Singer : Shreya Ghoshal
Music by : Sivamani
Ooo…..oo…..ooo….ooo….
Ooh….ooo……
Neeyae Neeyae kaththaai neeye
Moochil moochil poothaai
Nee…..nee…. kattraai nee….
Paaindhaene…..meettaai nee
Vettai thaeal nee….
Minsaaramaai……
Pandhaadinaai
Ennodu nee ondraaginaai
Poraali neeyaaga paarthaen
Yaaruda yaaruda
Adei adei neeye daa uyir aanendaa
Netru naan yaarovaai
Irulinil kidandhaen
Nee vaaithaai aan thaayaai
Uyirnil mudindhaen
Aa…..aaah……oooh….
Neeyaale naaney naan
Marumurai pirandhaen…..
Naatkaatti thaalai pol
Kiliththida thunindhaen
Aaraariro….oo….
Neeyaagum neram…..
Naanaagavae paarkiren
Uyire…..uyire……
Nilaavilae viral korthaeney
Ooh….mazhai paarthaeney…..
பாடகி : ஸ்ரேயா ஹோசல்
இசையமைப்பாளர் : சிவமணி
பெண் : ஓஒ......ஓ.....ஓஒ.....ஓஒ.......
ஓஹ்.....ஓஒ......
பெண் : நீயே நீயே காத்தாய் நீயே
மூச்சில் மூச்சில் பூத்தாய்
நீ......நீ.....காற்றாய் நீ.....
பாய்ந்தேனே........மீட்டாய் நீ
வேட்டை தேள் நீ.....
பெண் : மின்சாரமாய்..........
பந்தாடினாய்..........
என்னோடு நீ ஒன்றாகினாய்
போராளி நீயாக பார்த்தேன்
யாருடா யாருடா.....
அடேய் அடேய் நீயேடா உயிரானேடா
பெண் : நேற்றே நான் யாரோவாய்
இருளினில் கிடந்தேன்.......
நீ வாய்த்தாய் ஆண் தாயாய்
உயிரினில் முடிந்தேன்......
ஆஆ....அஹ்......ஓஓஹ்
பெண் : நீயாலே நானே நான்
மறுமுறை பிறந்தேன்
நாட்காட்டி தாளைப் போல்
கிழித்திட துணிந்தேன்
பெண் : ஆராரிராரோ.......ஓ.....
நீயாகும் நேரம்
நானாகவே பார்க்கிறேன்
உயிரே......உயிரே....
நிலாவிலே விரல் கோர்த்தேனே
ஓஒஹ்.....மழை பார்த்தேனே......