Naanamo Innum Song Lyrics is the track from Idhu Unga Kudumbam Tamil Film – 1989, starring Raghuvaran, Radhika, Urvashi and Others. This song was sung by Malaysia Vasudevan and K. S. Chithra. The music was composed by Hamsalekha. Lyrics works penned by Vairamuthu.
Singers : Malaysia Vasudevan and K. S. Chithra
Music Director : Hamsalekha
Lyricist : Vairamuthu
Music : .……………..
Male : Naanamoo innum naanamoo
Andha jaadai nadagam enna
Mel aadai moodiyathenna
Naanamoo naanamoo o o o
Female : Naanamoo innum naanamoo
Ennai naadum kaaranam enna
Kuchi pola nelivadhu enna
Dhaagamoo mogamoo o o o
Female : Chandhrasekhara aa aa tumbler
Paalai vaanghi paruguda
Ohoo
Female : Enakkum meedhi veiyadaa
Both : Aa aa aa aa aa aa aa aa
Male : Amma kannu varutham enna
Azhudhu nirpadhil arutham enna
Amma manasu thudipadhenna
Anaicha piraghu aduthathenna
Kattu kadhai edhukku inimel
Kattu kadhai edhukku o o oho
Male : Aahaa inba nilavinilae
Ohoo jegame aadiduthae
Aadiduthae kattil aadiduthae
Ahaahaa ahaa oo ohoo haa
Both : Ahaa thunbha nilavinilae
Ohoo jegame vaadiduthae
Vaadiduthae pallu aadiduthae
Ahaa haa ahaa o o oho hoo
Female : Mmmm odainchiruchae
Odainchiruchae odainchiruchae
Ahaan kattil odainchiruchae
En kaalum odainchiruchae
Muthal raathiri mudiyum munnae
En mudhugu valainjiruchae
Male : Putham pudhiya puthagamae
Unna puratti paakkum pulavan naan
Pazhaiya kattil namakku edharkku
Paaiyai virikkum kalaingan naan
Female : Palliyarai endra naadagathil
Vasanam marandha naayagi naan
Pathu maadham aana piragu
Pareetchai ezhudhum maanavi naan
Male : Pillai enbathu kai vilanghu
Manaivi enbaval kaal vilanghu
Kudumbam endra siraiyil irundhu
Kulambhugiren indha siraiyil irundhu
Viduthalai kaettu pulambhugiren
Both : Naam yen pirandhom
Namm naattukku nalamenna purindhom
Oru kattil illaamal
Methia illaamal
Kanmani eendreduthom
Inimael karbathin kadhavadaippom
Inimael karbathin kadhavadaippom
பாடகர்கள் : மலேஷியா வாசுதேவன் மற்றும் கே. எஸ். சித்ரா
இசை அமைப்பாளர் : ஹம்ஸலேகா
பாடல் ஆசிரியர் : வைரமுத்து
இசை : ..................
ஆண் : நாணமோ இன்னும் நாணமோ
அந்த ஜாடை நாடகம் என்ன
மேலாடை மூடியதென்ன
நாணமோ நாணமோ ஓஓஒ
பெண் : நாணுமோ இன்னும் நாணுமோ
என்னை நாடும் காரணம் என்ன
குச்சி போல நெளிவது என்ன
தாகமோ மோகமோ ஓஓஒ
பெண் : சந்திரசேகரா ஆஆ டம்ளர்
பாலை வாங்கி பருகடா
ஆண் : ஓஹோ
பெண் : எனக்கும் மீதி வையடா
இருவர் : ஆஆஆஆ ஆஆஆஆஆ
ஆண் : அம்மா கண்ணு வருத்தம் என்ன
அழுது நிற்பதில் அருத்தம் என்ன
அம்மா மனசு துடிப்பதென்ன
அணைச்ச பிறகு அடுத்ததென்ன
கட்டுக் கதை எதுக்கு இனிமேல்
கட்டுக் கதை எதுக்கு ஓஓஹோ
ஆண் : ஆஹா இன்ப நிலாவினிலே
ஓஹோ ஜெகமே ஆடிடுதே
ஆடிடுதே கட்டில் ஆடிடுதே
ஆஹாஹா ஆஹா ஓஓஹோ ஹோ
இருவர் : ஆஹா துன்ப நிலாவினிலே
ஓஹோ ஜெகமே வாடிடுதே
வாடிடுதே பல்லு ஆடிடுதே
ஆஹாஹா ஆஹா ஓஓஹோ ஹோ
பெண் : ம்ம்ம் ஓடைஞ்சிருச்சே
ஓடைஞ்சிருச்சே ஓடைஞ்சிருச்சே
ஆஹாங் கட்டில் ஓடைஞ்சிருச்சே
என் காலும் ஓடைஞ்சிருச்சே
முதல் ராத்திரி முடியும் முன்னே
என் முதுகு வளைஞ்சிருச்சே
ஆண் : புத்தம் புதிய புத்தகமே
உன்ன புரட்டி பாக்கும் புலவன் நான்
பழைய கட்டில் நமக்கு எதற்கு
பாயை விரிக்கும் கலைஞன் நான்
பெண் : பள்ளியறை என்ற நாடகத்தில்
வசனம் மறந்த நாயகி நான்
பத்து மாதம் ஆனப் பிறகு
பரீட்சை எழுதும் மாணவி நான்
ஆண் : பிள்ளை என்பது கைவிலங்கு
மனைவி என்பவள் கால் விலங்கு
குடும்பம் என்ற சிறையில் இருந்து
குழம்புகிறேன் இந்த சிறையிலிருந்து
விடுதலை கேட்டு புலம்புகிறேன்
இருவர் : நாம் ஏன் பிறந்தோம்
நம் நாட்டுக்கு நலமென்ன புரிந்தோம்
ஒரு கட்டில் இல்லாமல்
மெத்தை இல்லாமல்
கண்மணி ஈன்றெடுத்தோம்
இனிமேல் கற்பத்தின் கதவடைப்போம்
இனிமேல் கற்பத்தின் கதவடைப்போம்