராரிரோ ஆரிரரோ ஆராரிரோ
பெண் : கொடியொன்று கனியொன்று இங்கே
மழைத் தரும் கார்முகில் எங்கே
கொடியொன்று கனியொன்று இங்கே
மழைத் தரும் கார்முகில் எங்கே
விழிகளை இமை தொடும் முன்னே
விடிவெள்ளி தோன்றுவது அங்கே
அது ஏன் கண்ணே நான் தனியன்றோ
ஆரிரரோ ஆராரிரோ ஆரிரரோ ஆராரிரோ
பெண் : இரவுக்கு நான் மட்டும் காவல்
எனக்கொரு துணை இந்த பாடல்
உறவுக்கு மனம் கொண்ட ஆவல்
உன்னுடன் முடிந்தது கண்ணே
அது ஏன் கண்ணே நான் பெண்ணென்றோ
ஆரிரரோ ஆராரிரோ ஆரிரரோ ஆராரிரோ
பெண் : நான் பாடும் பாட்டிலே வான்மீனும் தூங்குமே
அது ஏன் கண்ணே நான் தாயன்றோ
ஆரிரரோ ஆராரிரோ ஆரிரரோ ஆராரிரோ
பெண் : தவிக்கும் இதயங்கள் எங்கே
என் தாலாட்டு போகட்டும் அங்கே
தவிக்கும் இதயங்கள் எங்கே
என் தாலாட்டு போகட்டும் அங்கே
சிரிக்கும் உலகங்கள் எங்கே
தேடி வராதோ இங்கே
என்னைப் பார் கண்ணே நான் தாயன்றோ
ஆரிரரோ ஆராரிரோ ஆரிரரோ ஆராரிரோ
ஆரிரரோ உலூலாயிலாயிலாயி
ஆராரிரோ உலூலாயிலாயிலாயி
உலூலாயிலாயிலாயி உலூலாயிலாயிலாயி