Singer : P. Susheela
Music by : Thayanban
Lyrics by : Vaali
Naan unnidaththil naan
Yaen enai paarkkiraen
Orr sontham malara yaen edhirpaarkkiraen
Ilam nenjil oray mayakkam
Yaetho yaetho edhuvo….
Naan unnidaththil naan
Yaen enai paarkkiraen
Orr sontham malara yaen edhirpaarkkiraen
Ilam nenjil oray mayakkam
Yaetho yaetho edhuvo….
Naalellaam raththiri naadagam aadinaen
Naaloru paadalaai aayiram paadinaen
Naalum aattam rasikka paadum paadal inikka
Arangerum neram idhuvo….
Naan unnidathil naan
Yaen enai paarkkiraen
Idhyam orr maaligai iru vizhi jannalgal
Paarththathum meniyil paainthidum minnalkal
Kadhal thondrum pozhuthu kavithai naanthaan ezhuthu
Adharkaga yaekum ilamai
Naan unnidaththil naan
Yaen enai paarkkiraen
Orr sontham malara yaen edhirpaarkkiraen
Ilam nenjil oray mayakkam
Yaetho yaetho edhuvo….
Naan unnidaththil naan
Yaen enai paarkkiraen…..
பாடகி : பி. சுஷீலா
இசையமைப்பாளர் : தாயன்பன்
பாடலாசிரியர் : வாலி
பெண் : நான் உன்னிடத்தில் நான்
ஏன் எனைப் பார்க்கிறேன்
ஓர் சொந்தம் மலர ஏன் எதிர்ப்பார்க்கிறேன்
இளம் நெஞ்சில் ஒரே மயக்கம்
ஏதோ ஏதோ எதுவோ.......
பெண் : நான் உன்னிடத்தில் நான்
ஏன் எனைப் பார்க்கிறேன்
ஓர் சொந்தம் மலர ஏன் எதிர்ப்பார்க்கிறேன்
இளம் நெஞ்சில் ஒரே மயக்கம்
ஏதோ ஏதோ எதுவோ.......
பெண் : நாளெல்லாம் ராத்திரி நாடகம் ஆடினேன்
நாளொரு பாடலாய் ஆயிரம் பாடினேன்
நாளும் ஆட்டம் ரசிக்க பாடும் பாடல் இனிக்க
அரங்கேறும் நேரம் இதுவோ.......
பெண் : நான் உன்னிடத்தில் நான்
ஏன் எனைப் பார்க்கிறேன்
பெண் : இதயம் ஓர் மாளிகை இரு விழி ஜன்னல்கள்
பார்த்ததும் மேனியில் பாய்ந்திடும் மின்னல்கள்
காதல் தோன்றும் பொழுது கவிதை நான்தான் எழுது
அதற்காக ஏங்கும் இளமை...
பெண் : நான் உன்னிடத்தில் நான்
ஏன் எனைப் பார்க்கிறேன்
ஓர் சொந்தம் மலர ஏன் எதிர்ப்பார்க்கிறேன்
இளம் நெஞ்சில் ஒரே மயக்கம்
ஏதோ ஏதோ எதுவோ....
பெண் : நான் உன்னிடத்தில் நான்
ஏன் எனைப் பார்க்கிறேன்