Singers : Rita and Alma

Music by : Sivamani

Female : ………………….

Female : Naanum unnil paadhi
Neeyum ennil paadhi….
Ondril ondraai kalappom
Indha ulaginai marapom

Female : Aasai vandhadhu iyarkai
Aadai vanthathu seyarkai
Yaagam yaagam kaama deva yaagam
Yogam yogam poorva jenma yogam

Female : Acham vandhaal thodathe
Aasai vanthaal vidathe
Azhagellam unathaaga
Naan kodukkiren

Female : Bramman ennai padaichan
Kaamandathil eduthaan
Maharaasi mugaraasi
Unai sokka vaikume

Female : Naanum unnil paadhi
Neeyum ennil paadhi….

Female : …………….

Female : Iravellam thoongamal
Iravellam thoongamal thavam irupen
Yaar vandhu ketaalum varam kodupen

Female : Aadaikku vidai kodu
Vidai kodu vidai kodu
Aasaikku vilai kodu
Vilai kodu vilai kodu
En vaazhkkai ennodu
Yaarum illai ketpatharkku
Sugam suthanthirame

Female : ………………

Female : Pothathu……pothathu…..
Yaekkathil naan inga thavipathenna
Un ullam thaangamal thudipathenna
Kattikkol……ottikkol
Kajiraho sirpam pol
Pasi thaagam theriyaamal
Naam kalanthirukalam

Female : Naanum unnil paadhi
Neeyum ennil paadhi….
Ondril ondraai kalappom
Indha ulaginai marapom

Female : Aasai vandhadhu iyarkai
Aadai vanthathu seyarkai
Yaagam yaagam kaama deva yaagam
Yogam yogam poorva jenma yogam

Female : Acham vandhaal thodathe
Aasai vanthaal vidathe
Azhagellam unathaaga
Naan kodukkiren

Female : Bramman ennai padaichan
Kaamandathil eduthaan
Maharaasi mugaraasi
Unai sokka vaikume

Female : Naanum unnil paadhi….

பாடகர்கள் : ரீட்டா மற்றும் அல்மா

இசையமைப்பாளர் : சிவமணி

பெண் : …………………..

பெண் : நானும் உன்னில் பாதி…
நீயும் என்னில் பாதி….
ஒன்றில் ஒன்றாய் கலப்போம்
இந்த உலகினை மறப்போம்

பெண் : ஆசை வந்தது இயற்கை
ஆடை வந்தது செயற்கை
யாகம் யாகம் காமதேவ யாகம்
யோகம் யோகம் பூர்வஜென்ம யோகம்

பெண் : அச்சம் வந்தால் தொடாதே
ஆசை வந்தால் விடாதே
அழகெல்லாம் உனதாக
நான் கொடுக்கிறேன்

பெண் : பிரம்மன் என்னை படைச்சான்
காமண்டலத்தில் எடுத்தான்
மஹராசி முகராசி
உனை சொக்க வைக்குமே

பெண் : நானும் உன்னில் பாதி
நீயும் என்னில் பாதி

பெண் : ……………………..

பெண் : இரவெல்லாம் தூங்காமல்
இரவெல்லாம் தூங்காமல் தவம் இருப்பேன்…
யார் வந்து கேட்டாலும் வரம் கொடுப்பேன்….

பெண் : ஆடைக்கு……விடை கொடு
விடை கொடு விடை கொடு
ஆசைக்கு……விலைக் கொடு
விலைக் கொடு விலைக் கொடு
என் வாழ்க்கை என்னோடு
யாரும் இல்லை சுகம் சுதந்திரமே

பெண் : ……………………..

பெண் : போதாது……..போதாது…..
ஏக்கத்தில் நானிங்கு தவிப்பதென்ன
உன் உள்ளம் தாங்காமல் துடிப்பதென்ன
கட்டிக்கொள்……..ஒட்டிக்கொள்…..
கஜிராஹோ சிற்பம் போல்
பசி தாகம் தெரியாமல்
நாம் கலந்திருக்கலாம்

பெண் : நானும் உன்னில் பாதி
நீயும் என்னில் பாதி
ஒன்றில் ஒன்றாய் கலப்போம்
இந்த உலகினை மறப்போம்

பெண் : ஆசை வந்தது இயற்கை
ஆடை வந்தது செயற்கை
யாகம் யாகம் காமதேவ யாகம்
யோகம் யோகம் பூர்வ ஜென்ம யோகம்

பெண் : அச்சம் வந்தால் தொடாதே
ஆசை வந்தால் விடாதே
அழகெல்லாம் உனதாக
நான் கொடுக்கிறேன்

பெண் : பிரம்மன் என்னை படைச்சான்
காமண்டலத்தில் எடுத்தான்
மஹராசி முகராசி
உனை சொக்க வைக்குமே

பெண் : நானும் உன்னில் பாதி……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


Check New "Badass" song lyrics from LEO: Click Here