Singer : T. M. Soundarajan

Music by : M. S. Vishwanathan

Lyrics by : Vaali

Male : Naan patta kadan ethanaiyo
Boomiyil pirandhu

Male : Naan patta kadan ethanaiyo
Boomiyil pirandhu
Adaipatta kadan yedhuvum illai
Aayiram irundhu
Selvam aayiram irundhu
Naan patta kadan ethanaiyo

Male : Naan patta kadan ethanaiyo
Boomiyil pirandhu
Adaipatta kadan yedhuvum illai
Aayiram irundhu
Selvam aayiram irundhu
Naan patta kadan ethanaiyo

Male : {Petha kadan thaai idathil
Baakki irukku
En valartha kadan thagappanidam
Valarndhu kedakku} (2)

Male : Kalvi kattra kadan guruvinidam
Serndhu kedakku
Idhil mattra kadan anaithum
Enna amidhi irukku

Male : Naan patta kadan ethanaiyo
Boomiyil pirandhu
Adaipatta kadan yedhuvum illai
Aayiram irundhu
Selvam aayiram irundhu
Naan patta kadan ethanaiyo

Male : {En kai pidithaval vandhaal
Vandha kadam theerpaeno
En kavalukku ival nindraal
Nindra kadan theerpaeno} (2)

Male : Hooo
En thevaigal ival thandhaal
Thandha kadan theerpaeno
Pala sevaigal ival seidhaal
Seidha kadan theerpaeno

Male : Naan patta kadan ethanaiyo
Boomiyil pirandhu
Adaipatta kadan yedhuvum illai
Aayiram irundhu
Selvam aayiram irundhu
Naan patta kadan ethanaiyo

Male : {En thaai pol pizhai poruthaal
Andha kadanthaeerapaeno
Ondrum theriyathaval pol ival nadithaal
Andha kadanthaeerapaeno} (2)

Male : Hooo
Endha kadanilum miga peridhu
Nalla manaiviyin sevai
Adhai adaithida ennum podhu
Pala piravigal thevai

Male : Naan patta kadan ethanaiyo
Boomiyil pirandhu
Adaipatta kadan yedhum illai
Aayiram irundhu
Selvam aayiram irundhu

பாடகர் : டி. எம். சௌந்தர்ராஜன்

இசை அமைப்பாளர் : எம்.எஸ்.விஸ்வநாதன்

 பாடல் ஆசிரியர் : வாலி

ஆண் : நான் பட்ட கடன் எத்தனையோ
பூமியில் பிறந்து

ஆண் : நான் பட்ட கடன் எத்தனையோ
பூமியில் பிறந்து
அடை பட்ட கடன் ஏதும் இல்லை
ஆயிரம் இருந்து
செல்வம் ஆயிரம் இருந்து
நான் பட்ட கடன் எத்தனையோ

ஆண் : நான் பட்ட கடன் எத்தனையோ
பூமியில் பிறந்து
அடை பட்ட கடன் ஏதும் இல்லை
ஆயிரம் இருந்து
செல்வம் ஆயிரம் இருந்து
நான் பட்ட கடன் எத்தனையோ

ஆண் : {பெத்த கடன் தாயிடத்தில்
பாக்கி இருக்கு
என்னை வளர்த்த கடன் தகப்பனிடம்
வளர்ந்து கிடக்கு} (2)

ஆண் : கல்வி கற்ற கடன் குருவினிடம்
சேர்ந்து கிடக்கு
இதில் மற்ற கடன் அனைத்தும் என்ன
அமைதி இருக்கு

ஆண் : நான் பட்ட கடன் எத்தனையோ
பூமியில் பிறந்து
அடை பட்ட கடன் ஏதும் இல்லை
ஆயிரம் இருந்து
செல்வம் ஆயிரம் இருந்து
நான் பட்ட கடன் எத்தனையோ

ஆண் : {ஏன் கைப்பிடிதிவல் வந்தால்
வந்த கடன் தீர்பேனோ
ஏன் காவலுக்கு இவள் நின்றால்
நின்ற கடன் தீர்பேனோ} (2)

ஆண் : ஹோ ஏன் தேவைகள் இவள் தந்தாள்
தந்த கடன் தீர்பேனோ
பல சேவைகள் இவள் செய்தால்
செய்த கடன் தீர்பேனோ

ஆண் : நான் பட்ட கடன் எத்தனையோ
பூமியில் பிறந்து
அடை பட்ட கடன் ஏதும் இல்லை
ஆயிரம் இருந்து
செல்வம் ஆயிரம் இருந்து
நான் பட்ட கடன் எத்தனையோ

ஆண் : {ஏன் தாய் போல் பிழை பொறுத்தால்
அந்த கடன் தீர்பேனோ
ஒன்றும் தெரியாதிவல் நடித்தால்
அந்த கடன் தீர்பேனோ} (2)

ஆண் : ஹோ எந்த கடனிலும் மிக பெரிது
நல்ல மனைவியின் சேவை
அதை அடைத்திட என்னும் போது
பல பிறவிகள் தேவை

ஆண் : நான் பட்ட கடன் எத்தனையோ
பூமியில் பிறந்து
அடை பட்ட கடன் ஏதும் இல்லை
ஆயிரம் இருந்து
செல்வம் ஆயிரம் இருந்து


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


Check New "Namma Satham" song lyrics from Pathu Thala: Click Here